வைகறை 2004.09.16

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
வைகறை 2004.09.16
2129.JPG
நூலக எண் 2129
வெளியீடு புரட்டாதி 16, 2004
சுழற்சி மாதம் இருமுறை
மொழி தமிழ்
பக்கங்கள் 28

வாசிக்க

உள்ளடக்கம்

  • இரு தரப்புமே யுத்த நிறுத்தத்தை மீறியுள்ளன - யாழ்ப்பாணத்தில் எரிக் சொல்ஹெய்ம்
  • ஊழல் விவகாரம் தொடர்பாக முன்னாள் பிரதமர் கிரிச்சியானுக்கு தெரிவிக்கப்பட்டிருந்தது
  • அரபாத்தை சுட்டுக் கொள்வோம் இல்லையேல் நாடு கடத்துவோம் - இஸ்ரேலியப் பிரதமர்
  • ஹொக்கி உலகக் கோப்பையை கனடா வென்றது
  • சர்வதேச சமூகத்தின் அனுதாபத்தை வென்றெடுக்க..
  • இந்திய அரசியலில் பிள்ளையாரின் நுழைவு - பொ.ஐங்கரநேசன்
  • சந்திரிக்காவும் ரணிலும் குழப்பமான தென்னிலங்கை அரசியலும் - கொழும்பிலிருந்து அர்ச்சனா டேவிட்
  • கிழக்கில் சந்திப்பைத் தடுத்து நிறுத்துவதற்கு படையினர் மேற்கொள்ளும் தந்திரங்கள்
  • ஐ.நா. பொதுச் சபைக் கூட்டத்தில் பங்கேற்க ஜனாதிபதி இவ்வாரம் நியூயோர்க் பயணம்
  • அடுத்த கட்ட அனுகுமுறை குறித்து ஆராய தமிழ்ச்செல்வன் மாத இறுதியில் ஜெனீவா பயணம்
  • பேச்சு வார்த்தையை ஆரம்பிக்க அரசை வலியுறுத்த வேண்டும் - ஜப்பானிய தூதுவரிடம் தமிழ்க் கூட்டமைப்பு வலியுறுத்து
  • பேச்சு துரிதமாக இடம்பெற சர்வதேச சமூகத்தின் அழுத்தம் தேவை - கனடியத் தூதுவரிடம் கூட்டமைப்பு கோரிக்கை
  • சமாதானப் பேச்சுக்கான சாத்தியம் வெகு தொலைவில் உள்ளது - ரவூப் ஹக்கீம்
  • கல்முனையில் நடந்த கிழக்கின் உதயம் மாநாடு உணர்த்துவது என்ன?
  • தமிழரின் அபிலாஷைகளுக்கு எதிராக முஸ்லிம் காங்கிரஸ் செயற்படாது
  • "ஹெல்ஸ் ஏஞ்சல்ஸ்" தலைவர்களுக்கு 20 வருட சிறைத் தண்டனை
  • கனேடிய பத்திரிகையாளர், அரபுத் தீவிரவாதிகளால் கடத்தப்பட்டு தாக்கப்பட்டார் - சிரச்சேதம் செய்யப் போவதாக அச்சுறுத்தினார்
  • உலகின் முதலாவது ஒரேபால் விவாகரத்து
  • ஜோன் கெரியின் வெள்ளை மாளிகைக் கனவு கலைகிறது
  • பக்தாத் சந்தை கட்டிடப் பகுதியில் பாரிய குண்டு வெடிப்பு
  • விடை காணாத கேள்விகளுக்கு ஈரான் பதிலளிக்க வேண்டும் - ஐ.நா மன்ற அணு சக்தி நிறுவனத் தலைவர்
  • ரஷ்ய ஹெலி மீது தீவிரவாதிகள் தாக்குதல்
  • வட கொரிய குண்டு வெடிப்பு சம்பவ இடத்துக்கு ராஜீய அலுவலர்கள் அனுமதி
  • சர்வாதிகாரத்தை நோக்கி ரஷ்ய அதிபர் புற்றின்
  • நேர்காணல்: ஓவியர் டிராட்ஸ்கி மருது - சந்திப்பு: பொ.ஐங்கரநேசன்
  • திரைக் கதம்பம்: காமெடியனாக நடிக்க ஆசை - பசுபதி - சந்திப்பு: அர்த்தநாரி
  • கரம் - ஜி.எஸ்.எஸ்
  • நாவல் 11: வாடைக்காற்று - செங்கை ஆழியான்
  • விருது - சுகதேவ்
  • நாவல் 11: லங்கா ராணி - அருளர்
  • சிறுகதை: சனிப்பிணம் - கந்தர்வன்
  • தென் இலங்கை கவிதை நூல் வெளியிடப்படுகின்றது
  • காதினுள் பாயும் நஞ்சு - பொ.ஐங்கரநேசன்
  • கவிதைப் பொழில்:
    • இடப்பெயர்ச்சி - இளமுருகு
    • இயற்கையோடு - வினோத்குமார் அக்லா - தமிழில்: ராதிகாராணி
  • சிறுவர் வட்டம்:
    • பகலில் பறந்த வௌவால்கள்! - மதுமிதா
    • பாம்பு
    • தவளை மூளை
  • டென்னிஸ் விளையாட்டு தோன்றியது எப்படி - யூரேகா
  • விளையாட்டு:
    • 4 விக்கெட் வித்தியாசத்தில் ஜிம்பாப்வேயை வென்றது இலங்கை
    • ரொஜர் ஃபெடரர் அமெரிக்க ஓப்பன் ஆடவர் சாம்பியன்
  • அமெரிக்க ஓப்பன் பட்டத்தை வென்றார் ஸ்வெத்லானா
  • ஒரு நாள் கிரிக்கெட் தரவரிசைப் பட்டியல் முதலாமிடத்தில் வாஸ், மூன்றாமிடத்தில் சங்கக்கார
"https://noolaham.org/wiki/index.php?title=வைகறை_2004.09.16&oldid=233384" இருந்து மீள்விக்கப்பட்டது