வல்வெட்டித்துறை கடலோடிகள்
நூலகம் இல் இருந்து
வல்வெட்டித்துறை கடலோடிகள் | |
---|---|
நூலக எண் | 15273 |
ஆசிரியர் | செல்வராசகோபால், க. தா. |
நூல் வகை | இட வரலாறு |
மொழி | தமிழ் |
வெளியீட்டாளர் | விஷ்ணுசுந்தரம் நினைவு வெளியீட்டு நிதியம் |
வெளியீட்டாண்டு | 2011 |
பக்கங்கள் | 292 |
வாசிக்க
பதிப்புரிமையாளரின் எழுத்துமூல அனுமதி இதுவரை பெறப்படாததால் இந்த ஆவணத்தினை நூலக வலைத்தளத்தினூடாக வெளியிட முடியாதுள்ளது. இந்த வெளியீடு உங்களுடையது என்றால் அல்லது இதன் பதிப்புரிமையாளரை நீங்கள் அறிவீர்கள் என்றால் முறையான அனுமதி பெற உதவுமாறு கேட்டுக் கொள்கிறோம்.
உள்ளடக்கம்
- காணிக்கை
- சமர்ப்பணம்
- மதிப்புரை - மு.இளங்கோவன்
- பதிப்பகத்தாருரை
- ஆக்கியோன் உரை - க.தா.செல்வராசகோபாலன்
- 1ம் அதிகாரம் அமெரிக்காவிற்குள் நுழைந்த அன்னபூரணி
- பெயருக்கான காரணம்
- மேற்திசை நோக்கிய பயணம்
- குளொசெஸ்டர் துறைமுகத்தில் இட்ட நங்கூரம்
- இது ஓர் பூர்வ சென்ம பந்தம்
- அன்னபூரணியின் மேற்திசைப் பயணம் தமிழ்த் தூதோ
- அன்னபூரணி கடந்து சென்ற பயணப்பாதையும் கால அட்டவணையும்
- இந்து சமுத்திரப் பயணம்
- மத்திய தரைக்கடல் பயணம்
- அத்திலாந்திக் சமுத்திரப் பயணம்
- அன்ன பூரணியின் வரலாறு
- பிறந்தகத்திற்குப் புகழ் தேடித்தந்த அன்ன பூரணி
- வல்வெட்டித்துறை ஈழத்தின் காவிரிப் பூம்பட்டணமா?
- அன்னபூரணியின் கட்டுமான அமைப்பு வரலாறு
- அன்னபூரணி புகும் அகம் நோக்கிப் புறப்பட்டாள்
- அன்னபூரணியின் இரு சமுத்திரத் தேசாந்திரம் பற்றிய வரலாற்று நூல்
- கப்பலோட்டிய தமிழர் நூல் சாண்டோ சங்கரதாஸ் நான்
- பாதி உலக உருண்டையைப் பயணித்து முடித்த எமது தமிழ்க் கடலோடிகள்
- தளபதி மக்குயிஷ் மனதில் நிலைத்த வல்வெட்டித்துறைக் கடலோடிகள்
- வல்வெட்டித்துறைப் படைப்பாளிகளின் பார்வையில் அன்னபூரணி
- அன்னபூரணி அம்மாளின் ஆழ்கடல் பயண வரலாற்று நிகழ்வின் இலக்கிய ஓவியம்
- சிக்காக்கோ நகரில்
- 1938 ஆவணி 2ம் நாள்
- பாயக்கப்பல் பயணித்த படகோட்டிகள்
- தண்டையல் தம்பிப்பிள்ளை
- அன்னபூரணியின் வரலாறு
- தமிழரின் தொன்மையை தலை நிமிர்த்திய பெருமை
- தமிழுக்குத் தகையூட்டத் தருணமீந்த அமெரிக்கத் தனவந்தர்
- கடலாள்கை வரி
- வல்வெட்டித்துறையினரின் வாழ்த்துரை வரி
- அமெரிக்கக் கனவானின் அட்க்கமுடியா ஆசை
- வேண்டிய பல வேண்டல்கள்
- 1937ம் ஆண்டு மார்ச்சு மாதம் 3ம் நாள்
- கடல் கொண்ட குமரிக் கண்டத்தைக் கடந்தனர்
- கடற்கொள்ளையர் கலக்கம்
- பாய்க்கப்பல் ஓட்டுதல் பாரியதோர் செயல்
- கடுங்காற்றில் சிக்கிய கடற்புறா போலக் கதியற்ற கப்பல்
- சிறகரிபட்ட சடாயு எனச் சிதைந்திட்ட பாய்மரங்கள்
- செல்லும் வழியிற் சீறிய காற்று
- அத்திலாந்திக் சமுத்திரத்தில் அன்னபூரணி
- நடுக்கடலில் நகர்வுக்கோர் தடையான புகைவடிவான அரண்
- செல்லும் இடத்தைச் சேமமாகச் சென்றடைந்த கடலோடிகள்
- பயணத்தை முடித்த படகு குளொசெஸ்டர் துறைமுகத்தில் களைப்பாறிற்று
- உடன்செய்தி உரைத்த ஊடகங்கள்
- தமிழரை வரவேற்ற தளிர்க் கரங்கள்
- தமிழர்தம் பெருமை புகழ்ந்த தனவந்த நாட்டார்
- அமெரிக்கச் செலவு பற்றிய விபரங்கள்
- பழந்தமிழர் பண்பிணுண்மை பகர்ந்திட்ட பைந்தமிழர்
- 2ம் அதிகாரம் கடலின் இயல்பும் வல்வெட்டித்துறைக் கடலோடிகளும்
- பஞ்சபூதங்களும் மனிதனும்
- நீரும் மனிதனும்
- ஆழ்கடல் அடியில் ஆழ்ந்து கிடக்கும் ஒரு உலகம்
- அபாயம் சூழ்ந்த கடலில் பயமின்றிப்பயணித்த வல்வெட்டித்துறைக் கடலோடிகள்
- வல்வெட்டித்துறைக் கடலும் பண்டை வரலாறும்
- அன்னபூரணியால் துலங்கும் வல்வெட்டித்துறை
- பண்டைக் காலக் கப்பலோட்டம்
- கடலோடிகளின் அனுபவ அறிவும் இயற்கையும்
- கடல் தாண்ட அனுமதியாத ஆரியக் கட்டளை
- நீரின் இயல்பும் கடலோடிகளும் கடல் பயணமும்
- காற்று இயலும் கடலோடிகளும்
- கடல் பெருக்கு வற்றும் வல்வெட்டித்துறைக் கடலோடிகளும்
- 3ம் அதிகாரம் கப்பல் கட்டுவதில் துறைபோகிய வல்வெட்டித்துறைக் கடலோடிகள்
- கப்பல் பற்றிய மக்கள் பாடல்கள்
- தப்ரபேன் என்றதோர் நாடு
- தப்ரபேன் மறைந்த குமரிக் கண்டத்தின் எச்சமா?
