மலை முகடுகளில் மதுரத் தமிழ் முழக்கம்

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
மலை முகடுகளில் மதுரத் தமிழ் முழக்கம்
15334.JPG
நூலக எண் 15334
ஆசிரியர் அருள் சத்தியநாதன்‎‎ (தொகுப்பு)
வகை இலக்கியக் கட்டுரைகள்
மொழி தமிழ்
பதிப்பகம் -
பதிப்பு -
பக்கங்கள் 107

வாசிக்க


உள்ளடக்கம்

 • தினகரன் வாரமலர்
  • தென்னிந்தியர் புலம் பெயர்ந்த நாடுகளையும் உள்ளடக்கியதாக மலையக தமிழாராய்ச்சி உலகத் தரம் பெற வேண்டும்
  • மாநாட்டு செயலகம் எவ்வாறானதாக இருக்க வேண்டும்?
  • மலையகத்தவருக்குக் கிடைத்திருக்கும் அரையும் குறையுமான அடிப்படை உரிமைகள்
  • மலர் வெளியிடாதது பெரும் குறை
  • இரண்டாயிரம் ஆண்டுகளிலும் தவழ்ந்து செல்லப் போகின்ற மலையகக் கல்வி
  • வீ. புத்திரசிகாமணி எழுதுகிறார்
  • ஆய்வுக் கட்டுரைகள் அச்சில் வர வேண்டாமா? மாநாடு அமைப்பு ரீதியாக செயற்பட வேண்டும்!
  • ஸ்ரீமா - சாஸ்திரி ஒப்பந்தமும் இனக் கலவரங்களும் சாதி அமைப்பைத் தகர்த்தன!
  • மாநாட்டில் கம்யூனிஸம் மலையகத்தவருக்கு ஆற்றிய பணிகள் குறிப்பிடப்பட்டிருக்க வேண்டும்
  • மஞ்சரிக்கு நன்றி
  • சாதி அமைப்பு மலையகத்தில் மறைந்துவிடும்
  • கோப்பி யுகத்துக்கு முற்பட்ட காலத்தில் இருந்து ஆய்வுகள் ஆரம்பமாக வேண்டும்
  • விரிவான ஆய்வின் அவசியத்தை வலியுறுத்தும் அம்பலவானரின் ஆய்வுக் கட்டுரை
  • மலையகத்தின் அடுத்தக்கட்ட வளர்ச்சிக்கு கல்வியே உந்து சக்தி!
 • நவமணி
  • மலையகத் தமிழாராய்ச்சி மாநாட்டின் மறுபக்கம்
  • குற்றம் குற்றமே
  • மலையகத் தமிழாராய்ச்சி மாநாடு கோமாளித்தனத்திற்கு சப்பை கட்டும் மலையகத் தமிழ் தேசம்?
  • மலையகம் முன்னேற விழாக்கள் அவசியமாகும்!
  • மலையகத் தமிழாராய்ச்சி மாநாடு மலையாண்டிக்கு ஒரு மறுமொழி
  • மலையகத் தமிழாராய்ச்சி மாநாடு உண்மைகளை மூடி மறைத்துவிட்டு சமூகங்களுக்கு இடையேயான புரிந்துணர்வை ஏற்படுத்த முடியாது
  • மலையகத் தமிழாராய்ச்சி நிலையம் கொட்டகலையில் அமைக்கப்படும்
 • கங்குலன் பக்கம்
  • இரண்டாவது மலையகத் தமிழாராய்ச்சி மாநாடு
  • நவம்பர் 15 இல் மத்திய மாகாண தமிழ் சாகித்திய விழா
  • மலையக ஆய்வரங்குக் கட்டுரைகள் நூலுருவம் பெறவேண்டும்
 • மலையக தமிழாராய்ச்சி ஆய்வரங்குகளின் கருத்துக்கள் புத்தகமாக வெளிவரும்
 • மலையகத் தமிழாராய்ச்சி மாநாட்டில் வாசிக்கப்படும் கட்டுரைகளை பாதுகாக்க ஆவண காப்பகம் உருவாகும்
 • அக்டோபரில் மத்திய மாகாண சாகித்திய விழா
 • முகமும் முகவரியும் மலையக எழுத்தாளர் விபரங்களடங்கிய நூல்
 • தமிழாராய்ச்சி மாநாடு நடத்தப்படும் போது கலாசார, பண்பாடு பற்றி மட்டுமன்றி கல்வி வளர்ச்சி, அபிவிருத்தி பற்றி ஆய்வரங்கு தேவை
 • மலையக தமிழாராய்ச்சி ஆய்வரங்குத் தொடர்
 • கல்வியில் மட்டுமல்லாது கலாசாரத்திலும் மலையகம் மறுமலர்ச்சி காணவேண்டும்
 • தமிழாராய்ச்சி மாநாட்டின் முன்னோடி ஆய்வரங்கு
 • மலையகத்தின் கடந்த கால இலக்கிய நிகழ்வுகள் பதிவு செய்யப்பட வேண்டும்
 • மலையக தமிழாராய்ச்சி மாநாடு சிறப்பு கருத்தரங்கு
 • மலர் வெளியிடாதது பெரும் குறை
 • மலையக தமிழாராய்ச்சி மாநாடு தொடரும் ஆராய்ச்சிகளுக்கு ஒரு அடித்தளம் மட்டுமே
 • கடந்த ஒரு நூற்றாண்டில் கல்வி வளர்ச்சி ஏற்படுத்திய நன்மைகளை மலையக மக்கள் முழுமையாக பெறவில்லை
 • மலையக தமிழாராய்ச்சி மாநாடு எதிர்கால ஆய்வுகளுக்கு நுழைவாயிலாக அமைய வேண்டும்
 • தேசிய மட்டத்தில் சமவாய்ப்பு கிடைக்கும் வரை சவால்களை எதிர்நோக்குவதில் சளைக்கக்கூடாது
 • மலையக தமிழாராய்ச்சி மாநாடு மலையக மக்கள் கல்வித்துறையில் பின்தங்கியிருப்பது தேசிய வளர்ச்சிக்கு பாதகமாக அமையும்
 • மலையக தமிழாராய்ச்சி மாநாடு நேற்று கோலாகலமாக ஆரம்பம்: அரசியல், பொருளாதார, சமூக அந்தஸ்த்து வளர்வதற்கு உதவ வேண்டும் என அறிஞர்கள் ஆவல்