விஞ்ஞானம் 2: தரம் 10

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
விஞ்ஞானம் 2: தரம் 10
15091.JPG
நூலக எண் 15091
ஆசிரியர் -
நூல் வகை பாட நூல்
மொழி தமிழ்
வெளியீட்டாளர் கல்வி வெளியீட்டுத் திணைக்களம்‎
வெளியீட்டாண்டு 2012
பக்கங்கள் 76

வாசிக்க

உள்ளடக்கம்

  • தேசியகீதம்
  • முன்னுரை
  • சடப்பொருளின் கட்டமைப்பும் அளவும்
    • அணுவின் கட்டமைப்புப் பற்றிய விஞ்ஞானக் கண்டுபிடிப்புகள்
    • அணுக்களின் பல்வகைமையை நெறிப்படுத்தப் பயன்படுத்தும் விஞ்ஞானரீதியான சில நியமங்கள்
    • இரசாயனப் பிணைப்புகள், இரசாயனச் சூத்திரங்கள், சார் மூலக்கூற்றுத்திணிவு
    • மூல் - பதார்த்தங்களின் அளவிற்கான சர்வதேச அலகு
  • மூலகங்களின் இயல்புகளின் ஆவர்த்தனக் கோலங்கள்
    • அணுவெண்களுக்கமைய மூலகங்களின் இயல்புகள் மாறுபடுதல்
    • ஆவர்த்தன அட்டவணையில் மூலகங்களின் அமைவுக்கும் அவற்றின் இயல்புகளுக்கும் இடையிலான தொடர்பு
  • இரசாயன மாற்றங்கள்
    • இரசாயனத் தாக்கங்களின் பாகுபாடு
    • சடப்பொருளுக்கும் முன்னுக்குமிடையான இடைத்தாக்கம்
    • தூய உலோகங்களின் தாக்கக் கோலங்கள்
    • இரசாயனத் தாக்கங்களின் வீதம்
    • உலோக அரிப்பு
    • தகனம்
    • தீயணைப்பும் தீ முக்கோணமும்
    • வாயுக்களின் தயாரிப்பும் அவற்றின் இயல்புகளும்
    • இரசாயனத் தாக்கங்களுடன் தொடர்புடைய வெப்ப மாற்றங்கள்
    • வானிலையாலழிதலும் மண் உருவாதலும்
"https://noolaham.org/wiki/index.php?title=விஞ்ஞானம்_2:_தரம்_10&oldid=168421" இருந்து மீள்விக்கப்பட்டது