மாருதம் (வவுனியா) 2009.04-10 (10)
நூலகம் இல் இருந்து
மாருதம் (வவுனியா) 2009.04-10 (10) | |
---|---|
நூலக எண் | 8346 |
வெளியீடு | 2009.04-10 |
சுழற்சி | அரையாண்டிதழ் |
இதழாசிரியர் | அகளங்கன், தமிழ்மணி, ஶ்ரீகணேசன், கந்தையா |
மொழி | தமிழ் |
பக்கங்கள் | 85 |
வாசிக்க
- மாருதம் 2009.04-10 (10) (6.47 MB) (PDF வடிவம்) - தரவிறக்கிக் கணினியில் வாசியுங்கள் - உதவி
- மாருதம் (வவுனியா) 2009.04-10 (10) (எழுத்துணரியாக்கம்)
உள்ளடக்கம்
- உங்களுடன் .... - ஆசிரியர்
- முயற்ச்சி உள்ளவர்க்கு ஒரு முன்னுதாரண புருஷர் அமரர் க. ரணேஷ் - கலாநிதி கந்தையா ஸ்ரீகணேசன்
- கவிதைகள்
- திரு மொழி - கை. தவலதா
- தலை விதி - நவயுகா குகராஜா
- பெண்கள் எழுச்சிப் பாடல் - கந்தையா ஸ்ரீகணேசன்
- எனை ஆளும் என் தேவதைக்கு! - தியத்தலாவ எச். எப். ரிஸ்னா
- வலையில் பட்ட மான் - சிவநெறிப் புரவலர் சி. ஏ. இராமஸ்வாமி
- நாமே எமக்கென்றும் - முத்துமொழியான்
- எவரெஸ்ட் - வெலிகம ரிம்ஸா முஹம்மத்
- உரிமை - அ. பேனாட்
- இல்லாள் - கயல்வண்ணன்
- தனித்துவம் - பா. அபூர்வன்
- முற்றத்துப் பூஞ்செடியே - ச. சிவதுர்க்கா
- காத்திருக்கிறேன் அவனுக்காக ... - சி. ஞானசுந்தரி
- குவலயத்தில் கிடைக்குமா ஓரிடம்! - நந்தா
- முற்றத்து மல்லிகைகள் - ந. பார்த்திபன்
- விடியலை நோக்கி ஒரு நீண்ட பயணம் - த. பிரதாபன்
- சிறுகதைகள்
- அவர்கள் வரவை நோக்கி ... - பூதகர் பொன். தில்லைநாதன்
- பாருக்குள்ளே ஒரு நாடு - வே, தில்லைநாதன்
- இலக்கியத்தில் விழுமியம் - ம. கலைச்செல்வி
- தமிழ்மொழி வளர்ச்சியில் இணையத்தின் பங்களிப்பு - நதியா
- வவுனியா கலை இலக்கிய நண்பர்கள் வட்டத்தினால் விருது வழங்கிக் கௌரவிக்கப் பெற்றோர் விபரம் - தொகுப்பு: கவிமைந்தன்
- புலவர்களின் தீர்க்க தரிசனம் - தமிழ்மணி அகளங்கன்
- நாடகம்: கைகள் உண்டு கால்கள் உண்டு - கந்தையா ஸ்ரீகணேசன்
- யான் கண்ட பல்துறை ஆராய்ச்சிப் பேரறிஞர் பேராசிரியர் கலாநிதி ஆ. வேலுப்பிள்ளை அவர்கள் - மு. கௌரிகாந்தன்
- பதிவு 01: மாருதம் இதழ் 09 பற்றி தினக்குரலில் - ஜெ. மதுவந்தி
- வவுனியாவில குறும்படங்கள் - வளவன்
- நான் கண்ட கனவு - ம. நிரேஷ்குமார்
- நவீன இலக்கியம் பற்றிய நோக்கு - சி. ஞானசுந்தரி
- இலங்கையின் தமிழ் திறனாய்வி வளர்ச்சி - பா. சசிகலா
- பதிவு 02: வவுனியா கலை இலக்கிய நண்பர்கள் வட்டத்தின் 11ஆவது ஆண்டு நிறைவு விழா - தர்மினி பத்மநாதன்
- கந்தையா ஸ்ரீகணேசனின் பத்தி எழுத்துக்கள் நாற்றுமேடை - ஒரு விமர்சனக் குறிப்பு - ந. குகபரன்
- அஞ்சலிகள்
- கலையரசின் நடிப்பு முறைமை - ஒரு பகிரல் - கந்தையா ஸ்ரீகந்தவேள்
- ந. பார்த்தீபனின் பக்கம் 01: மன்னார் செல்வி. கி. மேரி மரிய கொறற்றி டயஸின் செதுக்கிய சிற்பம் கவிதைத் தொகுதி ஓர் அறிமுகக் குறிப்பு
- ஓர் அஞ்சலிக் குறிப்பு: கவிஞர் இ. முருகையன்
- ந. பார்த்தீபனின் பக்கம் 02: ராசாத்தியின் "தனித்திருததல்" கவிதைத் தொகுப்புப் பற்றிய ஓர் அறிமுகக் குறிப்பு
- இதய அஞ்சலி
- கண்ணீர் அஞ்சலி