மீள்விக்கப்பெற்ற யாழ் மாநகர நூலகம் திறப்பு விழா மலர் 1984
நூலகம் இல் இருந்து
மீள்விக்கப்பெற்ற யாழ் மாநகர நூலகம் திறப்பு விழா மலர் 1984 | |
---|---|
நூலக எண் | 11622 |
ஆசிரியர் | - |
வகை | விழா மலர் |
மொழி | தமிழ் |
பதிப்பகம் | - |
பதிப்பு | 1984 |
பக்கங்கள் | 76 |
வாசிக்க
- மீள்விக்கப்பெற்ற யாழ் மாநகர நூலகம் திறப்பு விழா மலர் 1984 (76.4 MB) (PDF வடிவம்) - தரவிறக்கிக் கணினியில் வாசியுங்கள் - உதவி
- மீள்விக்கப்பெற்ற யாழ் மாநகர நூலகம் திறப்பு விழா மலர் 1984 (எழுத்துணரியாக்கம்)
உள்ளடக்கம்
- PREFACE
- ஆசிச் செய்தி - திரு அப்பாப்பிள்ளை அமிர்தலிங்கம் முன்னைய பாராளுமன்ற எதிர்க்கட்சி முதல்வர் அவர்களிடமிருந்து
- Charman S. L.Rupavahini Corporation - M. J. Perera
- Distriet Secretary and Government Agent, Jaffna - Mr. Devanesan Nesiah
- ஆசிச் செய்தி - யாழ் மாநகர ஆணையாளர் திரு. சீ. வீ. கே. சிவஞானம் அவர்கள்
- CONTRIBUTORS
- THE JAFFNA PUBLIC LIBRARY : ITS PURPOSE AND FUNCTION - K. Nesiah
- யாழ்ப்பாணம் பொது நூலகம் அதன் நோக்கங்களும் கடமைகளும்
- A Brief History of the City of Jaffna - Prof. K. Indrapala
- யாழ்ப்பாண நகரத்தின் வரலாறு
- JAFFNA BEFORE THE DAWN OF HISTORY - Dr. James T. Rutnam
- வரலாற்றுக்கு முந்திய யாழ்ப்பாணம்
- ஈழத்து நவீன தமிழ் இலக்கியம் - பேராசிரியர் அ. சண்முகதாஸ்
- Modern Tamil Literature of Sri Lanka
- ஈழத்துது தமிழ்க் கூத்து மரபு - பேராசிரியர் சு. வித்தியானந்தன்
- The Folk Dramaiic Traditions of the Tamils of Sri Lanka
- மட்டக்களப்பு மக்கள் பழக்க வழக்கப் பண்பாடுகள் - வித்துவான் F. X. C. நடராசா
- ஈழத்துக் கண்ணகி - மட்டக்களப்பு வி. சீ. கந்தையா
- ஈழத்து தமிழிலக்கிய வளர்ச்சிக்கு முஸ்லீம்களின் பங்களிப்பு - எம். எம். மன்சூர்
- MUSLIM CONTRIBUTION TOWARDS TAMIL LITERATURE
- இலங்கைத் தமிழ்மொழி - சு. சுசீந்திரராசா
- Sri Lanka Tamil Language
- Towards an understanding of the Culture and Ideology of the Tamils of Jaffna - Kariigesu Sivathamby
- பொன்விழாப் பொலிவு காணும் பொதுசன நூலகம் - க. சி .குலரத்தினம்
- யாழ். பொது நூலகத்தின் அமைப்பும் சேவைகளும் - திருமதி. ரூ. நடராஜா
- Institutional Services of the Jaffna Public Library - Mrs. R. Nadarajah, Librarian
- ACKNOWLEDGNENTS
- யாழ்ப்பாண மாநகரசபை நூல்நிலைய நம்பிக்கை நிதி. 30. 04. 1984 வரையுள்ள வரவு செலவு விபரம்
- யாழ்ப்பாண பொது நூலகத்தின் புதிய கட்டிடத் தோற்றம்
- நிலத் தளம்
- மேல் தளம்