அமுது 2001.08 (3.10)

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
அமுது 2001.08 (3.10)
10621.JPG
நூலக எண் 10621
வெளியீடு ஆகஸ்ட் 2001
சுழற்சி மாத இதழ்
இதழாசிரியர் மனோரஞ்சன், எஸ்.
மொழி தமிழ்
பக்கங்கள் 48

வாசிக்க

உள்ளடக்கம்

  • அமுத வாசல்
  • நல்லதோர் வீணை செய்தே... - ஆ-ர்
  • விடாமுயற்சிக்கு பெயர் சிலந்தி - வித்தியார்த்தி
  • வாசலைத் தாண்டிய கடிதம்
  • நெற்றிக்கண்: அரசியல் கோமாளிகளும் மக்களின் தலைவிதியும் - நக்கீரன்
  • சிறுகதைகள்
    • மண் எண்ணெய்...! - துரை - சுப்பிரமணியன்
    • பொறி - சின்னத்தங்கச்சி
    • கை மாறிய கடிதம் - த. செல்வகுமார்
    • கொக்கரக்கோ... - சஜீ
  • அரசியல் அதிரடி காய் நகர்வும் ஆடிப்போன எதிர்க்கட்சிகளும் - குருஷேத்திரன்
  • உபதேசங்களால் திணறுகின்ற... - சின்னூஸ்
  • சிறுபான்மையினரின் உரிமையை தீர்மானிக்கப் போவது... விளக்கா? குடமா? - தொகுப்பு: கே. செந்தில்வேலவர்
  • நிந்தனை செய்! - பாடினி
  • வழிப்போக்கன் கதை: ஆசையின் அளவு
  • சொன்னார்கள்
  • நீங்கள் தூவிய மலர்கள்
    • வேண்டாம் - த. மதியழகன்
    • மாலை - ஹிதாயா நபீர்
    • வரவேற்கிறேன் - நந்தினி
    • காதல் பற்றிய கடைசிக் குறிப்புகள்... - பளீல்
    • புரியாத தேசம் - காத்தநகர் முகைதீன் ஸாலி
  • வரலாறு செய்த குற்றம் - மாவனல்லை பதி-யுஸ்-ஸமான்
  • மும்பையி8ல் நடந்த இந்திய ஃபாஷன் வாரத்தில்...: உலகை வெல்லப் புறப்படுவதற்கு ஆயத்தமாகிறது அழகுப் படை
  • கவிதை: வீரனே திரும்பிப்பார்! - சு. சசிரேகா
  • காதல் தொடர்: அந்தப் பூக்கள் செடிகளிலேயே இருக்கட்டும்! - இயக்குனர் மகேந்திரன்
  • ஒவ்வொன்றையும் எழுதி முடித்த பின் எனக்குத் தோன்றுகிறது 'நான் சொல்ல வந்தது இது இல்லை!' கவிஞரும் 'காலச்சுவடு' சஞ்சிகையின் இணையாசிரியருமான மனுஷ்யபுத்திரன் நேர்காணல் - நேர்கண்டவர்: இளையதம்பி தயானந்தா
  • இலங்கை வானொலி தமிழ் நாடகங்கள் ஓர் அறிமுகம்! - மறைமுதல்வன்
  • ரெனஸி உவிலியம்ஸின் நாடகங்கள் இரண்டு - கே. எஸ். சிவகுமாரன்
  • திசைகள் எல்லாம் திரும்பிப் பார்த்தன!
  • புதுக்க(வி)தை: புண்ணும் மீன்களும்... - ச. சாரங்கா
  • தமிழுக்கு 'டமில்' என்றும் பேர்!
  • சினிமா
  • நூல் ஆய்வு - மாணிக்கவாசகன்
  • நோயற்ற: வாய்ப்புண் வராதிருக்க... - ச. குமுதினி
"https://noolaham.org/wiki/index.php?title=அமுது_2001.08_(3.10)&oldid=403685" இருந்து மீள்விக்கப்பட்டது