வவுனியா ஸ்ரீ கருமாரி அம்மன் தேவஸ்தானம் - மஹா கும்பாபிஷேக மலர் 2001

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
வவுனியா ஸ்ரீ கருமாரி அம்மன் தேவஸ்தானம் - மஹா கும்பாபிஷேக மலர் 2001
8498.JPG
நூலக எண் 8498
ஆசிரியர் -
வகை கோயில் மலர்
மொழி தமிழ்
பதிப்பகம் ஸ்ரீ கருமாரி அம்மன் தேவஸ்தானம் பரிபாலனசபை
பதிப்பு 2001
பக்கங்கள் 160

வாசிக்க

உள்ளடக்கம்

 • துதிப்பாடல்
 • மலராசிரியரின் இதயத்திலிருந்து - கோபாலபிள்ளை நாகேஸ்வரன்
 • தலைவரின் உள்ளத்திலிருந்து உதிர்ந்தவை - வல்லிபுரம் முருகஜோதி
 • செயலாளர் பார்வையில் - ப.செல்வராஜா
 • வவுனியா குட்செட் வீதி அருள்மிகு ஸ்ரீ கருமாரி அம்மன் தேவஸ்தானம் புனராவர்த்தனப் பிரதிஸ்டா மஹாகும்பாபிஷேகம் 03.06.2001 சிவாச்சரியார் விபரம்
 • வவுனியா குட்செட் வீதி ஸ்ரீ கருமாரி அம்மன் தேவஸ்தானம் மலர்க்குழு
 • ஆலய திருப்பணி வேலைகளினை இனிதே நிறைவேற்றியோர் விபரம்
 • பரிபாலன சபையினர் விபரம்
 • புனித மிக்க ஸ்ரீலஸ்ரீ அருணகிரிநாத ஸ்ரீ ஞானசம்பந்த தேசிக பரமாச்சாரிய சுவாமிகள்
 • நலலை திருஞானசம்பந்தர் ஆதீன முதல்வர் ஸ்ரீலஸ்ரீ சோமசுந்தர தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய ஸ்வாமிகள் அருளாசிச் செய்தி
 • "Prathisad Sironmani", "KriyakiramaJothy", "Swanupoothy Thurantharan" பிரம்மஸ்ரீ சாமி விஸ்வநாதக்குருக்கள் ஆசியுரை
 • ஆசிச் செய்தி - சிவஸ்ரீ தா.மகாதேவக்குருக்கள்
 • ஆசிச் செய்தி - சிவஸ்ரீ.வே.சரணிய புரிஸ்வரக்குருக்கள்
 • ஆசியுரை - பிரம்மஸ்ரீ.இ.பாலச்சந்திரக் குருக்கள்
 • ஆசியுரை - ச.கேசவக் குருக்கள்
 • சிவஸ்ரீ மு.க.கந்தசாமி குருக்கள் ஆசியுரை
 • ஆசியுரை - க.மங்களேஸ்வரக் குருக்கள்
 • பிரம்மஸ்ரீ.விஸ்வநாராயண சர்மா ஆசியுரை
 • "வித்தியாபூஷணம்" சிவஸ்ரீ.சபா.மகேஷ்வரக்குருக்கள் ஆசியுரை
 • பாராளுமன்றம்: வாழ்த்துரை - கே.ஆர்.குகனேஸ்வரன்
 • பாராளுமன்றம்: வாழ்த்துரை - பி.எச்.சாந்தகுமார்
 • ஆசிச் செய்தி வவுனியா அரச அதிபர் - க.கணேஸ்
 • ஆசியுரை - திருமதி.இமெல்டா சுகுமார்
 • வாழ்த்துச் செய்தி - திரு.வ.செல்லையா
 • வாழ்த்துச் செய்தி - தமிழ்மணி அகளங்கள்
 • வாழ்த்துச் செய்தி - தமிழருவி த.சிவகுமாரன்
 • உலக சைவப் பேரவைள் பிருத்தானியக் கிளை - ந.சச்சிதானந்தன்
 • பிரித்தானிய சைவத்திருக்கோவில்கள் ஒன்றியம் வாழ்த்துரை - டாக்டர்.ளு.ஸ்ரீதரன்
 • சர்வமும் சக்திமயம் - விஷ்னுராஜா வள்ளிகாந்தன்
 • ஆலய வரலாறு ஒரு கண்ணோட்டம் - ஆலய பரிபாலன சபையினர்
 • தீபத்தின் மகிமை
 • அருள்மிகு ஸ்ரீ கருமாரி அம்மன் திருவூஞ்சற் பா - சைவப்புலவர்.செ.குணபாலசிங்கம்
