யாழ் இந்து மகளிர் கல்லூரி மணி விழா மலர் 1943-2003

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
யாழ் இந்து மகளிர் கல்லூரி மணி விழா மலர் 1943-2003
9340.JPG
நூலக எண் 9340
ஆசிரியர் -
வகை பாடசாலை மலர்
மொழி தமிழ்
பதிப்பகம் யாழ் இந்து மகளிர் கல்லூரி
பதிப்பு 2003
பக்கங்கள் 216

வாசிக்க

உள்ளடக்கம்

  • அதிபரின் ஆசிச் செய்தி - திருமதி சரஸ்வதி ஜெயராசா
  • ஆசியுரை - கலாநிதி செல்வி தங்கம்மா அப்பாக்குட்டி
  • ஆசியுரை - ஆர்.தியாகலிங்கம்
  • ஆசியுரை - எஸ்.மகாலிங்கம்
  • ஆசியுரை - திரு.இ.சிவானந்தன்
  • வாழ்த்துச் செய்தி - திருமதி. மகாலிங்கம்
  • வாழ்த்துச் செய்தி - திரு.ப.விக்கினேஸ்வரன்
  • வாழ்த்துப் பாமாலை - திருமதி ஏ.காங்கேயன்
  • வாழ்த்துச் செய்தி - திருமதி வேதநாயகி பேரின்பநாதன்
  • வாழ்த்துச் செய்தி - திருமதி மீனலோஜினி செல்லையா
  • வாழ்த்துச் செய்தி - செஞ்சொற் செல்வன் இரா செல்வவடிவேல்
  • வாழ்த்துச் செய்தி - திலகவதி யோகநாதன்
  • வாழ்த்துச் செய்தி - செல்வி சற்சொரூபவதி நாதன்
  • அடம்பன் கொடியும் திரண்டால் மடுககு - திருமதி சிவகாமி அம்பலவாணர்
  • வாழ்த்துச் செய்தி - திருமதி அபிராமி கைலாசபிள்ளை
  • கல்லூரித் தாய்க்கு - தொலை தூர வாழ்த்து இது - Mrs. Rajany Ganesh
  • பரிசில் நிதியம் - திருமதி கலையரசி சின்னையா
  • கனடாவிலிருந்து வாழ்த்துக்கள் - திருமதி சரஸ் ஞானசம்பந்தன்
  • ஐக்கிய இராச்சியத்திலிருந்து - திருமதி சிவாஜினி ஜெயக்குமார்
  • அறுபதாவது அகவையையொட்டி வழங்கும் வாழ்த்துச் செய்தி - திருமதி திவ்வியசிரோண்மணி நாகராஜா
  • இதழாசிரியர் பேனாவிலிருந்து - திருமதி சசிகலா சிவநாதன்
  • யாழ் இந்து மகளிர் கல்லூரி வரலாற்று நோக்கு - திருமதி காந்திமதி சிவநேசன்
  • கல்லூரித் தெய்வம் - திருமதி மல்லிகாதேவி சீவரத்தினம்
  • இந்து மகளிர் நன்றியுடன் நினைவுகூறும் கல்லூரி ஸ்தாபகர் பெருமாட்டி திருமதி விசாலாட்சி அம்மாள் சிவகுருநாதர் - திருமதி B. கந்தரலிங்கம்
  • Pleasant Memories of my Almamater - Dayanithi Selvanayagam
  • கல்லூரி வானிலே - பானுசா குலேந்திரநாயகம்
  • நடுத்தோட்ட இராஜவரோதயப் பிளையார் கோவில் வரலாறு - திருமதி க.சந்திரலிங்கம்
  • நடுந்தோட்ட இராஜவரோதயப் பிள்ளையாருக்கு சமர்ப்பணம் - ப.வாகீஸ்வரி அம்மா
  • தமிழன் உயர்ச்சியே தமிழ்ன் வளர்ச்சி - செல்வி தன்ப்பிரியா சிவபாதம்
  • யாமறிந்த மொழிகளிலே... - சோபனா மகேந்திரராஜன்
  • தமிழைப் போற்றிடு - க.சரிதா
  • கல்லடி வேலுப்பிள்ளை - மாலினி கந்தசாமி
  • வித்தகா உனக்கு அடைக்கலமே
  • தமிழ் உணர்வு - சிந்துஜா சிவம்
  • ஈழத்துத் தமிழிலக்கிய வளர்ச்சியில் பத்தொன்பதாம் நூற்றாண்டு : திருமதி ஆ.செங்கதிர்ச் செல்வன்
  • கல்வியின் சிறப்பு - கலாவதி துரைராஜா
  • எல்லாப் பிள்ளைகளுக்கும் கல்வி - அனோஜா தங்கராசா
  • கற்றிடுவோம் கல்வியை - சஞ்சிதீபா யோகராசா
  • கல்வி - சாருகேசி சண்முகசுந்தரலிங்கம்
  • ஏட்டில் படித்ததோடு இருந்துவிடாதே - செல்வி சிந்துஜா ஞானேஸ்வரன்
  • நாவலர் பெருமானின் சமயக் கல்விச் சிந்தனைகளும் விபுலானந்த அடிகளாரின் சமயக் கல்விச் சிந்தனைகளும் - திருமதி ரஜனி இராஜமனோகரன்
  • அன்பில்லாத வீடு காடு - துஷ்யந்தி இரகுநாதன்
