விபாஷா 2012.10-11
நூலகம் இல் இருந்து
விபாஷா 2012.10-11 | |
---|---|
நூலக எண் | 44940 |
வெளியீடு | 2012.10-11 |
சுழற்சி | இருமாத இதழ் |
இதழாசிரியர் | - |
மொழி | தமிழ் |
பக்கங்கள் | 16 |
வாசிக்க
- விபாஷா 2012.10-11 (PDF வடிவம்) - தரவிறக்கிக் கணினியில் வாசியுங்கள் - உதவி
உள்ளடக்கம்
- ஓளடத லேபல்கள் மும்மொழிகளிலும் இடம்பெற வேண்டும்
- எல்.எல்.ஆர்.சீ அறிக்கையிலிருந்து மற்றுமோர் படிப்பினை மொழி உரிமை இணைய தளத்தில் மாத்திரம்!
- பேசாலை மீனவர் பிரச்சினைகள் தொடர்ந்தும் தீர்க்கப்படாத நிலையில்
- சந்தையில் மொழிப் பிரச்சினை பற்றிய ஆய்வு; இடையீடு செய்யுங்கள் - தகவல்களை அனுப்புங்கள்
- திருகோணமலை வைத்தியசாலையில் சிங்கள வைத்தியர்களுக்குத் தட்டுப்பாடு
- ஹொரனை கல்வி வலயத்தில் ஆசிரியர்களுக்குத் தட்டுப்பாடு
- உப்பாளி லீலாரத்னவின் இலக்கியப் பணிக்கு தமிழ் நாட்டிலிருந்து விருது
- மொழி உரிமை மீறியமை குறித்து 65 இற்கு மேற்பட்ட முறைப்பாடுகள்
- மொழி உரிமையை வென்றெடுப்பதாயின் நடைமுறைச் சாத்தியமான வகையில் இடையீடு செய்தல் வேண்டும்
- மொழி உரிமையை உறுதிப்படுத்தும் குறுகிய கால நீண்டகால நடவடிக்கைகள் ஒரு சில - கலாநிதி. தேவநேசன் நேசையா
- இலங்கை பாதை தவறிச் சென்ற மொழிப்பிரச்சினைக்கு
- மொழிபெயர்ப்பு இலக்கிய வளர்ச்சிக்கு புதிய வேலைத்திட்டம் வேண்டும் ! - உப்பாளி லீலாரத்ன
- அரச சேவையில் இரு மொழி அமுலாக்கம். சந்தர்ப்பங்களும் சவால்களும் - திரு. ராஜா கொள்ளுரே
- இலங்கையில் மொழி உரிமையும் , ஆங்கில பத்திரிகைகளும் - கேட் கொன்டொல்
- மொழித்துன்புறுத்தல் இன்னும் நிறைவு பெறவில்லை : அம்பாறைப் பிரதேசத்தின் அனுபவங்கள் - திம்பிரியாகம பண்டார
- சமூக ஒருமைப்பாட்டு கொள்கையை நடைமுறைப்படுத்துவதற்கு ஊடகத்தின் ஒத்துழைப்பு பெற்றுக்கொள்ளப்படும் - சந்தமாலி செனெவிரத்ன
- LLRC அறிக்கை சம்பந்தமான விளக்கத்திற்கான முக்கிய நூல்
- மொழி உரிமைக்காக ஒன்றினைவோம்