வாழ்க்கைத்தேர்ச்சிகளும் குடியுரிமைக்கல்வியும் 2: தரம் 9

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
வாழ்க்கைத்தேர்ச்சிகளும் குடியுரிமைக்கல்வியும் 2: தரம் 9
15082.JPG
நூலக எண் 15082
ஆசிரியர் -
நூல் வகை பாட நூல்
மொழி தமிழ்
வெளியீட்டாளர் கல்வி வெளியீட்டுத் திணைக்களம்‎
வெளியீட்டாண்டு 2011
பக்கங்கள் 114

வாசிக்க

உள்ளடக்கம்

  • தேசிய கீதம்
  • முன்னுரை - டபிள்யூ.எம்.என்.ஜே.புஷ்பகுமார
  • வேலை உலகுக்கு ஆயத்தமாவோம்
    • வாழ்வாதாரத் தொழிலொன்றைத் தெரிவு செய்தல்
      • சுய மதிப்பீடு
      • தொழிற் பயிற்சி
    • தொழில் அபிவிருத்திக்கான வழிமுறைகள்
    • செயற்றிறன் மற்றும் பயனுறுதி
  • சமூகப் பாதுகாப்பை உருவாக்குவோம்
    • சமூகத்துக்கும் தனி நபருக்கும் இடையிலான தொடர்பு
    • சமூகக் காப்பு
    • சமூகக்காப்பை ஏற்படுத்தும் நிறுவனங்கள்
      • சமூகப்பாதுகாப்பை உருவாக்கும் காரணியான குடும்பத்தின் முக்கியத்துவம்
      • சமூகக்காப்புக்கான பாடசாலையின் பங்களிப்பு
      • சமூகக்காப்புக்கான சமய நிறுவனங்களின் பங்களிப்பு
      • சமூகக்காப்பிற்காக சமூக அமைப்புக்களில் இருந்து கிடைக்கப் பெறும் பங்களிப்புக்கள்
    • சமூகப்பாதுகாப்பை உருவாக்குவதற்காகத் தாபிக்கப்பட்டுள்ள கட்டமைப்பு
    • முறை சார்ந்த சமூகக்கட்டுப்பாடு
    • சமூகப்பாதுகாப்பை ஏற்படுத்தும் நிறுவனமாக இராணுவம்
    • சமூகப்பாதுகாப்புடன் பிணைந்துள்ளதனிப்பட்டோரின் பொறுப்புக்கள்
    • சமூகப்பாதுகாப்பு முறிவடைவதற்கான காரணிகள்
    • சமூகப்பாதுகாப்புமீது பங்களிப்புச் செய்யும் நிறுவனமாக "கூட்டுறவு இயக்கம்"
    • கூட்டுறவு இயக்கத்தின் வளர்ச்சி
    • பல்நோக்குக் கூட்டுறவுச் சங்கம்
    • கூட்டுறவு பிரதேசக்கிளை
  • சமூகநலனுக்குப் பங்களிப்புச் செய்யும் மாற்றங்களை இனங்காண்போம்
    • தொழினுட்ப மாற்றங்களை இனங்காண்போம்
    • ஆக்கபூர்வமான பிரசை என்ற வகையில் தொழினுட்ப மாற்றங்களைப் பயனபடுத்திக் கொள்வதன் முக்கியத்துவம்
    • பொருளாதாரத்தில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள்
    • தொழில் சந்தையோடிணைந்த புதிய வாய்ப்புக்கள்
  • ஆட்சி நிர்வாகத்தில் மக்களின் பங்கு பற்றல் பற்றித் தெரிந்துகொள்வோம்
    • சனநாயகம்
    • சனநாயகம் வெற்றிபெறுவதற்கு அவசியமான காரணிகள்
    • அரசியல் கட்சிகள்
    • ஆட்சியில் மக்கள் பங்குபற்றும் சந்தர்ப்பங்கள்
    • தேர்தல்
  • உள்ளூராட்சி முறையினை அறிந்து கொள்வோம்
    • உள்ளூராட்சி நிர்வாக முறையை அறிவோம்
    • உள்ளூராட்சி முறையின் முக்கியத்துவம்
    • உள்ளூராட்சியுடன் தொடர்புடைய நிறுவனங்கள்
    • உள்ளூராட்சி நிறுவனங்களுக்குப் பிரதிநிதிகளைத் தெரிவு செய்தல்
    • உள்ளூராட்சி நிறுவனங்களின் அமைப்பு, மற்றும் அதிகாரங்களும் பணிகளும்
    • உள்ளூராட்சி நிறுவனங்களின் சேவைகள் தொடர்பான பொறுப்புக்களும் கடமைகளும்