  • மகளிர் புதிய சமூதாயத்தைக் கட்டியெழுப்புதல் - மகிழினி விஜயராஜா
  • இந்து மதமும் பெண்களும் - சிவஜா சிவனேசன்
  • பல்லவர் காலம் பிற்கால நாகரிக வளர்ச்சிக்கு அடிப்படையாக அமைந்தது - அன்பரசி விக்னேஸ்வரன்
  • தமிழர் பண்பாடு - ஷர்மினி விக்னேஸ்வரன்
  • காத்திருப்போம் அது வரை - செல்வி தர்ஷிகா பாலசிங்கம்
  • பூ - செல்வி தக்ஷா குமாரசாமி
  • மலரே - கீர்த்திகா மகேந்திரன்
  • மரங்களைக் காப்போம் - செல்வி தர்ஷனா அம்பிசைநாதன்
  • மரங்கள் - ராஜகௌரி ஆனந்தராஜா
  • அங்கிகள் பலவிதம் ஒவ்வொன்றும் ஒரு விதம் - யோ.சரண்யா
  • கவிதை வேண்டும் - செல்வி சத்தியலோஜினி பாஸ்கரன்
  • பச்சை வீட்டு விளைவு - செல்வி ம.யசோநிதி
  • மனிதனின் விண்குடியேற்றம் - செல்வி சி.சிவசங்கரி
  • புது உலகம் செய்வோம் - சுதர்ஷினி இராசரத்தினம்
  • சிறுவர்களே எதிர்காலத்தை உருவாக்கும் சிற்பிகள் - இந்துகா சிவகுமார்
  • மகாத்மா காந்தியின் வாழ்க்கை வரலாறு - செல்வி கஸ்தூரி சிவகுமார்
  • நாளை என்ற நம்பிக்கை....... - கே.சிந்துஜா
  • ஐரோப்பியாவின் உயர் பழங்கற்கால குகை ஓவியங்கள் - செல்வி. ச.சாரூபா
  • கலைத் தாய்க்கு என் வணக்கம் - ஸ்ரீ.தாரணி
  • இசையின் தோற்றமும் அதன் பன்முக வளர்ச்சியும் - திருமதி ச.சிவகுமார்
  • குறவஞ்சி நாடகம் - திருமதி திருமகள் குகசாதன்
  • தாயின் இதயம் - ஆர்.சுகன்யா
  • ஈழத்துக் கவிதை மரவில் முருகையனின் கவிதைப் படைப்புக்கள் - திருமதி.க.விமலநாதன்
  • ஏற்றம் அளித்தாய் எழிலாள் எம் தாயே - வ.திரியம்பதி
  • பிராந்திய ஒத்துழைப்பின் முன்னேற்றத்துக்கு விளையாட்டுக்கள் எவ்வாறு உதவுகின்றன - செல்வி ஜெயப்பிரியா ஜெகதீஸ்வரன்
  • சதுரங்கம் - வி,ட்டி.எஸ். ராதிகா
  • சமாதானச் சாயல் - சுபாஜினி இராஜேந்திரம்
  • Importance of English - Dilrukshi Sritharan
  • The uses and abuses of Television - Miss.S.Vipuysany
  • Television and Education - Niluxshi Mahathevan
  • Influence of Games on character - P.S.Y.Sanjitheepa
  • The Newspaper - Uththami Sujithan
  • A FLIGHT IN AN AEROPLANE - THARSHIKA THEIVENDRAM
  • THE DUEL ROLE OF WOMEN - S.NIRUTHTHAANJALI
  • BOOKS AND READING - MISS SHALINI SIVAGURUNATHAN
  • இலங்கையின் நடைமுறை மாற்றங்கள்
  • மூலதனச் செலவு மதிப்பாய்வு - திருமதி ஸ்ரீ.அருள்வேல்
  • சமூகத்தில் போதைவஸ்துப் பாவனை - வினோகா சிவகுமார்
  • தலைமைத்துவத்தில் பாடசாலைகளின் பங்களிப்பு - திருமதி த.ச.யோகீஸ்வரன்
  • இலங்கையில் சுற்றுலாக் கைத்தொழில் வாய்ப்புகளும் விருத்தியும் - பேராசிரியர் கா.குகபாலன்
  • ஆதாம் பாலத்தில் ஒரு தரைவழிப்பாதை ஒரு நோக்கு - கலாநிதி சோசை ஆனந்தன்
  • COLLEGE MAGAZINES AND THEIR USES - MISS NIRUMALA SOMASUNTHARAM
  • ஆசிரியர் கழகம்
  • மாணவ முதல்வர் சபை
  • இந்து மன்ற் அறிக்கை
  • தமிழ் மன்றம்
  • உயர்தர மாணவர் மன்றம்
  • நுண்கலை மன்றம்
  • புகைப்படக் கலை மன்றம்
  • ஆங்கில மன்றம்
  • வணிக மன்றம்
  • புவியியல் மன்றம்
  • சமூகக்கல்வி மன்றம்
  • உயர்தர விஞ்ஞான மன்றம்
  • கனிஷ்ட கணித விஞ்ஞான மன்றம்
  • மனையியல் மன்றம்
  • விவசாய மன்றம்
  • லியோ கழகம்
  • பரியோவான் முதலுதவிப் படை
  • கல்லூரி நூலகம்
  • விளையாட்டுத் துறை