- சங்க இலக்கிய வழியில் கப்பல் கட்டுமானம்
- வல்வெட்டித்துறையின் கப்பல் கட்டும் திறன்
- பல்தேயக் கப்பல் கட்டுமானங்கள்
- கடலும் கடல் பயணமும்
- கப்பல் கட்டும் தொழில்
- கப்பல் கட்டும் மேஸ்திரிகளின் பங்களிப்பு
- பாய்மரங்கள் பற்றிய சில தகவல்கள்
- கப்பல் சம்பந்தமான கலைத் தொழில்நுட்பச் சொற்கள்
- 4ம் அதிகாரம் வல்வெட்டித்துறைக் கடலோடிகளும் பரந்த அளவான கடல்பயணமு
- முன்னேற்றங்களுக்கு வழிகோலிய கடலோடிகள்
- வல்வெட்டித்துறை துறைமுகத்தின் வனப்பு
- தினந்தோறும் விழாக்கோலம் பூணும் துறைமுகம்
- கப்பல் பெயர்கள் காட்டும் கடல் வணிகக் கணிப்புகள்
- 5ம் அதிகாரம் வீரமும் திறலும் விளைந்த வல்வெட்டித்துறை
- கடலை நீந்திக் கடந்த வல்வெட்டித்துறை மைந்தன்
- கைவிடப்பட்டு ஆழ்ந்து கிடந்த கப்பல் கடலில் மீண்டும் பயணத்தை ஆரம்பித்தது
- தண்டையல் தம்பிப்பிள்ளை
- ஆழிக்குமரன் ஆனந்தன்
- 6ம் அதிகாரம் புலம் பெயர்ந்து குலம் வளர்த்த வல்வெட்டித்துறைக் கடலோடிகள்
- பண்டை உலகில் பரந்த மனித வாழ்க்கை
- பூமியில் மனித குலப் பரம்பல்
- இலங்கையில் பண்டிருந்து இடம்பெறும் புலபெயர்வும் குலவளர்ச்சியும்
- வடக்குக் கிழக்கு இணைப்பு தமிழ்த் தேசியம்
- மட்டக்களப்பு மாநிலத்தில் தென்னிந்தியக் குடிவரவு
- மட்டக்களப்பு மண்ணில் யாழ்ப்பாணக் குடா நாட்டவரின் புலப்பெயர்வு
- சங்க இலக்கியக் காட்சி ஒன்று மீளத் தோற்றுகிறது
- வடக்குக் கடலோடிகள் - கிழக்குபுல மணப்பந்தம்
- கண்ணகையம்மன் வழிபாட்டு ஒருமைப்பாடு
- புலம் பெயர்ந்த மணப்பந்தம் வளர்த்த கல்வி வளம்
- தமிழரின் மதமும் அதன் தனித்துவமும்
- கண்ணகி வழிபாடும் வல்வெட்டித்துறைக் கடலோடிகளும்
- வல்லைக் கடல் வணிகரின் வாவி வழி வணிகம்
- கிழக்கில் கண்ணகையம்மன் வழிபாடும் வல்வெட்டித்துறைக் கடலோடிகளும்
- கண்ணகி வழிபாடு
- 7ம் அதிகாரம் கிழக்கிலிருந்து வடக்கை நோக்கி ஒரு பார்வை
- வரலாற்றுக் குறிப்பீடாகும் பண்டைத் தமிழ் இலக்கியம்
- ஆங்கிலேய ஆட்சியின் ஆப்பாற் பிறந்த தேசியம்
- பரந்த கடலும் மக்கள் வாழும் ஓர் புலம்
- கடலோடிகளும், கண்ணகி வணக்கமும்
- நம்பிக்கையே மத வழி பாட்டின் ஆதாரம்
- மட்டக்களப்பு கண்ணகி ஆலயங்களின் தொன்மை
- எதிர் எதிர் பார்வையே ஏற்ற பயனைத் தரும்
- வல்வெட்டித் துறைக் கடலோடிகள் நூலும் நூல் நுதலும் நோக்கமும்
- ஈழத்துப்பூராடனாரின் முற்றுப் பெறாத காவியம்
- விதந்துரை
- சுட்டும் சொற்கள் அகரவரிசை
வெளி இணைப்புகள்
- கடலோடிகளின் கதை - கே.ஆர்.ஏ. நரசய்யா