மட்டக்களப்பு மாநிலத்தின் பண்டைய வரலாற்று அடிச்சுவடுகள் 2

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
மட்டக்களப்பு மாநிலத்தின் பண்டைய வரலாற்று அடிச்சுவடுகள் 2
3733.JPG
நூலக எண் 3733
ஆசிரியர் செல்வராசகோபால், க. தா.
நூல் வகை இலங்கை வரலாறு
மொழி தமிழ்
வெளியீட்டாளர் ஜீவா பதிப்பகம்
வெளியீட்டாண்டு 2005
பக்கங்கள் 420

வாசிக்க

பதிப்புரிமையாளரின் எழுத்துமூல அனுமதி இதுவரை பெறப்படாததால் இந்த ஆவணத்தினை நூலக வலைத்தளத்தினூடாக வெளியிட முடியாதுள்ளது. இந்த வெளியீடு உங்களுடையது என்றால் அல்லது இதன் பதிப்புரிமையாளரை நீங்கள் அறிவீர்கள் என்றால் முறையான அனுமதி பெற உதவுமாறு கேட்டுக் கொள்கிறோம்.

மேலதிக விபரங்கள்


உள்ளடக்கம்

 • காணிக்கை - அமரர்.ம.சிவனேசராஜா
 • பதிப்பகத்தாருரை - எட்வேட் சந்திரா
 • படைப்பாசிரியர் பகர்வன -
 • மின்கணனி ஏற்றுக் கொள்ளுந் தமிழ் எழுத்துக்களை நாம் ஏன் ஏற்றுக் கொள்வதில்லை? - ஈழத்துபூராடனார்
 • ஆராய்ச்சி மணியின் வடத்தை பிடித்து - எஸ்.பி.கணகசபாபதி
 • சிரசில் ஏந்த வேண்டிய சுவடு - அஜந்தா ஞானமுத்து
 • தமிழர்களே! தமிழ் இலக்கங்களை நடைமுறைப்படுத்துங்கள்
 • தாலாட்டுப் பாடிப் பாடித் துயின்ற நெடுத் தூக்கங் கலைந்தது - வி.சின்னத்துரை
 • உள்ளடக்கம்
 • உருவப் படங்களும் நிழற் படங்களும்
 • மட்டக்களப்பு பிரதேச நில வரை படங்கள்
 • குளங்களும் கோயில்களும் பற்றிய அடிச்சுவடு
 • மட்டக்களப்பு மான்மியத்தை பின்னோக்கி ஓர் சுவடு
 • சீர்பாத குலவரலாறு அடிச்சுவடு
 • மாகோன் வரலாற்று அடிச்சுவடு
 • மட்டக்களப்பு பூர்வ சரித்திர அடிச்சுவடு
 • கல்வெட்டுக்களின் அடிச்சுவடு
 • மட்டக்களப்பு திருகோணமலை மாநிலத்திச் சைவக் கோயில்கள் வரலாற்று அடிச்சுவடு
 • முக்குவர் வரலாற்று நூல்களின் முக்கிய அடிச்சுவடு
 • குளக்கோட்டன் தரிசன அடிச்சுவடு
 • ஈழத்து இலக்கியமும் வரலாறும் நூலின் அடிச்சுவடு
 • உண்மை காணும் அடிச்சுவடு
 • பின்னிணைப்பு: தொரன்ரோ ஜீவா பதிப்பகத்தரின் வரலாற்று நூல்கள்