விஜயரத்தினம் இந்து மத்திய கல்லூரி நீர்கொழும்பு: பரிசளிப்பு விழா சிறப்பு மலர் 1997

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
விஜயரத்தினம் இந்து மத்திய கல்லூரி நீர்கொழும்பு: பரிசளிப்பு விழா சிறப்பு மலர் 1997
9732.JPG
நூலக எண் 9732
ஆசிரியர் -
வகை பாடசாலை மலர்
மொழி தமிழ்
பதிப்பகம் -
பதிப்பு 1997
பக்கங்கள் 132

வாசிக்க

உள்ளடக்கம்

  • பாடசாலைக் கீதம்
  • இராமகிருஷ்ண மிஷன் தலைவரின் வாழ்த்துச் செய்தி - சுவாமி ஆத்மகனாநந்தா
  • ஆசிச் செய்தி - கு.குகேஸ்வர குருக்கள்
  • அருட்தந்தை பிரகாஷ் பர்ணாந்து அவர்களின் ஆசிச் செய்தி
  • ஆசி செய்தி - ஏ.டி.சுசீல் பிரேமஜாயன்த
  • கொழும்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஆர் யோகராஜனின் வாழ்த்துச் செய்தி
  • HIS WORSHIP THE MAYAR'S MESSAGE - ANANDA MUNASINGHO
  • MESSAGE FROM HON.. NIMAL KURERA
  • MESSAGE FROM K.A.D.C NANAYAKARA ESQR. PROVINCIAL DIRECTOR OF EDUCATION WESTERN PROVINCE
  • மேல் மாகாண தமிழ் மொழி மூலம் பாடசாலைகளுக்குப் பொறுப்பான பிரதிக்கல்விப்பணிப்பாளர் திருவாளர் எஸ்.நல்லையா அவர்களின் ஆசிச் செய்தி
  • MESSAGE FROM MR. N.P. RUPASINGHE ZONAL DIRECTOR OF EDUCATION NEGOMBO
  • நீர் கொழும்பு வலய பிரதிக் கல்விப் பணிப்பாளர் ஜனாப் எஸ்.ஏ.ஸி.எம்.இனானூ அவர்களின் ஆசிச் செய்தி
  • கொழும்பு விவேகானந்த சபையின் கௌரவ பொதுச் செயலாளர் வழங்கிய வாழ்த்துச் செய்தி - க.இராஜபுவனீஸ்வரன்
  • பாடசாலையின் காப்பாளர் திரு.ஜெயம் விஜயரத்தினம் அவர்களின் ஆசிச் செய்தி
  • நீர் கொழும்பு இந்து இளைஞர் மன்றத்தலைவர் திரு.அ.மயில்வாகனம் அவர்களின் ஆசிச்செய்தி
  • பழைய மாணவர் மன்றத்தின் வாழ்த்துச் செய்தி - சு.நவரெட்ணராசா
  • அதிபர் இதயத்திலிருந்து ஒரு சில துளிகள் - என்.கணேசலிங்கம்
  • இதழாசிரியரின் இதயத்திலிருந்து - எம்.இஸட்.ஷாஜஹான்
  • பாடசாலை அபிவிருத்திச் சங்க செயலாளரின் உள்ளத்திலிருந்து - மு.அழகேந்திரன்
  • கல்லூரியின் வரலாறு - திருமதி கங்காதேவி முருகன்
  • வாழ்வை அழிக்கும் போதைப் பொருள் - மனோகரன் மனோசங்கர்
  • விடுமுறையில் - சிவத்தம்பி
  • விளையாட்டுத் துறைப் பொறப்பாசிரியரிடமிருந்து - எம்.இஸட்.ஷாஜஹான்
  • பிள்ளைப் பருவ விளையாட்டுக்கள் ஆய்வாளர் கருத்துக்கள் - சோ.சந்திரசேகரன்
  • கவிதை: சிவப்பு ரோஜா- சி.சிவாந்தினி
  • தனக்கு வந்தால் தெரியும் - சி.காஞ்சனா
  • AIDS என்னும் எரிமலை - எம்.சுரேகா
  • ouatations - g.beranardshaw
  • விஞ்ஞான விளக்கங்கள் - க.கிருத்திகா
  • கவிதைகள்
    • சமாதானப் புறாவே - செ.கிருபாகரன்
    • உழைப்பின் மாண்பு - ஜே.லூட்ஸ் சுஜிவனி
  • பாடசாலை அபிவிருத்தி சங்கம் 1.1.96 முதல் 30.4.97 வரை நிறைவேற்றிய வேலைத்திட்டங்கள்
