விஞ்ஞானம் 1: தரம் 9

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
விஞ்ஞானம் 1: தரம் 9
15089.JPG
நூலக எண் 15089
ஆசிரியர் -
நூல் வகை பாட நூல்
மொழி தமிழ்
வெளியீட்டாளர் கல்வி வெளியீட்டுத் திணைக்களம்‎
வெளியீட்டாண்டு 2011
பக்கங்கள் 105

வாசிக்க

உள்ளடக்கம்

  • விஞ்ஞானரீதியாகச் சூழலை அவதானித்தல்
    • விஞ்ஞான முறை
      • விஞ்ஞான முறையின் படிமுறைகள்
      • விஞ்ஞான முறையுடன் தொடர்பான சில வரலாற்றுச் சம்பவங்கள்
    • நுண்ணிய பொருள்களை அவதானித்தல்
      • ஒளி நுணுக்குக்காட்டியைப் பயன்படுத்துதல்
        • கூட்டு நுணுக்குக்காட்டி
        • ஒளி நுணுக்குக்காட்டி
    • நுண்ணங்கிகளின் முக்கியத்துவம்
      • நுண்ணங்கிகள் பயன்படுத்தும் சந்தர்ப்பங்கள்
      • நுண்ணங்கிகளினால் ஏற்படும் பாதிப்பு
    • விஞ்ஞான உபகரணங்களின் பயன்பாடு
      • கனமான உபகரணங்கள்
        • அளக்கும் உருளை
        • முகவை
        • குழாவியும் அளவியும்
        • குடுவைகள்
      • திணிவை அளக்கும் உபகரணங்கள்
        • மும்மைக் கோல் தராசு
        • இரசாயனத் தராசு
        • விற்றராசு
      • மின்னியலில் பயன்படும் உபகரணங்கள்
        • அம்பியர்மானி, வோல்ற்றுமானி, பல்மானி
      • வேறு விஞ்ஞான உபகரணங்கள்
        • கொதிகுழாய்கள், சோதனைக்குழாய்கள், எரிகுழாய்கள்
        • புனல்
        • முள்ளிப்புனல்
        • அடர்த்திப் போத்தல்
        • பன்சன் சுடரடுப்பு
        • மதுசார விளக்கு
        • முக்காலி
        • உரலும் உலக்கையும்
        • கழுவற் போத்தல்
        • தக்கைத் துளைகருவி
        • வடிக்கட்டித் தூள்
        • கத்தரிக் குறடு, சாவணம்
  • புவியினதும் விண்வெளியினதும் தன்மையி இனங்காணல்
    • ஞாயிற்றுத் தொகுதி பற்றிய பல்வேறு கருத்துகள்
      • புவிமைய மாதிரியுரு
      • சூரியமைய மாதிரியுரு
    • உடுத்தொகுதிகள்
      • உடுத்தொகுதிகளை இனங்காணல்
      • உடுத்தொகுதியின் பயன்கள்
    • உடுக்களதும் வெள்ளூடுத்தொகுதிகளதும் நிலவுலகை
      • உடுக்களின் பிறப்பும் முடிவும்
      • அகிலத்தின் தோற்றமும் விரிகையும்
  • சக்தி, வேலை, விசை
    • நேர்கோட்டு இயக்கம்
    • வேலைக் களங்களில் வேலையை இலகுவாக்கும் பொறிமுறை உத்திகள்
      • கட்டடங்களை அமைக்கத் தேவையான பொறிகள்
      • வாகனங்களைப் பழுது பார்த்தல்
      • விவசாயத்தில் பயன்படுத்தப்படும் உபகரணங்கள்
    • பூகோளரீதியில் இருக்கும் சக்தி வளங்களின் பண்பும் அளவும்
      • முதன்மைச் சக்தி வளங்கள்
      • துணைச் சக்தி வளங்கள்
      • முதன்மைச் சக்தி வளங்களைத் துணைச் சக்தி வளங்களாக மாற்றல்
    • சக்தி நெருக்கடிக்குத் தீர்வாக மாற்றுச் சக்தி வளங்களின் பயன்பாடு
      • மாற்றுச் சக்தி வளங்கள்
"https://noolaham.org/wiki/index.php?title=விஞ்ஞானம்_1:_தரம்_9&oldid=168420" இருந்து மீள்விக்கப்பட்டது