 • குடமுழுக்கின் தத்துவமும், ஆசியுரையும் - முத்து ஜெயந்தி நாதக்குருக்கள்
 • மஹா கும்பாபிஷேகத்தில் தத்வ சோதனம் - சிவஸ்ரீ தா.மகாதேவாகுருக்கள்
 • நித்திய பூசையும் அதன் தத்துவமும் - சிவஸ்ரீ மு.பரசாமிக்குரு முத்துக்குமாரசாமி குருக்கள்
 • துளசி
 • கருணை பொழியும் கருமாரி அம்மன் - தி.இராஜசேகரகுருக்கள்
 • சிவசக்தி - சைவப்புலவர் தலைமணி பொன்.தெய்வேந்திரன்
 • சிவலிங்க வழிபாட்டின் தனிச்சிறப்பு - ச.பரணிதரசர்மா
 • அன்னை சக்தியும் ஆருயிர்த் தாயும் - வை.இ.எஸ்.காந்தன் குருக்கள்
 • உற்சவம்
 • குருபக்தி - ஸ்ரீ.காஞ்சிகாமகோடி யகத்குரு ஸ்ரீ சங்கராச்சாரிய சுவாமிகள் அருளியது
 • கோபுர தரிசனமும் அதன் விளக்கமும் - தர்மலிங்கக் குருக்கள் நாகேஸ்வர சர்மா (கேசவன்)
 • அம்பிகையின் அருள் - சுழிபுரம் மாதவர் மார்க்கண்டு
 • ஆலய வழிபாடு ஏன்? எதற்கு? எப்படி? - தொகுப்பு: "மெய்கண்ட தாசன்"
 • அண்ணலார் அருளே அம்பாள் திருவுருவம் - சிவ சண்முகவடிவேல்
 • உபசாரம் - சிவஸ்ரீ - வே.சரணியபுரிஸ்வரக்குருக்கள்
 • அவள் வண்ணவண்ணம் அவர் வண்ணவண்ணம் - முருகவேபரமநாதன்
 • சக்தி விரதங்கள்
 • அருச்சனை - ச.இராசசேகரசர்மா
 • கேதார கெளரி விரதம்
 • கெளரிக்காப்பு
 • விரதம் அநுட்டிப்பவர் அவ்விரத நாட்களில் தவிர்க்க வேண்டியனவும், செய்ய வேண்டியனவுமான கடமை விவரங்கள்
 • தேசிக்காய் விளக்கின் சிறப்பு
 • திரு விளக்கு வழிபாடும் அதன் மகிமையும் - திருமதி சுவேந்திரா சந்திரகரன்
 • காயமே கோயிலாகும் - கோபாலபிள்ளை.நாகேஸ்வரன்
 • சுவாமிக்கு ஆகாத பத்திர புஷ்பங்கள்
 • காயத்ரி மந்திரம் - தொகுப்பு: கோ.மதியழகன்
 • வாழையிலையின் மகிமை
 • ஈழத்து சக்தி வழிபாட்டு மரபில் வன்னிப் பிராந்தியம் - நடேசப்பிள்ளை ஞானவேல்
 • சிவமயம் - ஸ்ரீ லிங்காஷ்டகம் ஸம்புர்ணம்
 • பகவான் ஸ்ரீ சத்திய சாயிபாபாவின் அருள்மொழிகள் - ஆ.குமாரசிங்கம்
 • வவுனியா குட்செட் வீதி அருள்மிகு ஸ்ரீ கருமாரி அம்மன் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு பாடப்பட்ட ரசஞானகீர்த்தனை - ஞானக்கவிமணி
 • ஆலய வழிபாடும் ஆத்மீக வழிபாடும் - திருமதி.பார்பதி கண்மணிதாசன்
 • மஞ்சளின் மகிமை
 • அம்பிகைக்குக் கும்பாபிஷேகம் அடியார்க்குச் சந்தோஷம் - செல்வி பிருந்தா சந்திரகரன்
 • சக்தி நீ எமக்கினி சாந்தியை நல்கு - செல்வி.வை.இ.எஸ்பிரதாசக்தி
 • ஆன்ம ஈடேற்றம் குறித்த சித்தாந்த நோக்கு - செல்வன்.சிவசுப்பிரமணியம் கந்தகுமாரன்
 • தேவஸ்தான உற்சவ, விழாக்கால, உபயக்காரர்கள் விபரம்
 • வருடாந்த அலங்கார உற்சவ உபயகாரர்கள்
 • மஹா கும்பாபிஷேக மலர் சிறப்புற வாழ்த்துகின்றோம் - லண்டன்வாழ் அம்பிகை அடியார்கள்