மூன்றாவது மனிதன் 2001.10-12 (13)

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
மூன்றாவது மனிதன் 2001.10-12 (13)
951.JPG
நூலக எண் 951
வெளியீடு 2001.10-12
சுழற்சி இருமாத இதழ்
இதழாசிரியர் பௌசர், எம்.
மொழி தமிழ்
பக்கங்கள் 72

வாசிக்க

உள்ளடக்கம்

  • நேர்காணல் - (தெளிவத்தை ஜோசப்)
  • கவிதைகள்
    • கருங்கழுத்து அன்னம் (மூலம்: Roberto Rivera-Reyes, தமிழில்: சி. சிவசேகரம்)
    • நமது மக்கள் (மூலம்: Alfredo Cordal, தமிழில்: சி.சிவசேகரம்)
    • குடை (முல்லை முஸ்ரிபா)
    • அலைகளின் கதை (கருணை ரவி)
    • தொலைவில் ஒலிக்கும் பாடல் (பஹீமா ஜஹான்)
    • இன்னொரு மாலைப்பொழுதிற்காய் (ஓட்டமாவடி அறபாத்)
    • அமெரிக்காவை கடவுள் ஆசிர்வதிப்பாராக (சி.சிவசேகரம்)
    • சனநாயகம் (உவைஸ்கனி)
    • உன் தொழில் பட்டியலிடுதல் (றஞ்சினி)
    • சூனியத்தில் மறைக்கப்படும் சூரியன் (தானாவிஷ்ணு)
    • தற்போதுள்ள வாழ்வின் படம் (சிவ வரதராஜன்)
    • கோழியின் சிறகுகள் வழங்கப்பட்ட மனிதன் (றஷ்மி)
    • த.அகிலன் கவிதை
    • முட்காட்டு மனமும் பால்சொரியும் கோலும் (ச.ஹம்ஸத்வனி)
  • சிறுகதைகள்
    • சதம் - (அ. முத்துலிங்கம்)
    • திசை மாற்றம் - (சண்முகம் சிவலிங்கம்)
  • கட்டுரைகள்
    • பிரசன்ன விதானகேயுடன்.... - (ஜி.ரி.கேதாரிநாதன், பா.சிவக்குமார்)
    • இலங்கையின் கல்வி முறையில் பயிற்று மொழியாக ஆங்கிலம் - (சோ.சந்திரசேகரன்)
    • வன்முறைக்கு வன்முறை - (Noam Chomsky, தமிழில்: கொ.றொ.கொன்ஸ்ரன்ரைன்)
    • வாழ்வுக்கும் மரணத்துக்குமிடையேயான ஒரு இடைமறிப்பு - (சி. மௌனகுரு)
    • புதுமைப்பித்தன் விவாதம் தொடர்ச்சி - (ரவிக்குமார்)
    • சனாதனனின் ஓவியங்கள் குறித்த சில மனப்பதிவுகள் - (குழந்தாய்)
    • ஈழத்து இலக்கிய எழுத்தாளர், ஆர்வலர்களின் செல்நெறி அறிகை ஒன்றுகூடல் கட்டுரைகள் - (எம்.பௌசர்), (கா. சிவத்தம்பி), (சி.ஜெயசங்கர்), (கொ.றொ.கொன்ஸ்ரன்ரைன்), (மு. பொன்னம்பலம்), (செ. யோகராசா)
  • மாற்றுக்குரல்கள்
    • உமா வரதராஜன், ஜெயமோகன், சி.சிவசேகரம், மு.பொன்னம்பலம்
  • கருத்துப் பக்கம்
    • சித்தாந்தன், ரீ.உருத்திரா, அ.இரவி, கே.முனாஸ், கருணாகரன், கை.சரவணன், எஸ்.கார்த்திகா, சடகோபன்
  • புத்தகப் பக்கம்/பதிவு
    • ஐரோப்பிய கீழைத்தேச தொடர்பு மைய வெளியீடுகள் சில (ஆச்சர்சா)
    • காலம் சஞ்சிகை - ஆசிரியர் செல்வம் (ஆச்சர்சா)
    • ஈழத்து முன்னோடிச் சிறுகதைகள் - தொகுப்பு செங்கை ஆழியான் (ஆச்சர்சா)
    • சினிமா ஓர் அறிமுகம் - கே.எஸ். சிவகுமாரன் (எஸ்.கே.விக்னேஸ்வரன்)
    • எழுதாத உன் கவிதைகள் - தமிழீழப் பெண்களின் கவிதைகள் (எஸ்.கே.விக்னேஸ்வரன்)
    • வாசல் ஒவ்வொன்றும் - வெளிச்சம் சிறுகதைகள் (எஸ்.கே.விக்னேஸ்வரன்)
    • துயரி, பிரவாகம், எக்ஸில், உயிர்நிழல்