மௌனம் 1994.02-04

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
மௌனம் 1994.02-04
3415.JPG
நூலக எண் 3415
வெளியீடு பெப்ரவரி 1994
சுழற்சி முத்திங்கள்
இதழாசிரியர் கி.பி.அரவிந்தன்
மொழி தமிழ்
பக்கங்கள் 48

வாசிக்க

உள்ளடக்கம்

  • தி.ஜ.ர நல்ல பத்திரிகை
  • சிறப்புக் கட்டுரை: நெஞ்சை உருக்கும் வேண்டுகோளுக்கு மத்தியில் இயந்திரமாய் பயணிக்கும் வாழ்வோட்டம் - வரன் & அநாமிகன்
  • ஒரு சமூகப்பழி - இக்ஞாசியோ ராமோனே
  • ஐரோப்பாவில் அதிகரித்து வரும் ஏழைகள் - ஆன் மேரி மிசைல்
  • சிறுகதை: தொலைந்து போன நாட்கள் - இளையவன்
  • கறுப்புக் கவிஞன் பென் ஓக்ரி: கவிதைகள், குறிப்புகள் - யமுனா ராஜேந்திரன்
  • கவிதைகள்
    • ஒரு ஆபிரிக்கச் சோகப்பாடல்
    • சதுக்கத்தில் உன்னை நான் அணைத்தேன்
    • ஒரு கவிஞன் பிரகடனம் செய்கிறான்
    • ஆபிரிக்காவுக்கு வர நேர்ந்த ஒரு ஆங்கில நண்பனுக்கு...
    • பிம்பங்களின் புலம்பல்
    • அவ்வப்போது பறித்த அக்கரைப் பூக்கள் - மரியா யூ ஜேனியா ப்ரேவோ கால்டெராரா, தமிழில்: வ. கீதா, எஸ்.வி. ராஜதுரை
    • நம்பிக்கையான மௌனத்துடன் - தமயந்தி
    • மூத்தகுடி - விஜேயேந்திரன்
    • நான் போக முடியாத அயலூர் - சோலைக்கிளி
    • கரப்பான் பூச்சிகளாய்.. - ஆபுத்திரன்
    • ஈழத்து தாய் - செல்வமதீந்திரன்
    • சில கவிதைகள் சில பகிர்வுகள் - க. ஆதவன்
    • புது உலகம் - கி.பி. அரவிந்தன்
    • கேகாலையும் கேகாலியும் - பொ. கருணகரமூர்த்தி
    • புழுவும் கூடும் - வ.ஐ.ச. ஜெயபாலன்
    • வயல் - கி.பி. அரவிந்தன்
  • தூவானம்
  • எழுந்துவரும் நவலிபரலிச அலைகள் இவை நிலை கொள்ளுமா? - சமுத்திரன்
  • ஜாக் பிரேவேர் (1900-1977) - பிரபா
  • மௌனத்தின் நாட்குறிப்பிலிருந்து.. - கி.பி. அரவிந்தன்
  • தனக்குச் சொந்தமில்லாத வீடு - எமிலி நஸ்ரல்லா, தமிழில்: வ. கீதா, எஸ்.வி. ராஜதுரை
  • 'பெண்நிலைச் சிந்தனைகள்' - சித்ரலேகா மௌனகுரு
  • செவிவழிக் கதை: பாண்டித்தியம் - அநாமிகன்
  • வண்ணநிலவனின் "எஸ்தர்" இலக்கிய அனுபவம்! - விக்ரமாதித்யன்
  • மறப்பதற்கு அழைப்பு - எரிஷ் ஃப்றீட், தமிழில்: மணி
  • மௌனம்: வெளியீட்டாளர் குறிப்பு
  • தமிழ் எழுத்தாளர் வரிசை: கு. அழகிரிசாமி (23.9.1923 - 5.7.1970) - ராஜமார்த்தாண்டன்
  • மௌன உடைவுகள்: என் ஆத்மாவும் யாழ்ப்பாணியமும் - கி.பி. அரவிந்தன்
"https://noolaham.org/wiki/index.php?title=மௌனம்_1994.02-04&oldid=235996" இருந்து மீள்விக்கப்பட்டது