மழை நாட்கள் வரும்

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
மழை நாட்கள் வரும்
145.JPG
நூலக எண் 145
ஆசிரியர் நுஃமான், எம். ஏ.
நூல் வகை தமிழ்க் கவிதைகள்
மொழி தமிழ்
வெளியீட்டாளர் அன்னம்
வெளியீட்டாண்டு 1983
பக்கங்கள் 80

வாசிக்க

நூல் விபரம்

1967-1981 காலப்பகுதியில் அவ்வப்போது எழுதப்பட்ட கவிதைகளுள் சமூக. அரசியல் சார்பான சில கவிதைகளின் தொகுப்பாக இது அமைகின்றது.


பதிப்பு விபரம்

மழைநாட்கள் வரும். எம்.ஏ.நுஃமான். சிவகங்கை: அன்னம், 1வது பதிப்பு, மே, 1983. (சிவகங்கை 623560: அகரம்) 80 பக்கம். விலை: இந்திய ரூபா 5. அளவு: 18x12 சமீ.

"https://noolaham.org/wiki/index.php?title=மழை_நாட்கள்_வரும்&oldid=402385" இருந்து மீள்விக்கப்பட்டது