வாழ்க்கைத்தேர்ச்சிகளும் குடியுரிமைக்கல்வியும் 1: தரம் 9

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
வாழ்க்கைத்தேர்ச்சிகளும் குடியுரிமைக்கல்வியும் 1: தரம் 9
15085.JPG
நூலக எண் 15085
ஆசிரியர் -
நூல் வகை பாட நூல்
மொழி தமிழ்
வெளியீட்டாளர் கல்வி வெளியீட்டுத் திணைக்களம்‎
வெளியீட்டாண்டு 2012
பக்கங்கள் 99

வாசிக்க


உள்ளடக்கம்

  • தேசியகீதம்
  • முன்னுரை
  • சுய விளக்கத்துடன் செயற்படுவோம்
    • சுய ஆற்றல்கள் மற்றும் திறமைகள்
      • கலைஞர் மஹகமசேகர அவர்கள்
      • சேர் பொன்னம்பலம் இராமநாதன் அவர்கள்
      • கட்டடக்கலை நிபுணர் ஜிப்ரி பாவா அவர்கள்
    • வாழ்வின் மூலம் கற்போம்
    • பூகோளக் கிராமத்திற்கான அறிவு வாயில்கள்
      • நூல்களினூடாக உலகினைக் காண்போம்
    • சவால்கள் வாழ்வுடன் கைகோர்த்து வரும்
    • பூகோளக் கிராமத்தினுள் பிரவேசிப்போம்
    • பூகோளக் கிராமத்தினுள் இலங்கையின் கெளரவத்தை மிளிரச் செய்வோம்
      • இலங்கையின் பாரம்பரிய உரிமை
    • உலகில் எந்த இடத்திலாயினும் நல்லனவற்றை நல்லவனாக ஏற்றுக்கொள்வோம்
      • மனித விருத்தியில் பங்களிப்புச் செய்த நாகரிகம்
    • பரஸ்பர பற்றுதலினூடாக சகவாழ்வினைக் கட்டியெழுப்புவோம்
    • திட உறுதியுன் வாழ்வை அலங்கரிப்போம்
    • நேரான சிந்தனையை முதன்மைப்படுத்தி வாழ்வை வெற்றி கொள்வோம்
    • சாராம்சம்
    • ஒப்படை
  • நல்வாழ்வை முன்னிறுத்துவோம்
    • ஆக்கம் 1 முன்மாதிரியான மேதை ஒருவர்
    • ஆக்கம் 2 நற்பண்புகளுடன் வாழ்வோம்
    • ஆக்கம் 3 திருப்தி
    • ஆக்கம் 4
    • ஆக்கம் 5 முன்மாதிரியான தலைவர்
    • ஆசிரியையின் ஆக்கம் போட்டி உலகில் வழிதவறக் கூடாதெனில்
    • சாராம்சம்
    • ஒப்படை சுவர்ப்பத்திரிகை
  • பயனுறுதியுடைய தீர்மானங்களை மேற்கொள்வோம்
    • வாழ்க்கையில் பல்வேறு வகையான சாவால்கள்
    • நாம் மேற்கொள்ளும் பல்வேறு வகையான தீர்மானங்கள்
    • பல்வேறு சவால்கள் மற்றும் சந்தர்ப்பங்களின் போது தீர்மானம் எடுத்தல்
    • தீர்மானங்கள் மேற்கொள்ளும் செயலொழுங்குகள்
    • சரியான தீர்மானத்தினூடாக வெற்றியை நோக்கிச் செல்லல்
    • ஆராய்ந்து பார்த்துத் தீர்மானங்களை மேற்கொள்வோம்
    • சவால்களை வெற்றி கொள்ளும் ஆக்கபூர்வமான முறைகள்
    • சாராம்சம்
    • ஒப்படை
  • அனர்த்தங்களை முகாமை செய்வோம்
    • விபத்துக்கள் அனர்த்தங்கள் பற்றி அறிந்துகொள்வோம்
    • பல்வேறு அனர்த்த வகைகள்
    • அனர்த்தங்கள் நிகழும் சந்தர்ப்பங்கள்
    • இயற்கையாகவும் மனித செயற்பாடுகள் காரணமாகவும் நடைபெறும் விபத்துக்களும் அனர்த்தங்களும்
      • இயற்கையாக ஏற்படும் அனர்த்தங்கள்
      • மனித செயற்பாடுகளால் ஏற்படும் விபத்துக்கள்
    • உணவு மற்றும் மருந்துகளால் ஏற்படும் அனர்த்தங்களை அறிந்துகொள்வோம்
    • விபத்துக்களையும் அனர்த்தங்களையும் தவிர்ப்போம்
      • சூறாவளி ஏற்படுவதற்கு முன்பு
      • சூறாவளி ஏற்படும் போது
      • சூறாவளி ஏற்பட்ட பின்னர்
    • விபத்து மற்றும் அனர்த்தங்களுடன் தொடர்புடைய அமைப்புக்கள்
    • விபத்து மற்றும் அனர்த்த சந்தர்ப்பங்களின் போது செயற்படவேண்டிய வழிமுறைகள்
    • சாராம்சம்
    • குழு ஒப்படை
  • முரண்பாடுகளுக்கு வெற்றிகரமாக முகம்கொடுப்போம்
    • முரண்பாட்டுக்கான காரணங்களை இனங்காண்போம்
    • முரண்பாடுகளின் இயல்புகளை இனங்காண்போம்
      • முரண்பாடொன்று விளைதிறன்மிக்கதாக கூடிய சந்தர்ப்பங்கள்
      • முரண்பாடொன்று அழிவை ஏற்படுத்தக்கூடிய சந்தர்ப்பங்கள்
    • முரண்பாட்டை தீர்க்க உதவும் உத்திகள்
      • பேச்சுக்கு எதிர்ப் பேச்சைத் தவிர்த்தல்
      • விடயத்தைப் புரிந்து கொள்ளுங்கள்
      • துர்க்கம் செய்யாதீர்கள்
      • அவதானத்துடன் செவிமடுங்கள்
      • மென்மையாக கலந்துரையாடலை ஆரம்பியுங்கள்
      • கலந்துரையாடல் மூலம் தீர்வு காணுங்கள்
    • ஆக்கபூர்வமான முறையில் பிரச்சினை தீர்த்தல்
    • முரண்பாட்டை தீர்த்துவைக்க இணக்கப்பாட்டைப் பயன்படுத்துவோம்
      • இணக்கப்பாட்டாளர் பின்பற்ற வேண்டிய ஒழுக்கங்கள்
      • இணக்கப்பாட்டை மேற்கொள்ளும் கட்டங்கள்
    • சாராம்சம்
    • ஒப்படை