மாருதம் (வவுனியா) 2003.04 (3)

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
மாருதம் (வவுனியா) 2003.04 (3)
8095.JPG
நூலக எண் 8095
வெளியீடு 2003.04
சுழற்சி அரையாண்டிதழ்
இதழாசிரியர் அகளங்கன், தமிழ்மணி, ஶ்ரீகணேசன், கந்தையா
மொழி தமிழ்
பக்கங்கள் 68

வாசிக்க

உள்ளடக்கம்

  • உங்களுடன்.... - ஆசிரியர்கள்
  • கவிதைகள்
    • எங்கள் தமிழ் - கவிஞர் அகளங்கன்
    • எச்சரிக்கை ( செம்மணி ) - முத்துமகன்
    • விபத்து நெருங்கும் போது - பசுபதி முரளிதரன்
    • கருத்தற்ற காவியமாக - பொ.சத்தியநாதன்
    • அநீதிதான் நியதியோ - அ.பேனாட்
    • வளநாடே வன்னி வளநாடே
  • ஈழத்து நாவல் இலக்கியம் - அறிமுகக்குறிப்பு - ஜ.கதிர்காம சேகரம்
  • வவுனியாவின் நாட்டுக் கூத்து செல்நெறி விபரம் ( 1972 - 1998 வரை )- சில குறிப்புகள் - திருமதி ஜெ. எஸ்.அரியரத்தினம்
  • நடனப் பாடல்கள் இரண்டு: செம்பு நடனப் பாடல், கும்மிப் பாடல் - பாடலாக்கம் ஆசிரயை: சண்முகப்பிரியா, -குலேந்திரன் ( லண்டன் )
  • கவியரங்கக் கவிதை: அன்பென்று கொட்டு முரசே - சி.சிவாஜினி
  • பத்மநாதன் சிவமைந்தனின் 125 ஆவது இசையரங்கு
  • கவிஞர் கன்னையாவின் கவிதைகள்: மனிதம் படும் பாடு, என்ன கலக்கம்
  • ஓரெழுத்து பதம்
  • கனடாவில் இருந்து ஒரு கடிதம்.... - த.விஜயசேகரன்
  • தமிழ் சிறுகதைகளின் படைப்பாக்க நுட்பங்கள் - ந.பார்த்தீபன்
  • பதிவு 1: இலக்கிய கருத்தாடல் நிகழ்வும் "மருதம்" 2 ஆவது இதழ் வெழியீடும் - க.ஏ.புரட்சிதாசன்
  • வன்னி மண்ணின் நவீன இலக்கியனடையாளம் நிலக்கிளி - முல்லைமணி
  • நேர்கானல்: ( அனைத்துலக ஒளிபரப்பு கூட்டுத்தாபன நிகழ்ச்சியில் ஒலிபரப்பனது ) ஈழத்தின் பழம்பெரும் நாடகக்கலைஞர் எஸ்.திருநாவுக்கரசு அவர்களோடு சங்கமம் உரையாடுபவர் யமுனா ராஜேந்திரன் - தொகுப்பு: செல்வி சி.சிவாஜினி
  • வட்டத்தின் விருது பெறும் இருவர் - ஆசிரியர் குழு
  • புரட்சி வெடித்தது, போராட்டம் முற்றுப்பெறவில்லை பெண்களின் யதார்த்த வாழ்வியல் பற்றிய கண்ணோட்டம் - கதையாய் கட்டுரையாய் - வெண்ணிலா விஜயலஷ்மன்
  • பதிவு 2: வவுனியா கலை இலக்கிய நண்பர்கள் வட்டத்தில் ஆறு வருட கலை இலக்கியப் பணிகள் - சி.சிவாஜினி
  • அட்டைப்படக் கதை: அறுபதாம் அகவை காணும் பேராசிரியர் சி.மௌன குருவின் நாடக அரங்கு - கந்தையா ஸ்ரீகணேசன்
  • தீர்வு - சாந்தன்
  • ஒரு வாழ்த்துப் பாடல் - சிவனெறிப் புரவலர் சி. ஏ.இராமஸ்வாமி
  • உணர்வு வயப்பட்டதா நீதி? - பசுபதி முரளிதரன்
  • ஓர் இலக்கியகாரனின் தினக்குறிப்பில் இருந்து... - சங்கர செல்வி
"https://noolaham.org/wiki/index.php?title=மாருதம்_(வவுனியா)_2003.04_(3)&oldid=538054" இருந்து மீள்விக்கப்பட்டது