வீடற்றவன்

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
வீடற்றவன்
573.JPG
நூலக எண் 573
ஆசிரியர் வேலுப்பிள்ளை, சி. வி.
நூல் வகை தமிழ் நாவல்கள்
மொழி தமிழ்
வெளியீட்டாளர் நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்
வெளியீட்டாண்டு 1987
பக்கங்கள் viii + 100

வாசிக்க

நூல்விபரம்

மலையகத் தோட்டங்களுக்குள் தொழிற்சங்கங்கள் வேரூன்றி விடாமல் தோட்ட நிர்வாகம் கையாண்ட அடக்குமுறைகளின் பின்னணியில் நகர்த்தப்படும் நாவல்.


பதிப்பு விபரம் வீடற்றவன். சி.வி.வேலுப்பிள்ளை. யாழ்ப்பாணம்: வைகறை, 330, நாவலர் வீதி, நல்லூர். 1வது பதிப்பு, 1981. (யாழ்ப்பாணம்: சித்திரா அச்சகம்) vi + 114 பக்கம். விலை: குறிப்பிடப்படவில்லை. அளவு: 18 * 12 சமீ.


-நூல் தேட்டம் (# 730)

"https://noolaham.org/wiki/index.php?title=வீடற்றவன்&oldid=536264" இருந்து மீள்விக்கப்பட்டது