விவசாய, காணி அமைச்சு சுதந்திரப் பொன் விழா நிறைவு மலர் 1998
நூலகம் இல் இருந்து
விவசாய, காணி அமைச்சு சுதந்திரப் பொன் விழா நிறைவு மலர் 1998 | |
---|---|
நூலக எண் | 9341 |
ஆசிரியர் | - |
வகை | விழா மலர் |
மொழி | தமிழ் |
பதிப்பகம் | கமத்தொழில், காணிகள் அமைச்சு |
பதிப்பு | 1998 |
பக்கங்கள் | 142 |
வாசிக்க
- விவசாய, காணி அமைச்சு சுதந்திரப் பொன் விழா நிறைவு மலர் 1998 (10.9 MB) (PDF வடிவம்) - தரவிறக்கிக் கணினியில் வாசியுங்கள் - உதவி
- விவசாய, காணி அமைச்சு சுதந்திரப் பொன் விழா நிறைவு மலர் 1998 (எழுத்துணரியாக்கம்)
உள்ளடக்கம்
- முன்னுரை - கௌரவ டி.எம்.ஜயரத்ன
- எதிர்காலத்திற்கான நன்மைகள் - கௌரவ சாலிந்த திசாநாயக்க
- எமது அர்ப்பணிப்பு - சிறிபால ஜயவீர
- அறிமுகம் - கலாநிதி எஸ்.ஜி.சமரசிங்க
- ஏற்றுமதி விவசாயத்துறை கடந்த ஐம்பதாண்டுகளும் எதிர்காலமும் - எம்.ஏ.ஆர்.குலரத்ன
- கமத்தொழில் சமுதாயத்திற்கு நாற்பது வருடச் சேவை - எஸ்.புஸ்ஸேபிட்டிய
- ஐம்பதாண்டு முன்னேற்றம் - டபிள்யூ.கே.கே.குமாரசிறி
- இலங்கையில் காணிப்பயன்பாட்டுக் கொள்கை பற்றிய ஒரு கண்ணோட்டமும் வளங்குன்றாத நிலவள அபிவிருத்திக்கான காணிப்பயன்பாட்டுக் கொள்கைத் திட்டமிடற் பிரிவின் பங்களிப்பும் - ஜே.ஜயசிங்க
- காணி நிருணயத் திணைக்கள அரை நூற்றாண்டு கால சாதனையும் 21 ஆம் நூற்றாண்டிக்கான உத்திகளும் - எச்.உடகந்தகே
- நில அளவைத் திணைக்களத்தின் மாற்றி அமைக்கப்பட்ட பங்காற்றல் - ரணசிங்க சில்வா
- உணவுப் பயிர் உற்பத்தித் துறை 50 வருட முன்னேற்றங்களும் எதிர்கால வாய்ப்புக்களும் - கலாநிதி சரத் அமரசிறி
- இலங்கை உரக் கம்பனியின் முன்னேற்றம் - டி.பீ.கங்கொட
- கமத்தொழில் ஆராய்ச்சியின் ஒருங்கிணைப்புக்கான முன்னீடு - கலாநிதி சி.கீர்த்திசிங்க
- இலங்கை தேசிய பட்டினி ஒழிப்பு இயக்கச் சபையின் முன்னேற்றம் - சி.போங்கே
- கமத்தொழிலுக்கும் கமக்காரருக்குமான முழுமையான பாதுகாப்பு - சம்பானி பத்மசேகர
- கமத்தொழில் அபிவிருத்தியும் முகாமைத்துவ ஒருங்கிணைப்பும் - டி.எம்.ரத்னாயக்க
- பெருந்தோட்டப் பயிர்கள் அல்லாத பல்லாண்டுப் பயிர்களை அபிவிருத்தி செய்வதற்கான ஒரு வர்த்தக அணுகுமுறை பல்லாண்டுப் பயிர் அபிவிருத்தித் திட்டம் - கலாநிதி யூ.பி.டி.எஸ்.வைத்தியநாத
- நெல் சந்தைப்படுத்தும் சபை: இருபத்தைந்து ஆண்டுகள் நாட்டிற்கு ஆற்றிய சேவை - எமர்சன் ஹிப்பொல
- ஹதபிம அதிகார சபை ஆரம்பத்திலிருந்தே செய்து வரும் அபிவிருத்தி வேலைகளும் அதன் எதிர்கால வேலைத் திட்டங்களும் - எச்.எம்.கொடமுனே
- ஹெக்டர் கொப்பேடுவ கமநல ஆராய்ச்சி பயிற்சி நிறுவகமும் ஆராய்ச்சிகளின் 25 வருடங்கள் மீதான பிரதிபலிப்புக்களும் - கலாநிதி எஸ்.ஜி.சமரசிங்க