வல்வெட்டித்துறை வரலாற்றுச் சுவடுகள்

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
வல்வெட்டித்துறை வரலாற்றுச் சுவடுகள்
4192.JPG
நூலக எண் 4192
ஆசிரியர் நகுலசிகாமணி, ந.
நூல் வகை இட வரலாறு
மொழி தமிழ்
வெளியீட்டாளர் உமா நகுலசிகாமணி
வெளியீட்டாண்டு 1997
பக்கங்கள் 86

வாசிக்க

உள்ளடக்கம்

 • புனிதத் திருவடிகளில்
 • நுழைவாயில் - ந.நகுலசிகாமணி
 • அணிந்துரை - மு.சிவசிதம்பரம்
 • வாழ்த்துரை - சோ.சேனாதிராசா
 • பொருளடக்கம்
 • வல்வையிலுள்ள ஆலயங்கள்
 • வல்வை சிவன் கோவில்
 • புனித செபஸ்தியார் றோமன் கத்தோலிக்க தேவாலயம்
 • வல்வை முத்துமாரி அம்மன் கோயில்
 • நெடியகாடு திருச்சிற்றம்பலம் பிள்ளையார் கோயில்
 • தொண்டமானாறு செல்வச்சந்நிதி முருகன் ஆலயம்
 • பொலிகண்டி கந்தவனக்கடவை கந்தசாமி கோயில்
 • வல்வை பட்டினசபை நகரசபை
 • வல்வை ச.வயித்தியலிங்கபிள்ளை
 • கப்பல் கட்டும் தொழில்
 • 19ம், 20ம் நூற்றாண்டில் வல்வெட்டித்துறையில் தொழில் செய்த கப்பல்கள்
 • வல்வைத் தமிழறிஞர்கள்
 • வல்வைக் கப்பலின் அமெரிக்கப் பயணம்
 • வல்வையர் ஆற்றிய கல்விப் பணிகள்
 • வல்வையின் அறிவாலயங்கள்
 • மக்கள் இதயங்களில் இடம் பெற்ற அவரது சாதனைகளில் சில
 • ஆழியில் காவியம் படைத்தவன் ஆழியில் கதை முடித்தவன்
 • கப்பல் அனுபவம் பற்றி பழம்பெரும் தண்டயல் துரைசாமி கூறுகிறார்
 • ஆனந்தன் தலைமையில் நடந்த உண்ணாவிரதம்
 • வர்த்தகக் கப்பலில் வாய்ப்புக்கள் தந்த திரு மணிவாசகர்
 • வல்வையில் கருவாகி உருவான தமிழர் கூட்டணி
 • யாழ்ப்பாணம் தமிழாராய்ச்சி மாநாட்டில் அன்னபூரணி
 • ஆனந்தா ஆச்சிரமம் மயில்வாகன சுவாமிஜி
 • முருகன் பாமாலை
 • மண்ணின் மைந்தன் ஈழத்தமிழரின் பொருளாதார சுதந்திரத்தை வலியுறுத்திய துரைரத்தினம்
 • தமிழினத்தின் சொத்து ஞானமூர்த்தி அப்பா
 • பேராசிரியர் கலாநிதி கா.சிவத்தம்பி
 • வல்வையில் சிலம்புச் செல்வர் மா.பொ.சிவஞானம்
 • தமிழர் விடுதலைக் கூட்டணியின் வெற்றி விழா
 • தமிழ் ஈழத்தின் தேசியத் தலைவர்
 • கலாநதிக் கரையில் மீள நனைகிறேன்
 • பொங்கிடும் கடற்கரை ஓரத்திலே
 • வெற்றித் திருமகன் வென்றெடுப்பார் தமிழீழம்
 • நாகரீகத்தின் சின்னங்கள்
 • ஶ்ரீலங்கை இராணுவம் செய்த அட்டுழியம் 1985
 • இராணுவத்தால் தீ மூட்டப்பட்ட செல்வ சந்நிதி சித்திரத்தேர்
 • வல்வையின் பாரம்பரிய விளையாட்டுக்கள்
 • உலகப் புகழ் பெற்ற நாட்டிய தாரகை ரங்கா விவேகானந்தன்
 • வல்வை பெற்ற எழுத்தாளர்கள்
 • வல்வையும் ஈழவிடுதலைப் போராட்டமும்
 • சதாசிவம் கிருஷ்ணகுமார்
 • வல்வை விளையாட்டுக் கழகங்கள்
 • கடற்படையினருக்கு எதிரான முதலாவது பாரிய தாக்குதல்
 • இந்திய மையலாய் படுகொலை
 • பருத்தித்துறை தொகுதியும் வல்வை பாராளுமன்ற உறுப்பினர்களும்
 • சிங்களப் படம் தயாரித்த எம்மவர்
 • நாகர் கோயில் கப்பல் திருவிழாவில் வல்வைக்கப்பல்
 • வல்வையின் பழக்க வழக்கங்கள்
 • உசாத்துணை நூல்கள்
 • நன்றி மறப்பது நன்றன்று
 • நூலாசிரியர் பற்றி