வைகறை 2005.04.01

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
வைகறை 2005.04.01
2156.JPG
நூலக எண் 2156
வெளியீடு சித்திரை 1, 2005
சுழற்சி மாதம் இருமுறை
மொழி தமிழ்
பக்கங்கள் 32

வாசிக்க

உள்ளடக்கம்

  • அரசியல் சூன்யத்துக்குள் தமிழ் மக்களைத் தொடர்ந்தும் வைத்திருப்பதே அரசின் நோக்கம்
  • கருணையின் பெயரால் ஒரு கொலை
  • சுமாத்ராவில் தொடர் நிலநடுக்கங்கள் இரவில் மக்கள் வீதிகளில் தஞ்சம்
  • ஏப்ரல் மாற்றங்கள்
  • சிந்திக்க ஒரு நொடி: ஒரு தேசாபிமானியின் கவலை - வாஸந்தி
  • அகதி முகாமில் விடுதலைப் புலிகள் மீது அதிரடிப் படையினர் மோசமான தாக்குதல்! குயிலின்பன் உட்பட 4 விடுதலைப் புலிகள் படுகாயம்
  • புலிகளின் பகுதிக்குள் துப்பாக்கிச் சூடு! இரு பொதுமக்கள் பலி
  • சமாதனப் பேச்சு இப்போதைக்கு இல்லை என்கிறார் கதிர்காமர்
  • ஜே.வி.பி யுடன் உறவை கட்டியெழுப்பும் நடவடிக்கையில் இந்திய கம்யூனிஸ்ட்டுகள்
  • வெளிநாடுகள் வழங்கிய பணத்தை ஜே.வி.பி கூட்டணி விழுங்கிவிட்டது - வாசுதேவ நாணயக்கார
  • சுமாத்திராவில் பாரிய பூகம்பம் நூற்றுக்கு மேற்பட்டோர் பலி! கடல்கோள் அச்சத்தால் ஆசிய நாடுகளில் மக்கள் இடம்பெயர்வு
  • ஐ.நா செயலாளர் நாயகம் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகளில் உண்மையில்லை - விசாரணைக்குழு முடிவு
  • சராசரி இந்திய அரசியல்வாதி ஆகின்றாரா சோனியா காந்தி
  • பலவீனமடைந்து செல்லும் முஸ்லீம் அரசியல் தலைமை
  • அமெரிக்க ஆசீர்வாதத்துடன் இன்னுமொரு ஆட்சிமாற்றம்
  • கிழக்கில் இரு விடுதலைப்புலி உறுப்பினர்கள் வெட்டிக் கொலை!
  • டிரக் மோதி இருவர் பலியான வழக்கில் இராணுவ வீரருக்கு ஒரு வருடத்துக்குச் சிறை
  • புலிகளின் வவுனியா அலுவலகம் மீது குண்டுத் தாக்குதல்
  • கொழும்பில் மைக்கல் ஜாக்ஸனின் நிகழ்ச்சி
  • ஈ.பி.டி.பி வாகனம் மீது துப்பாக்கிச் சூடு ஒருவர் கைது
  • கொழும்பில் நில அதிர்வு
  • மன்னாரில் போதைப் பொருட்களுடன் ஆறு பேர் கைது
  • தமிழ் மொழியை நடைமுறைப்படுத்துவது பற்றி - அமைச்சர் டியூ.குணசேகரா
  • இந்தியா கடல்கோள் எச்சரிக்கை கருவிமூலம் இலவசமாக தகவல் பரிமாற்றம் - கபில் சிபல்
  • 100 மீற்றர் பாதுகாப்பு வலயத்தை எதிர்ப்போருக்கு மீண்டும் ஏற்பட்ட பூகம்பம் கற்பித்திருக்கும் பாடம் - நிதியமைச்சர் சரத் அமுனுகம
  • உடல் நலம்: "முதியோர் உளவியல்"
  • சமுகம்: வராதே வரவல்லாய்...
  • சமையல்
    • சீனா சமோசா
    • சீன வகைப் பிரியாணி
  • திரையும் இசையும்: சந்திரமுகியும் ஜெயிக்கட்டும் - கமல்
  • கார்ட்டூனிஸ்ட் ஓ.வி விஜயன் காலமானார்
  • பாலசந்தர் இயக்கும் "பொய்"
  • பார்வை: ஏழாம் உலகம்! - சுமதி ரூபன்
  • நாவல்: விலங்குப் பண்ணை - மூலம்: எறிக் ஆர்தர் பிளெயர் (ஜோர்ஜ் ஓர்வெல்) தமிழாக்கம்: கந்தையா குமாரசாமி (நல்லைக்குமரன்)
  • "போல் பாட்" ஒரு வாழ்க்கை வரலாறு
  • சிறுகதை: பிளாஸ்டிக் - சுமதி ரூபன்
  • சென்றவாரத் தொடர்ச்சி: தீண்டப்படாத சீதா (சீதாயணம்) (ஓரங்க நாடகம்) காட்சி 3.1 - சி.ஜெயபாரதன்
  • கவிதைப் பொழில்: மலை ஆட்டின் பிரார்த்தனை - வ.ஐ.ச. ஜெயபாலன்
  • சிறுவர் வட்டம்:
    • முல்லாவின் கதைகள்
    • மலிவான பொருள்
    • நாங்களும் அறிந்துகொள்வோம்: காளான்
    • அடை காக்கும் அப்பா!
    • யானைக்கு வந்த திருமண ஆசை
  • விளையாட்டு:
    • மூன்றாவது கிரிக்கெட் டெஸ்ட்: பரபரப்பான ஆட்டத்தில் பாக்கிஸ்தான் வெற்றி
    • 500 வது விக்கெட்டுக்காக ஜூலை வரை காத்திருக்கும் மெக்ராத்
"https://noolaham.org/wiki/index.php?title=வைகறை_2005.04.01&oldid=233411" இருந்து மீள்விக்கப்பட்டது