விமர்சனங்கள்
நூலகம் இல் இருந்து
விமர்சனங்கள் | |
---|---|
நூலக எண் | 3257 |
ஆசிரியர் | சிவசேகரம், சிவானந்தம் |
நூல் வகை | இலக்கியக் கட்டுரைகள் |
மொழி | தமிழ் |
வெளியீட்டாளர் | தேசிய கலை இலக்கியப் பேரவை |
வெளியீட்டாண்டு | 1995 |
பக்கங்கள் | 214 |
வாசிக்க
- விமர்சனங்கள் (8.53 MB) (PDF வடிவம்) - தரவிறக்கிக் கணினியில் வாசியுங்கள் - உதவி
உள்ளடக்கம்
- பதிப்புரை
- உள்ளே
- முன்னுரை: தேவதைகள் கால் பதிக்க அஞ்சும் இடம்
- ஒரு பழம் புதுக் கவிஞர்
- மரணத்துள் வாழ்வோம்
- இலுப்பந் தோப்பு காவற்காரருக்கு
- மரணத்துள் வாழ்வோம் சேரனின் பதில்
- முருகையனின் அது அவர்கள்
- கல்வயல் குமாரசாமியின் மரண நனவுகள்
- எலும்புக் கூடுகளில் ஊர்வலம்: கவிதை தொகுதி ஒரு விமர்சனம்
- சிவரமணியின் கவிதைகள்: விமர்சனத்தின் தற்கொலை
- மறையாத மற் பாதி: ம்புகலிட்ட பெண்கள் கவிதை
- அரவிந்தனின் முகம் கொள்ளல்
- சுந்தர ராமசாமி: சில சந்தேகங்கள்
- காகம் கலைத்த கனவு
- ஒரு தொடர்கதை நாவலாகிறது
- தமிழில் உலாவரும் உன்னதமான சிறுகதைத் தொகுதி
- நீண்ட இடைவெளிக்கு பின் எஸ்பொவின் கதைகள்
- காசி ஆனந்தன் கதை எழுதுகிறார்
- இருத்தலியில் வாதம் என்கிற எக்சிஸ்டென்ஷியலிசம் தொடர்பாக
- எக்சிஸ்டென்ஷியலிசமும் சிவசேகரத்தின் மார்க்ஸியமும்
- மனோஹர மாக்ஸியஸ்டென்ஷலிஸம்
- பாரதியின் மொழிச் சிந்தனைகள்
- அல்தூஸர் - ஒரு அறிமுகம்
- அமைப்பியல்வாதமும் தமிழ் இலக்கியமும்
- யாழ்ப்பாண சமூகத்தை விளங்கிக் கொள்ளல்
- பெண்ணியப் பார்வைகள் மூன்று தொடர்பாக
- செல்வி திருச்சந்திரனுடைய பதில் - செல்வி திருச்சந்திரன்
- செல்வி திருச்சந்திரனுக்கு சி.சிவசேகரத்தின் பதில்
- தீபங்கள் எரிகின்றன
- முரிந்த பனை
- ஆசிரியரின் பிற நூல்கள்