வைகறை 2005.12.23

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
வைகறை 2005.12.23
2190.JPG
நூலக எண் 2190
வெளியீடு மார்கழி 23, 2005
சுழற்சி மாதம் இருமுறை
மொழி தமிழ்
பக்கங்கள் 36

வாசிக்க

உள்ளடக்கம்

  • முகாங்களுக்குள் படைகள் தமிழ்தேசியக் கூட்டமைப்பின் கோரிக்கை முப்படைத் தளபதிகளால் நிராகரிப்பு
  • கன்சவேட்டிவ் கட்சி அரசின் கீழ் குபெக் மாகாணத்துக்கு கூடிய அதிகாரங்கள்
  • உலகின் மிகப் பெரிய பொய்யர்கள் அமெரிக்கர்கள் - சதாம் ஹுசைன்
  • கூட்டுத்தலைமை நாடுகளின் அறிக்கை
  • இனிய உறவைக் கொல்லும் 'ஈகோ'
  • யாழ் பல்கலைக்கழக சமூகம் மீது இராணுவம் மோசமாக தாக்குதல் - அமைதிப் பேரணி நடத்திய துணைவேந்தர், பேராசிரியர்கள், மாணவர்களுக்கு அடி, உதை
  • பாலியல் வல்லுறவின் பின்னர் யுவதி கொலை - புங்குடுதீவில் கடற்படைக்கு எதிராக ஆர்ப்பாட்டம், துப்பாக்கிச் சூட்டில் இருவர் படுகாயம்
  • தாமதமின்றி சமாதானப் பேச்சு வார்த்தைகளை ஆரம்பிக்க பிரஸல்ஸ் மகாநாட்டில் வலியுறுத்து - டோக்கியோ மகாநாட்டு கூட்டுத் தலைமை நாடுகள் அரசிடமும் புலிகளிடமும் அவசர வேண்டுகோள்
  • யாழ் குடாவில் படையினர் மீது மீண்டும் பரவலாகத் தாக்குதல்
  • 5 மீற்றருக்கு ஒரு இராணுவத்தை குடாநாடு முழுவதும் படையினரை குவிக்க தீர்மானம்
  • ஒன்ராரியோ மாகாண கன்சவேட்டிவ் கட்சித் தலைவர் John Tory யுடன் பேட்டி: கன்சவேட்டிவ் கட்சி குடிவரவாளர்களுக்கு எதிரானவர்கள் அல்ல
  • கன்சவேட்டிவ் கட்சியின் மத்திய தேர்தல் பிரச்சாரக் குழுவின் இணைப்பாளர் Peter Kent உடன் பேட்டி: குடிவரவாளர்கள் லிபரல் கட்சிக்குத் தான் வாக்களிக்க வேண்டும் என்ற மாயை அகற்றப்பட வேண்டும்
  • சதாம் ஹுசைன் மீதான வழக்கு மீண்டும் ஆரம்பம்
  • சனநெரிசலில் சிக்கி வெள்ள நிவாரணம் பெற காத்திருந்த 41 பேர் பரிதாப மரணம்
  • ஈராக் தேர்தலில் 70 சதவீத வாக்களிப்பு
  • 30 ஆண்டுகளுக்குப் பின்னர் ஆப்கானில் முதலாவது பாராளுமன்ற அமர்வு
  • கடத்திய அமெரிக்க ஆலோசகரை ஈராக்கிய தீவிரவாதிகள் கொன்றனர்
  • ஜெயலலிதாவின் ஆசீர்வாதத்துடன் நடிகர் கார்த்திக்கின் புதிய கட்சி
  • மலையகத் தமிழ் மக்களின் புதிய மேய்ப்பர்கள்
  • மூன்றாம் தரப்பு முன் நிபந்தனை ஏற்றுக் கொள்ளப்படக் கூடியதா? - கலாநிதி எஸ்.ஜ. கீதபொன்கலன்
  • Big Bang! இன்றைய விண்வெளிப் பிறப்புப் பற்றிய ஒரு கோட்பாடு.. - சி. விமலேஸ்வரன்
  • நம்பிக்கை - மூன்றாவது கை - சீத்தலைச்சாத்தன்
  • திரையும் இசையும்:
    • அடூர் கோபாலகிருஷ்னனின் சினிமா உலகம் - சங்கர்ராமன்
    • "ரஜினி அழைக்கவில்லை"
    • கல்யாண ராசி - களைகட்டும் நட்சத்திரம்
    • பாரதிராஜா உருவ பொம்மையை எரித்தவர்கள் மீது நடவடிக்கை
  • நிரபராதிகளின் காலம் 2.1 - ஸீக்ஃப்ரீட் லென்ஸ், ஜெர்மன் மொழியிலிருந்து தமிழில் - ஜி.கிருஷ்ணமூர்த்தி
  • சிறுகதை: மனுஷி - திருமாவளவன்
  • விளையாட்டு:
    • 3 ஆவது டெஸ்டிலும் இலங்கை அணி தோல்வி
    • 5 வது ஒருதின கிரிக்கெட் போட்டியில் இங்கிலாந்து வெற்றி
    • ஆஸ்திரேலியா - தெ.ஆப்பிரிக்கா முதலாவது டெஸ்டில் வெற்றி தோல்வி இல்லை
    • வீரர்கள் மீது ரசிகர்கள் இனவெறி தாக்குதல் ஐ.சி.சி யிடம் தென் ஆப்பிரிக்க அணி புகார்
  • கவிதைப் பொழில்: மறதி - இளைய அப்துல்லாஹ்
  • சிறுவர் வட்டம்:
    • குட்டியைக் காணோம்! - இ.வானவன் மாதேவி
    • எட்வர்ட் பிராங்க்லேண்ட்
  • நிகழ்வுகள்: Scarborough Civic Centerல் மார்கழி 10ந் திகதி நடந்த இசையரங்கம் CD வெளியீடு
"https://noolaham.org/wiki/index.php?title=வைகறை_2005.12.23&oldid=233445" இருந்து மீள்விக்கப்பட்டது