விஜய் 2012.05.02

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
விஜய் 2012.05.02
11469.JPG
நூலக எண் 11469
வெளியீடு வைகாசி 02, 2012
சுழற்சி வார இதழ்
மொழி தமிழ்
பக்கங்கள் 24

வாசிக்க

உள்ளடக்கம்

  • தொடர் - 192 : ஒல்லாந்தர் வர்லாற்றிலிருந்து ... - எழுதுபவர் : திலகன் - சித்திரம் : அபயன்
  • வெற்றி பெற்றால் மதமாற்றம்
  • புலமைப்பரிசில் பரீட்சை : 70 இற்கு மேல் புள்ளிகளைப் பெற்றவர்களுக்கு சான்றிதழ்கள்
  • உ / தரப் பரீட்சை : மீளாய்வுப் பெறுபேறுகள் விரைவில் வெளியிடப்படும்
  • தமிழ் மொழிமூலப் பாடங்களுக்கு மேல் மாகாணத்தில் ஆசிரிய வெற்றிடங்கள்
  • மூளையைக் காக்கும் உணவுக் கட்டுப்பாடு
  • சா / தரப் பெறுபேறுகளுக்கமைய முதலிடத்தில் மூன்று பாடசாலைகள்
  • புத்தபிரானின் மூன்று உன்னத நிலைகளை உணர்த்தும் நாள் ... : 'வெசாக் பூரணை தினம்'
  • 'நைதரசன்' பற்றி அறிந்து கொள்வோம்
  • மாணவர்களும் பத்திரிகைகளும் - எம். ஏ. எஃப். சப்ரானா
  • மின்சாரக் கட்டணத்தினைக் குறைப்பதற்கான சில ஆலோசனைகள்
  • கைகள் இன்றி, விமானம் ஓட்டுகிறார்!
  • வாரம் ஒரு நாடு : பிரான்ஸ்
  • பசுபிக் பெருங்கடலில் அதிகரித்துவரும் நீர்மட்டம்
  • வற்றாத வளமுடைய 'உயிரி காபன்'
  • குருதிக்கட்டிகளைக் கண்டறிய மின்மினிப்பூச்சிகள்
  • தரம் - 5 புலமைப்பரிசில் மாதிரி வினாத்தாள் - கே. தயா
  • தொழிலாளர்களை கௌரவிக்கும் 'மே தினம்'
  • 21 ஆம் நூற்றாண்டின் சிறப்புமிக்க விஞ்ஞானி : ஸ்டீஃபன் ஹோகிங்
  • நல்ல நூல்களை நாளும் கற்போம்
  • உங்களுக்குத் தெரியுமா?
  • அன்றாடம் பயன்படும் சில சேர்வைகளின் சூத்திரங்கள்
  • பசி எடுப்பதேன்?
  • ஏழையின் ஆசை
  • சிறுவர் பகுதி
  • சிற்பக்கலை
  • கங்காரு
  • இயற்கைக் கிருமிநாசினிகள்
  • ஓவியம் வரைவோம்
  • கைவண்ணம்
  • அனைவரிடத்திலும் கருணை காட்ட வேண்டும்
  • சிந்தித்து செயல்படு!
  • கடவுளின் வரம்
  • தொடர் - 345 : சிங்களம பயில்வோம்
  • தொடர் - 88 : ஆங்கில மொழிப் பயிற்சி - எஸ். பேரின்பன்
  • "காந்தி எப்போது இந்தியாவின் தந்தையானார் ? இந்தியா பிரதமரை திணறச்செய்த பத்து வயது மாணவியின் கேள்வி
  • மாலாவியின் முதல் பெண் ஜனாதிபதி
  • ஜனாதிபதி சார்கோனி தேர்தலில் பின்னடைவு
  • தெரிந்து கொள்வோம்
  • ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி கண்டுள்ள இலங்கையர்
  • ஐ. பி. எல். அபிமானம் வீழ்ச்சி காண்கிறது
  • ஹொக்கிப் போட்டியில் இலங்கைக்கு வெண்கலம்
  • தென்னாபிரிக்க அணிக்கு பங்களாதேஷ் அழைப்பு
  • அமெரிக்காவின் முக்கிய தளங்களுக்கு மேலாகப் பறந்த 'டிஸ்கவரி'
  • விண்ணோட்டங்களில் எரிபொருள் மீள் நிரப்பும் ரொபோக்கள்
  • அழகிய சூரிய வெடிப்பு
  • விஜய் மாணவர் கழகம்
  • சார்ள்ஸ் பாபேஜ்
  • சாதனையாளர் : மருத்துவம் : ஓகஸ்ட் க்ரொக் (1874 - 1949)
  • வினோத உருவம் கொண்ட இலை மீன் - வேதாள மீன்
  • ஆழ்கடலில் வசிக்கும் சூரிய ஒளியைக் காணா விசித்திர உயிரினங்கள்
  • என்ட்ரொயிட் டெப்லட் வெளியீடு ஒத்திவைப்பு
  • கூகுள் கிளாஸ்
  • யு. எஸ். பி. யிலிருந்து வைரஸ் பரவுதலை தடுத்தல்
  • என்லொக் - டிஜிட்டல் தொலைக்காட்சிகளில் வேறுபாடு
  • சித்திரத்தொடர் அங்கம் - 125 : இராமாயனம் - கதை : நரசிம்மன் - சித்திரம் : சௌமிதீபன்
"https://noolaham.org/wiki/index.php?title=விஜய்_2012.05.02&oldid=254908" இருந்து மீள்விக்கப்பட்டது