மாருதம் (வவுனியா) 2004.04 (5)
நூலகம் இல் இருந்து
மாருதம் (வவுனியா) 2004.04 (5) | |
---|---|
நூலக எண் | 8096 |
வெளியீடு | 2004.04 |
சுழற்சி | அரையாண்டிதழ் |
இதழாசிரியர் | அகளங்கன், தமிழ்மணி, ஶ்ரீகணேசன், கந்தையா |
மொழி | தமிழ் |
பக்கங்கள் | 81 |
வாசிக்க
- மாருதம் (வவுனியா) 2004.04 (5) (29.4 MB) (PDF வடிவம்) - தரவிறக்கிக் கணினியில் வாசியுங்கள் - உதவி
- மாருதம் (வவுனியா) 2004.04 (5) (எழுத்துணரியாக்கம்)
உள்ளடக்கம்
- உங்களுடன்... - ஆசிரியர்கள்
- வட இலங்கையிற் குளக்கோட்டன் - இலக்கியச் செல்வர் முல்லைமணி
- காக்கைச் சிறகினிலே... - தமிழ்மணி அகளங்கன்
- கவிதைகள்
- ஞாபகம் - (மொழிபெயர்ப்புக் கவிதை) மூலம் கமலா விஜயரத்ந - தமிழில்: சோ.பத்மநாதன்
- விண்ணவர்க்கும் அமுதான விந்தைத் தமிழ் - கவிஞர் அகளங்கன்
- வார்த்தை மனிதரானார் - அ.பேனாட்
- சரித்திரத்தின் சமுத்திரம் - எம். பீ.நளீம்
- என் தாபம் - வெண்ணிலா
- கால்பதிக்காப் பாதை (மொழிபெயர்ப்பு - தென்னிலங்கைக் கவிதை) - மூலம் கமலா விஜயத்ன
- பாறையுடன் பேசுதல் - ந.சத்தியபாலன்
- பெண்ணே எழுவாய் - க.சுகந்தினி
- சமாதானம் - செ.ஷாமினி
- ஏடு நாளையே எழுதட்டும் - கயல்வண்ணன்
- சித்திரை நிலவு - சி. ஏ.இராமஸ்வாமி
- அத்தனையும் போதும் - பசுபதி முரளிதரன்
- தேசிய கீதம் - கு.கஜப்பிரியா
- முடிவுறாத கோலம் - யாத்திரீகன்
- புகலிடக் கவிதை: இ(ய)ந்திர வாழ்வு இதுவெல்லோ! - இலண்டனிலிருந்து இ.தமிழ் (இணுவில்)
- நேர்கானல்: முன்னால் அதிபர் வண. சகோ. ம. ம. மடுத்தீன் அவர்களுடன் - நேர்காண்பவர்கள்: திரு. க.ஸ்ரீகணேசன், - திரு. சு.சிவபாலன்
- குறுங்கவிதைகள் நான்கு
- உளவளத்துணை சார் கதை: அந்தக் கண்கள் - பி. ஏ. சி.ஆனந்தராஜா
- நாடகம்: மானுடம் வெல்லும் - க.சிவபாலன்
- பதிவுகள்: வட்டத்தின் ஆறாம் ஆண்டு நிறைவு விழா அறிக்கை - செல்வி. த.அநிந்திதை
- விமர்சனங்கள்
- எமது உணர்வுகளின் ஊற்றாக ஊறியுள்ள "வன்னி ஊற்று" - விகரன்
- வற்றாத ஊற்றாய் மிளிரும் வன்னி ஊற்று - எஸ்.தர்ஷனன்
- தாமரைச்செல்வியின் "அழுவதற்கு நேரமில்லை" - வன்னி அவல வாழ்க்கையின் அனுபவப்பதிவு - த.விஜயசேகரன்
- உடல் மொழி - லேனா தமிழ்வாணன்
- சிறுகதை: அப்பு - ஓ. கே.குணநாதன்
- பதிவுகள் 2:
- மாருதம் ஒரு சிறந்த படைப்பு - ஆ.வரதன்
- உலகம் என்ற இலக்கை நோக்கி... - ச.ஜீவன்
- வட்டத்தின் பாராட்டுப் பொறும் இருவர்
- ஓர் இலக்கியகாரனின் தினக்குறிப்பில் இருந்து... - பதிவு 3 - சங்கரன் செல்வி
- வட்டத்தின் நிகழ்வுப் பதிவுகள் - தொகுப்பு: சி.சிவாஜினி