வைகறை 2004.11.18

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
வைகறை 2004.11.18
2138.JPG
நூலக எண் 2138
வெளியீடு கார்த்திகை 18, 2004
சுழற்சி மாதம் இருமுறை
மொழி தமிழ்
பக்கங்கள் 28

வாசிக்க

உள்ளடக்கம்

  • பளூஜாவில் அமெரிக்கப் படைகளின் தாக்குதல் தொடர்கிறது
  • 2005 ம் ஆண்டு வரவு செலவுத் திட்டத்தில் 8.9 பில்லியன் டொலர் மேலதிகம்
  • அரபாத்தின் மரணத்தில் மர்மம்?
  • யாரோ ஒருவர் என்னை கொல்லப் பார்க்கின்றார்! பருப்பு பார்சலுக்கு பயந்து ஜே.ஆர் இந்தியாவுடன் ஒப்பந்தம் செய்துகொண்டார் - நாவலப்பிட்டியில் ஜனாதிபதி சந்திரிகா
  • கனடா - தமிழர் வர்த்தக சம்மேளனத்திற்கு புதிய தலைவர் தெரிவு
  • சமாதானப் பொறிக்குள் பாலஸ்தீனம்
  • அதிகரிக்கும் இலங்கை - இந்திய நெருக்கம் தீவிரமடைந்து வரும் சந்தேகங்கள்! - கலாநிதி எஸ்.ஐ. கீதபொன்கலன்
  • கொடிகாமத்தில் இராணுவ பவுசர் மோதி பூசகர் பலி படையினருக்கு எதிராக மக்கள் கலகம்! தாக்குதலில் 20 க்கும் அதிகமான பொது மக்கள் காயம்
  • சமாதானப் பேச்சுக்கு புலிகள் தயாரா? இல்லையா? இந்த மாதத்திற்குள் அறிவிக்க வேண்டும் - ஜனாதிபதி சந்திரிகா கூறுகிறார்
  • அடுத்தகட்ட நடவடிக்கையை பிரபாகரன் அறிவிப்பார் - தமிழ்ச்செல்வன் தெரிவிப்பு
  • முஸ்லீம் காங்கிரஸின் எதிர்காலம் என்னவாகும்?
  • அகதிக் கோரிக்கை மீதான விசாரணை பகிரங்கமாக நடாத்தப்பட வேண்டும்
  • பாலஸ்தீனியப் பிரச்சினையில் கனடா கூடுதல் ஈடுபாடு காட்டும்
  • பெண்ணை கொலை செய்து விட்டுத் தூக்கிலிட்டுத் தற்கொலை
  • 2 லிபரல் கட்சி உறுப்பினர்கள் அரசுக்கெதிராக வாக்களித்தனர்
  • ஐவரி கோஸ்டுக்கெதிராக ஆயுதத் தடை - ஐ.நா. பாதுகாப்புச் சபை வாக்களிப்பு
  • அமெரிக்காவின் புதிய இராஜாங்க அமைச்சராக கொண்டேலீஸா ரைஸ் தெரிவு
  • பிரிட்டிஷ் பிணயக்கைதி மார்கிரட் ஹஸன் ஈராக்கில் சுட்டுக் கொலை
  • 100 செய்மதிகளை விண்ணில் நிலை நிறுத்த சீனா திட்டம்
  • தீவிரவாத தாக்குதலில் 10 கொலம்பிய பொலிஸார் பலி
  • அம்மா புகழ்பாடும் தென் இந்திய நடிகர் சங்கம்
  • சமாதானத் தரகர்களால் ஏமாற்றப்பட்ட பாலஸ்தீனியத் தலைவர்
  • வீரப்பன் இரத்தத்தால் போலிஸின் பாவங்களைக் கழுவ முயற்சி - பரிசு மழையில் குளிப்பாட்டப்படும் தமிழக கர்நாடக அதிரடிப் படையினர்
  • அறிவியியல் தொழில்நுட்பம்: எதிர்காலத்தில் மனிதனுக்கு இயற்கை மரணமில்லை! - அக்னிப்புத்திரன்
  • திரைக் கதம்பம்: எல்லாப் படங்களும் முதல் படம் மாதிரித்தான் - குட்டி ராதிகா - சந்திப்பு: அர்த்தநாரி
  • ரம்ஜான் பண்டிகை நவ.14
  • கன்னத்தில் முத்தமிட்டால்
  • நாவல் 18: வாடைக்காற்று - செங்கை ஆழியான்
  • விளையாட்டு:
    • நான்கு போட்டிகளில் தொடர்ந்தும் றப்ரர்ஸ் தோல்வி
    • நல்ல நண்பர்களை முரளிதரன் மிக விரைவில் இழந்து விடுவார்
    • கான்பூர் டெஸ்டில் கங்குலி பங்கேற்பது உறுதி
  • பரிசாக கிடைத்த காரை அன்பளிப்பாக கொடுத்தார் ஷர்போவா
    • பந்தை வீசி எறிவதாக வாஸ், ஹர்பஜன், அக்தர் ஆகியோருக்கு எதிராகவும் குற்றச்சாட்டு
  • நாவல் 19: லங்கா ராணி - அருளர்
  • சிறுகதை: இரவு - கர்ணன்
  • கவிதைப் பொழில்:
    • என்திசை வழியில் என்னை யாரோ அவதானித்துக் கொண்டிருக்கிறார் - சித்தாந்தன்
    • முதல் முத்தம்
    • தீ எரியும் சத்தம்
  • சிறுவர் வட்டம்: அவசர புத்தி
"https://noolaham.org/wiki/index.php?title=வைகறை_2004.11.18&oldid=233393" இருந்து மீள்விக்கப்பட்டது