லண்டன் தமிழர் தகவல் 2010.07

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
லண்டன் தமிழர் தகவல் 2010.07
8158.JPG
நூலக எண் 8158
வெளியீடு ஜுலை 2010
சுழற்சி மாசிகை
இதழாசிரியர் அரவிந்தன்
மொழி தமிழ்
பக்கங்கள் 46

வாசிக்க

உள்ளடக்கம்

  • இங்கிலாந்தில் மகாஜனாவின் புகழ்பாடும் பிரமுகர்கள்
  • மகாஜனாவின் மும்மணிகள்
  • அன்பார்ந்த வாசகர்களே... - நா.சிவானந்தஜோதி
  • நூற்றாண்டை நோக்கு - மகாஜனா - நாக சிறிகெங்காநாதரன்
  • தெ. து. ஐயரத்தினம் ஒரு நண்பன், ஒரு கல்வியாளன் மீதான நினைவாஞ்சலி ஏ. எஸ். கனகரத்தினம்
  • மகாஜனக் கல்லூரியின் இலக்கியப் பாரம்பரியம் ப் பேராசிரியர் நா. சண்முகலிங்கன் த்ற்போதைய யாழ் பல்கலைக் கழகத்தின் துணைவேந்தர்
  • தெல்லிப்பழை அருளம்பலம் துரையப்பாபிள்ளை: பாவலர் முதல் ஈழத்து நவீன தமிழ்க் கவிதையின் முன்னோடிவரை - மயிலங்கூடலூர் பி. நடராசன் - 1993
  • நான் கண்ட மகாஜனா! - சுப்பிரமணியம் மகாலிங்கம்
  • BIRTH AND RISE OF MAHAJANA - Jayaratnam Jayakumaran
  • முன்னாள் அதிபரின் செய்தி - பொ. கனகசபாபதி
  • தமிழர்களே! தமிழில் கையெழுத்திடுங்கள்
  • மகாஜனக் கல்லூரியின் விளையாட்டுத்துறைச் சாதனைகள்
  • வெள்ளி (VENUS)
  • அத்தியாயம் 33: பச்சை வயல் கனவு - தாமரைச் செல்வி
  • மூத்தோர் மனம் மகிழ கலாச்சார மாலை - திருமதி பி. முரளிகரன்