வடமாநிலக் கல்விப் பணிப்பாளர் உயர் திரு. இரா. சுந்தரலிங்கம் அவர்களின் மணிவிழா மலர் 1993
நூலகம் இல் இருந்து
வடமாநிலக் கல்விப் பணிப்பாளர் உயர் திரு. இரா. சுந்தரலிங்கம் அவர்களின் மணிவிழா மலர் 1993 | |
---|---|
நூலக எண் | 9336 |
ஆசிரியர் | - |
வகை | பாராட்டு மலர் |
மொழி | தமிழ் |
பதிப்பகம் | மணிவிழாக்குழு |
பதிப்பு | 1993 |
பக்கங்கள் | 68 |
வாசிக்க
- வடமாநிலக் கல்விப் பணிப்பாளர் உயர் திரு. இரா. சுந்தரலிங்கம் அவர்களின் மணிவிழா மலர் 1993 (5.53 MB) (PDF வடிவம்) - தரவிறக்கிக் கணினியில் வாசியுங்கள் - உதவி
- வடமாநிலக் கல்விப் பணிப்பாளர் உயர் திரு. இரா. சுந்தரலிங்கம் அவர்களின் மணிவிழா மலர் 1993 (எழுத்துணரியாக்கம்)
உள்ளடக்கம்
- 'தள்ளா விளையுளூந் தக்காரும் தாழ்விலாச் செல்வரும் சேர்வது நாடு' என்கிறார் திருவள்ளுவதேவர் - செ.சோதிப்பெருமாள்
- ஆசியுரை - நல்லை திருஞானசம்பந்தர் ஆதீன முதல்வர்
- ஆசியுரை - தென் இந்திய திருச்சபை யாழ்ப்பாண ஆதீன முதல்வர்
- ஆசியுரை - யாழ் கத்தோலிக்க மறைமாவட்ட குருமுதல்வர்
- ஆசியுரை - திரு கா.மாணிக்கவாசகர்
- ஆசியுரை - திரு அ.துரைராசா
- ஆசியுரை - சிவத்தமிழ்ச் செல்வி துர்க்கா துரந்தரி செல்வி தங்கமா அப்பாக்குட்டி
- கவிதை: தளரில் பெரும் செல்வக் கல்வியாளர் - நா.வி.மு.நவரத்தினம்
- கவிதை: சுடர்மணிச் சுந்தரர் வாழ்க - சைவுப்புலவர் சு.செல்லத்துரை
- நவீன கல்விக்காட்டுருக்களும் திரு.இ.சுந்தரலிங்கத்தின் கல்விப் பணிகளும் - கலாநிதி சபா.ஜெயராசா
- திருமுருகன் திருமணம் - பண்டிதர் சி.கணபதிப்பிள்ளை
- இலங்கையில் கல்வி சில அவதானிப்புக்கள் - பேராசிரியர் பொ.பாலசுந்தரம்பிள்ளை
- யாழ்ப்பாணத்தில் சைவக் கல்வியின் மறுமலர்ச்சியின் அடிப்படைக் கருமவீரர்கள் - பேராசிரியர் வ.ஆறுமுகம்
- நாவலரின் மானுட விழுமியங்கள் - கு.சோமகந்தரம்
- விஞ்ஞானக் கல்வி விருத்திக்கு உதவும் பள்ளிப்புறச் செயல்கள் - க.சின்னத்தம்பி
- ஆரம்பமட்டத்து மாணவரும் விஞ்ஞானம் கற்பித்தலும் - செல்வி சு.அருளானந்தம்
- சமூக முன்னேற்றத்தில் பரீட்சைகளின் பங்கு - மா.சின்னத்தம்பி
- நிகழ்த்தக்கவையும் ஐந்தொகைத் திகதிக்குப் பின்னரான நிகழ்வுகளும் இலங்கை கணக்கியல் நியமம் - 12 - கந்தையா தேவராஜா
- தமிழிசை
- இணுவைப் பெரும்பதி - சோ.பரமசாமி
- வரலாறு