வர்த்தகி 1994-1995

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
வர்த்தகி 1994-1995
13238.JPG
நூலக எண் 13238
ஆசிரியர் -
வகை பாடசாலை மலர்
மொழி தமிழ்
பதிப்பகம் யா/வேம்படி மகளிர் உயர்தரப் பாடசாலை
பதிப்பு 1995
பக்கங்கள் 89

வாசிக்க

உள்ளடக்கம்

  • ஆண்டு பல்லாண்டு வாழ்கவே
  • கல்லூரிப்பா
  • அதிபரின் ஆசிச்செய்தி - பி.எஸ்.ஸ்கந்தராஜா
  • கல்விப் பணிப்பாளரின் ஆசிச்செய்தி - இ.சிவானந்தன்
  • வணிவியல் சிறப்பலுவலகர் வாழ்த்து - வ.க பாலசுப்பிரமணியம்
  • பொறுப்பாசிரியர் ஆசியிரை - R.பாலசுப்பிரமணியம்
  • வர்த்தகிக்கு வளமான வாழ்வு வேண்டிப் பிராத்திப்போம் - மாலினி பாலகணேசன்
  • செயலாளரின் பார்வையில் - ப.சுலோசினி
  • இதழாசிரியர் உள்ளத்திலிருந்து - சி.மதுரிக்கா
  • வர்த்தகியி கண்ணோட்டத்தில் வர்த்தகமும் நிதியும்
  • வழங்குனரைத் தெரிவு செய்தல் - க.கனகரத்தினம்
    • குறைந்த விலையில் அதிசேவை அளிக்கும் 'மெட்ரோ கார்ட்' தொலைத் தொடர்புச் சேவை
    • பாவனையாளர்களும் பாதுகாப்பும் பற்றிய ஒரு கண்ணோட்டம் - சுலோசினி பரராஜசிங்கம்
    • தொழிலாளர் தொழில் வழங்குனர்களுடன் தொடர்புடைய அமைப்புக்கள் - வினிதா வசந்தராஜா
    • பங்குச் சந்தையும் அண்மைக் காலத்தில் அதன் துரித வளர்ச்சியும் - ந.கண்ணகி
  • பொருளியல்:
    • இலங்கையின் அபிவிருத்திக்கான வளங்கள் - மா.சினத்தம்பி
    • 1995 ஆம் ஆண்டுக்கான பாதீடு - வே.சிவரஞ்சினி
    • இலங்கையின் வேலையின்மை பற்றிய கண்ணோட்டம் - து.சுதர்மினி
    • அரசாங்க வரவு செலவு திட்டத்தில் மூலதனச் செலவு - கு.பிறீதினி
  • கணக்கியல்
    • அறவிடமுடியாக் கடன், ஐயக் கடன் ஏற்பாடு கடன்பட்டோர் கழிவு ஏற்பாடு - து.ஜெயந்தி
    • நாவரா
    • நிதிக்கூற்றுக்கள் தலைப்பில் செல்வாக்குச் செலுத்தும் செம்மையாக்கங்களும் அவற்றின் தீர்வுகளும் - ச.காயத்திரி
    • சோட்டுப் பதங்கள் - சு.சுஜிதா
    • நிதிப்பாய்ச்சற் கூற்றுக்கள் - வ.சதியா
  • இந்து நாகரீகம்
    • இந்தியத் தத்துவத்தின் கலை வெளிப்பபாடு நடராஜத் திருத்துவம் - கோ.சுதேஷ்ணா
    • எமிரேட் எயர் லைன்
    • துணிகரத் தொழில் முயற்சி மூலதனை கம்பனி
    • அவதாரக் கோட்பாடு - ப.அருந்ததி
  • அளவயியல்:
    • நோக்கல் - ச.மாலதி
    • விஞ்ஞானத்தின் வரலாறு - பே.ரஜித்தா
    • சிந்தனை விதிகள் - ச.மதிவதனா
  • எமது கனவு நனவாகும் பெருமிதம் உங்களதே! - மாலினி பாலகணேசன், சுலோஜினி பரராஜசிங்கம்
"https://noolaham.org/wiki/index.php?title=வர்த்தகி_1994-1995&oldid=337976" இருந்து மீள்விக்கப்பட்டது