ஆக்காட்டி 2015.11-12 (9)
நூலகம் இல் இருந்து
ஆக்காட்டி 2015.11-12 (9) | |
---|---|
நூலக எண் | 77097 |
வெளியீடு | 2015.11.12 |
சுழற்சி | மாத இதழ் |
இதழாசிரியர் | தர்மு பிரசாத் |
மொழி | தமிழ் |
பக்கங்கள் | 52 |
வாசிக்க
- ஆக்காட்டி 2015.11-12 (09) (PDF வடிவம்) - தரவிறக்கிக் கணினியில் வாசியுங்கள் - உதவி
உள்ளடக்கம்
- நாம் அச்சமடைய வேண்டிய மேலெழுத்துவரும் பிற்போக்குத்தனங்கள், வலதுசாரித்தனங்கள் குறித்தே
- நேர்காணல்
- தமிழ் வாசகர்களில் மிகக் குறைந்தவர்களே அரசியல்,சினிமாவுக்கு அப்பால் சிந்திப்பவர்கள் நோயல் நடேசன் - அனோஜன் பாலகிருஷ்ணன்
- தேவ அபிரா கவிதைகள்
- வரலாறு
- பண்டைய இலங்கையின் இனக்குழுக்களிலிருந்து இனங்களின் உருவாக்கம் - ச.தில்லைநடேசன்
- நான் இவன் சிறை - ஹரி இராசலெட்சுமி
- மதிப்புரை
- நவீனமும் - எதிர்நவீனமும் - தர்மு பிரசாத்
- கதை
- யூதாஸின் முத்தம் - சாதனா
- கிரிஷாந் கவிதைகள்
- விமர்சனம்
- வீட்டிற்கான வழியிலொரு மூதாட்டியும், சிறுவனும் - எம்.ரிஷான் ஷெரீப்
- செ.சுதர்சன் கவிதைகள்
- மொழிபெயர்ப்பு
- ஒரு கவிதையின் வெளிச்சத்தில் - லறீனா அப்துல் ஹக்
- விமர்சனம்
- குற்றம் கடிதலின் ஆத்மார்த்த அனுபவங்கள் - ஆதி பார்த்தீபன்
- எதிர்வினை
- அ.யேசுராசாவின் நேர் காணல் தொடர்பாக சில விளக்கங்களும் மறுப்பும் - கருணாகரன்