மூன்றாவது மனிதன் 2000.01-03 (7)

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
மூன்றாவது மனிதன் 2000.01-03 (7)
1327.JPG
நூலக எண் 1327
வெளியீடு 2000.01-03
சுழற்சி இருமாத இதழ்
இதழாசிரியர் பௌசர், எம்.
மொழி தமிழ்
பக்கங்கள் 54

வாசிக்க

உள்ளடக்கம்

  • நேர்காணல் - 1 (சி. சிவசேகரம்)
  • நேர்காணல் - 2 (ஏ.இக்பால்)
  • கவிதைகள்
    • தாண்டுதல், உயிர்த் தணல், கைய்ப்பு, (சு. வில்வரெத்தினம்)
    • பேய்களின் காலத்தை மறத்தல் அல்லது தப்பியோடுதல் (எஸ்போஸ்)
    • சுயம் (ஔவை)
    • விருட்சத்தின் கதை அல்லது வில்லர்களின் தெறிப்பு (அமரதாஸ்)
    • மீளவும் (றஷ்மி)
    • தேவைகள் (ஆழியாள்)
    • ஓவியம் (அனார்)
    • முற்றுகையிடப்பட்ட நாட்களின் வரிகள் (சி.ஜெயசங்கர்)
    • போர்முகம் (கருணாகரன்)
    • புரிதல், ஞாபகநுரை (இப்னு அஸுமத்)
    • மெதுவாய் (சோலைக்கிளி)
    • அவஸ்தைகள் (ஏ.எம்.குர்ஷித்)
    • நீர்கொழும்பூர் முத்துலிங்கம் நினைவாக (மு.பஷீர்)
  • சிறுகதைகள்
    • சடர்னினா - (ஆங்கிலத்தில்: Gabriella De Ferrari, தமிழில்: எம். கே. எம். ஷகீப்)
    • பிணத்தின் மரணம் - (திசேரா)
  • கட்டுரைகள்
    • தலித், தலித் இலக்கியம் என்ற வகைப்பாடு இலங்கைக்குப் பொருந்துமா? - (கா. சிவத்தம்பி)
    • ஈழத்து தமிழ் இலக்கியமும், தமிழ் இலக்கிய சிற்றேடுகளும் - (சி.சிவக்குமார்)
    • ஈழத்துச் சிறுகதையின் தோற்றமும் வளர்ச்சியும் (1930 - 1955) ஒரு மதிப்பீடு - (செ. யோகராசா)
  • நூல் விமர்சனம்
    • காலி லீலையில் மு.பொவின் கவிதைகள் (மதுபாஷினி)
    • காப்ரா எழுதிய நூல் ஏற்படுத்திய சிந்தனை மாற்றம் (மு. பொன்னம்பலம்)
    • Can we women head a muslim state by Fatima Mernissi, தமிழாக்கம்: எம்.ஏ.நுஃமான் (கே.முனாஸ்)
  • கருத்துப் பக்கம்
    • ஜிப்ரான், எஸ்போஸ், எஸ்.அருளானந்தம், சி.அ.யோதிலிங்கம், கருணாகரன், சி.தியாகசேகரன், ஏ.இக்பால், ஆழியாள்
  • பிற
    • கை போன போக்கில் (உமா வரதராஜன்)
    • ஒக்டோவியா பாஸ்(கே.எஸ்.சிவகுமாரன்)
    • சாவோடு சம்பாஷிப்போமா (தீட்சண்யன்)