  • தமிழுக்கு அமுதென்று பேர் - திருமதி சிவமலர் மனோகரன்
  • கவிதை: வந்தது வாழ்வில் வசந்தம் - எம்.இஸட். ஷாஜஹான்
  • THE IMPORTANCE OF READING - NAOMI JAMESPULLE
  • HEALTH - S.AJANTHA
  • MY TOWN - RAJEEVAN
  • STORY - M.SUBASHINI
  • கவிதைகள்
    • கண்ணீரிலும் ஏன் இந்த பயணங்கள் - எஸ்.மதுராந்தகி
    • ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு - எஸ்.ஜோன் நிரூபன்
  • உழைப்பே உயர்வு தரும் - ர.பிரதீபன்
  • நான் சந்தித்த விசித்திரமான மனிதர் - ஏ.சுகந்தன்
  • கங்காரு - ளு.தர்ஷனா
  • நான் குடும்ப தலைவனானால் - நி.அபிராமி
  • எனது எதிர்காலம் - தர்மலிங்கம் அதிஸ்டப்பிரதா
  • எமது இலங்கை நாடு - பி.ஜனூஷியா
  • உயர்ந்த ஒழுக்கத் தராதரங்களைக் கடைப்பிடித்தல் - நேயோமி ஜேம்ஸ்புள்ளே
  • சூழலைப் பாதுகாத்து வளம் பெருக்குவோம் - மைதிலி தங்கவடிவேல்
  • பண்புடைமை - வசந்தநாதன்
  • சங்கினுள் அடங்கும் சமுத்திரம் - பாபறா இந்திராணி இராஜேந்திரம்
  • உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார் - சி.சுபாஷினி
  • எனது பொழுது போக்கு காய்கறித் தோட்டம் செய்தல் - வா.பிரியதர்சினி
  • தந்தை தாய் பேண் - ஜெனுசா
  • அச்சில் வருவனவெல்லம் இலக்கியமா - பு.அஜந்தன்
  • பேரருள் செய் கல்வித்தாயே - தருமலிங்கம்
  • விஞ்ஞான வளர்ச்சியின் பயன்கள் - எஸ்.மதுரிகா
  • சுப்பிரமணியப் பாரதியார் - பெருமாள் கனகப்பிரியா
  • எங்கள் நாடு - பிரவீனா
  • தொடர்பு ஊடகங்கள் மனிதனின் வெறிப் பாதையில் ஏற்படுத்திய தாக்கம் - ஜெ.நளாயினி
  • எனது பாடசாலை அனுபவங்கள் - மு.சுந்தரச் செல்வன்
  • தெரிந்து கொள்க - தர்மலிங்கம்
  • மேவியே ஒன்றாய் வாழ்ந்திடுவோம் மேதினியில் நாம் உயர்ந்திடுவோம் - ந.சதீஸ் குமார்
  • பழைய குடையின் சுயசரிதை - என்.சுரம்யா
  • ஏங்குது ஒரு உள்ளம் - இராஜகோபால் பிரதீபா
  • பதில் தந்து விடு மானிடமே - ஜெ.நளயினி
  • சனத்தொகைப் பெருக்கமும் அதைக் கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கையும் - ஏ.பிரிய்தர்சினி
  • ஆட்கொல்லி நோய் டெங்கு - ஈ.சர்வோஜினி
  • JOKES - BARBARA INDIRANEE RAJENDRAM
  • MY MOTHER COUNTRY - N.JANANI
  • கணபதி கடாட்சம் - மு.ஸ்ரீ கஜதாரினி
  • INDEPENDENCE DAY OF DIFFERENT NATIONS - T.DHARSHINI
  • இயற்கையின் வினோதங்கள் - ஜனனி அழகேந்திரன்
  • கவிதைகள்
    • சத்தியமே - செல்வி சிகழிகா
    • பூவே பூவே தாமரைப் பூவே - வி.சபிதன்
    • ப(த)ராய் - ந.கஜநிரூபன்
    • நாய்க்குட்டி - யோ.ரஜீவன்
  • நாட்டார் பாடலின் சிறப்பு - கு.சிவதர்ஷினி
  • கல்வி - ஜெ.மியூறியா
  • கோதையும் திருமொழியும் - செல்வி ப.மாலதி
  • எனக்கு நன்மை செய்தவர்
  • நன்றி நவில்கிறோம் நாம் இவர்களுக்கு