வடலி 2007.06
நூலகம் இல் இருந்து
வடலி 2007.06 | |
---|---|
நூலக எண் | 1872 |
வெளியீடு | ஆனி 2007 |
சுழற்சி | மாதமொருமுறை |
மொழி | தமிழ் |
பக்கங்கள் | 16 |
வாசிக்க
- வடலி 2007.06 (74) (1.72 MB) (PDF வடிவம்) - தரவிறக்கிக் கணினியில் வாசியுங்கள் - உதவி
- வடலி 2007.06 (எழுத்துணரியாக்கம்)
உள்ளடக்கம்
- சட்டவிரோதமாக வேலை வழங்குவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்க உள்நாட்டலுவல்கள் அமைச்சு தீர்மானம்!
- இளம் பெண்களின் சிந்தனை உருவாக்கத்திற்கு பெற்றோர்களின் உதவி அவசியமா!
- பிரித்தானியச் செய்திகள் - சி. மாசிலாமணி (தொகுப்பு)
- சட்ட ஒழுங்கை மீறி ஈட்டிய பணத்தை பறிக்க புதிய ஒழுங்குமுறைகள்
- வீறு விஸ்தரிப்பு செய்வதில் உள்ள தடைகள் தளர்த்தப்படவுள்ளது
- அறக்கட்டளை அமைப்புக்களின் நிதி பாதுகாப்பு தொடர்பாக புதிய முயற்சி
- அமெரிக்க சட்டவிரோத குடியேற்றவாசிகளுக்கு சட்டபூர்வ அந்தஸ்தை வழங்கும் சட்டமுலம்
- குடிவரவு அந்தஸ்து இல்லாதவர்களுக்கு அந்தஸ்து கோரி ஊர்வலம்
- தஞ்சம் கோருவோர் எண்ணிக்கை வீழ்ச்சி கண்டுள்ளது
- குடிவரவாளர் தொகை கணிப்பில் உள்ளூராட்சி சபைகள் அதிதிருப்தி
- காலில் மின் - காப்பு அணிந்திருந்தும் கைதிகள் குற்றம் இழைக்கின்றனர்
- எச்சரிக்கையுடன் இணையத்தளத்தை பாவிக்க சிறுவர்களுக்கு அறிவுரை
- கடலடி முகடு
- அரை நூற்றாண்டுக்கு முன் குடாநாட்டில்!...5: வீடும் சூழலும் - தி. ச. வரதர்
- புதிய பெயரில் உள்நாட்டு அலுவலகம் - சி. மா (தொகுப்பு)
- தேய்மான மூட்டு அழற்சி
- மனித இயந்திரம்
- பின்தள்ளப்படும் ஆங்கிலம்
- உரிமை மறுக்கப்பட்டு உயிர் அச்சுறுத்தலில் உள்ள எங்களுக்கான குரல் கொடுங்களேன்..: யாழ். மாணவர்கள் உருக்கமான வேண்டுகோள்!
- வாசகர் கடிதம்
- தமிழ் வழி திருமணம் நடத்துவதும் எப்படி? - 4 : திருமண நிகழ்வுகள்
- இலங்கையின் மனித அவலங்கள் தொடர்பாக நாம் அதிக அக்கறை கொண்டுள்ளோம்: உலக உணவுத் திட்ட இயக்குனர்
- கடந்த சித்திரை மாதம் 22ம் திகதி உள்நாட்டலுவல்கள் அமைச்சர் ஜோன் றீட் அவர்கள் ஜீ.எம் தொலைக்காட்சிக்கு அளித்த செவ்வி
- இலங்கையின் மனித அவலங்கள் தொடர்பாக நாம் அதிக அக்கறை கொண்டுள்ளோம்: உலக உணவுத் திட்ட இயக்குனர்
- கடந்த சித்திரை மாதம் 22ம் திகதி உள்நாட்டலுவல்கள் அமைச்சர் ஜோன் றீட் அவர்கள் ஜீ.எம் தொலைக்காட்சிக்கு அளித்த செவ்வி - சி.மா
- தீர்ப்புக்கள் தீர்வாகுமா?
- சுய மருத்துவம், பெண்களுக்கு ஓர் எச்சரிக்கை..
- கவிதை: பாடை ஒன்று ஏறுகுது.. - த. சு. மணியம்
- ஊடகவியலாளர்கள் மீதான கொலை அச்சுறுத்தல்கள், படுகொலைகளை கண்டித்து வன்னியில் மாபெரும் கண்டனக்கூட்டம்
- கடல்கள் வற்றிப் போகுமா? - என். ராமதுரை
- இலங்கையில் க.பொ.த. சாதாரணதர பரீட்சையில் 51 வீதமான மாணவர்கள் சித்தியடையவில்லை
- அவசர நகரவாசிகள்
- கண்டங்கள் நகர்வு
- கலோ கவ் ஆர்யு, வெல்க்கம் - பாய் பாய் "மக்கள் வணக்கம்" - வருக வருக
- இராச்சிய சபை தேர்தலில் போட்டியிட கவிஞர் கனிமொழி தெரிவாகியிருக்கிறார்
- கர்ப்பிணிகளுக்கு ஆப்பிள், மீன் உணவுகள் அவசியம்
- சதுக்கத்தில் ஒரு புதுச்சிலை
- களவாடப்படும் கைத்தொலைபேரிகள்
- புதிய மன்னர்
- குழந்தை இயேசுவைக் கொல்ல முயன்ற ஏரோது மன்னனின் கல்லறை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது!
- நீரைத் திரவ நிலையில் வைத்திருக்கக் கூடிய புதிய கோள் ஒன்று அவதானிக்கப்பட்டுள்ளது
- புங்குடுதீவில் கண்டெடுக்கப்பட்ட சடலம் காணாமல்போன கத்தோலிக்க மதகுருவினுடையது