வைகறை 2004.08.11

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
வைகறை 2004.08.11
2124.JPG
நூலக எண் 2124
வெளியீடு ஆவணி 11, 2004
சுழற்சி மாதம் இருமுறை
மொழி தமிழ்
பக்கங்கள் 28

வாசிக்க

உள்ளடக்கம்

  • மீண்டும் சமாதானத் தேவதையாக சந்திரிகா
  • ஈழத் தமிழர்களின் அடிப்படைப் பிரச்சினையைக் கூட விளங்கிக் கொள்ள "முயலாத" இந்தியத் திரைப்பட இயக்குநர்கள்! - திருக்குமரன்
  • ஜனாதிபதியின் வேண்டுகோளுக்கு நோர்வே சாதகமான பதில்
  • மூன்று விடயங்கள் குறித்து ரணிலுடன் ஜனாதிபதி கலந்தாலோசிப்பார்
  • ஐக்கிய இலங்கைக்குள் தமிழ் பேசும் மக்களுக்கு கூடுதல் சுயாட்சி - இந்தியக் கம்யுனிஸ்ட் கட்சி
  • சுகாதார சேவைக்கு புதிய வரிகள்
  • சிம்கோ ஏரியில் மூழ்கி மூவர் மரணம்
  • கன்சர்வேட்டிவ் கட்சியில் புதிதாக 60,000 பேர் இணைந்தனர்
  • அமெரிக்க எல்லையில் ரொறொன்ரோ குப்பை லொறிகள் திருப்பி அனுப்பப்படலாம்
  • ஈராக்கில் அல்ஜஸீர டி.வி நிலையம் மூடப்பட்டது
  • கராச்சியில் இரட்டை குண்டு வெடிப்பு: 8 பேர் மரணம்
  • மனித கருப் பிரதியாக்கத்துக்கு பிரிட்டிஷ் அனுமதி
  • ஆபிரிக்க ஒன்றிய பிரேரணையைச் சூடான் அரசு நிராகரித்துள்ளது
  • பாக்தாக்தில் சதர் நகரில் ஊரடங்கு உத்தரவு
  • "நண்பனின் எதிரி நண்பன்"
  • தமிழக மீனவர்களை மீட்க நடவடிக்கை
  • கருவில் இருப்பது ஆணா? பெண்ணா? சோதனை செய்வோர் மீது கடும் நடவடிக்கை
  • ஒலிம்பிக் பிறந்த கதை
  • மத்திய அரசுக்கு அளிக்கும் ஆதரவை கம்யூனிஸ்டுகள் வாபஸ் பெறவேண்டும் - பாஜக
  • அடிபணிய மறுக்கும் செஸ்னியா
  • நேர்காணல்: சுஜாதா - சந்திப்பு: பொ.ஐங்கரநேசன்
  • திரைக் கதம்பம்:
    • ஒரு காவியத்தின் மறுபிறப்பு
    • பழம் பெரும் நடிகர் ராமதாஸ் மரணம்
  • நாவல் 6: வாடைக்காற்று - செங்கை ஆழியான்
  • நாவல் 6: லங்கா ராணி - அருளர்
  • சிறுகதை: தும்பைச் செடியும், குரோட்டன்ஸும் - ரா.சீ. தங்கதுரை
  • தப்பிப் பிழைக்குமா இந்த உவர்நீர்க் காட்டுவளம்? யாழ் குடாநாட்டில் காடுகள் இல்லை என்ற குறையைப் போக்கி வந்த கண்டற் காடுகள் அழியும் நிலையில் உள்ள அபாயம்!! - பொ.ஐங்கரநேசன்
  • நீங்கள் "40 பிளஸ்" வயசா? கண்டிப்பா கவனிங்க மார்பகப் புற்றுநோயை (Breast Cancer) குணப்படுத்த முடியும்
  • சிறுவர் வட்டம்: பாலனும் அரக்கனும் - நா.ரமேஸ்
  • கடிகாரம் கண்டுபிடித்தது யார்? - யூரேகா
  • கவிதைப் பொழில்: இங்கே இருக்கிறேன் - சுகுமாரன்
  • விளையாட்டு:
    • ஒலிம்பிக் கால்பந்து போட்டிகள் ஆரம்பம்
    • சங்கக்காரவின் அதிரடியால் 300 ஓட்டங்களைக் கடந்தது இலங்கை அணி
    • முரளிதரனுக்கு அறுவைச்சிகிச்சை
"https://noolaham.org/wiki/index.php?title=வைகறை_2004.08.11&oldid=233379" இருந்து மீள்விக்கப்பட்டது