லங்கா சித்த ஆயுள்வேத மருத்துவக் கல்லூரியின் பவள விழா மலர் 1925-2000
நூலகம் இல் இருந்து
					| லங்கா சித்த ஆயுள்வேத மருத்துவக் கல்லூரியின் பவள விழா மலர் 1925-2000 | |
|---|---|
|   | |
| நூலக எண் | 9362 | 
| ஆசிரியர் | - | 
| வகை | விழா மலர் | 
| மொழி | தமிழ் | 
| பதிப்பகம் | - | 
| பதிப்பு | 2003 | 
| பக்கங்கள் | 102 | 
வாசிக்க
- லங்கா சித்த ஆயுள்வேத மருத்துவக் கல்லூரியின் பவள விழா மலர் 1925-2000 (81.2 MB) (PDF வடிவம்) - தரவிறக்கிக் கணினியில் வாசியுங்கள் - உதவி
 - லங்கா சித்த ஆயுள்வேத மருத்துவக் கல்லூரியின் பவள விழா மலர் 1925-2000 (எழுத்துணரியாக்கம்)
 
உள்ளடக்கம்
- கல்லூரி கீதம்
 - வாழ்த்துச் செய்தி - தி.மகேஸ்வரன்
 - Message -MAJ.Gen dueka k.jayavaardhana
 - வாழ்த்துச் செய்தி - மாவை சோ.சேனாதிரசா
 - வாழ்த்துச் செய்தி - நடராஜா இரவிராஜ்
 - ஆசிச் செய்தி - எம்.கே.சிவாஜிலிங்கம்
 - வாழ்த்துச் செய்தி - செ.பத்மநாதன்
 - வாழ்த்துரை - இந்துராணி தர்மராஜா
 - Message Of Felicitation
 - அதிபரின் ஆசியுரை - திருமதி கமலலோஜினி பூரமசிவம்
 - வாழ்த்துச் செய்தி - அ.சண்முகதாஸ்
 - வாழ்த்துச் செய்தி - என் .சண்முகலிங்கன்
 - ஆசிச் செய்தி - பூரணபசுபதிப்பிள்ளை உரோமகேஸ்வரன்
 - ஆசியுரை - வைத்திய கலாநிதி ஏ.வி.இராசரத்தினம்
 - வாழ்த்துச் செய்தி - வைத்தியகலாநிதி குஞ்சிதபாதம்
 - ஆசிச் செய்தி - வைத்திய கலாநிதி பேதுருபிலிம்ஸ்
 - ஆசிரியர் உரை - புவனலோஜினி ஜீவானந்தம்
 - கல்லூரி அன்னையை நினைவு கூர உங்களுடன் இரு சில நிமிடங்கள் - கலாநிதி க.குணராசா
 - சித்த ஆயுள்வேத மருத்துவக் கல்விப் பாரம்பரியம் - வைத்திய கலாநிதி திருமதி இந்துராணி தர்மராஜா
 - மந்திரமும் தந்திரமும் மருந்தும் - பேராசிரியர் அ.சண்முகதாஸ்
 - நிகழ்கால மருத்துவச் சமூகவியல் சிந்தனைகள் - கலாநிதி என்.சண்முகலிங்கன்
 - சித்த வைத்தியமும் மக்களும் - செ.பரமசிவம்பிள்ளை
 - சுரம் என்றால் என்ன - வைத்திய கலாநிதி வேடகுகமூர்த்தி
 - தெய்வீக ஆரோக்கியம் - செல்வி சிவகுமாரி சிதம்பரப்பிள்ளை
 - ஒவ்வாமை நோய்கள் கிரந்தித் தோய்வும் தமக சுவாசமும் - பொ.சண்முகரத்தினம்
 - பொங்கு தமிழ் போல புகழ் பெறுக - ந.மணிவண்ணன்
 - சித்தாயுள் வேத சித்தாந்தங்கள் - திருமதி .க.பரமசிவம்
 - நல வாழ்வின் பரிமாணங்கள் - வைத்திய கலாநிதி நாகேஸ்வரி நாகலிங்கம்
 - பெரும் பாட்டு ரோகமும் அதன் சிகிச்சை முறைகளும் - திருமதி சாந்தினி செல்வராஜா
 - உளச்சிதைவு நோய் - மொழி பெயர்ப்பு ஜி. ராஜேந்திரம்
 - புற்று நோய் - செல்வி இதயராஜி பாலசுப்பிரமணியம்
 - இலங்கை மருத்துவ முறை - செல்வி சண்முகரத்தினம் பிஹேமனந்தி
 - இயற்கை மரணம் - திருமதி புவனலோஜினி ஜீவானந்தம்
 - திருக்குறளில் மனித மேம்பாடு பற்றிய சில சிந்தனைகள் - திருமதி சோபனா வேணுகோபாலசர்மா
 - ஆடாதோடை - செல்வி கஜீபா புஷ்பராஜா
 - மலருக்குள் மறைந்திருக்கும் மொட்டுக்கள் - செல்வி க.இராசதேவி
 - குறிக்கோனை நோக்கி - செல்வி கிருஷாந்தி
 - மருந்துவத்தில் பனை நுங்கு - மூலம்: பனைச்செல்வம்
 - வர்மக்கலை (மர்மக்கலை / நரம்படிக்கலை) - செல்வம் ஜே.ஜெயலன்
 - கடிவளம் - செல்வி ந.நகுலரசி
 - எயிட்ஸ் என்றால் என்ன - நா.சிவராதிரன்
 - உடல் பருமன் - செல்வி யோ.காயத்ரி
 - நவீன காலணிகளால் ஏற்படும் பாதிப்புக்கள் - நிஷா நித்தியானந்தன்
 - மூலிகைகளும் அதன் மருத்துவமும் - செல்வன் இ.வசந்தராஜ்