பேழை: மட்/வின்சன் மகளிர் கல்லூரி 175 ஆவது ஆண்டு நிறைவு சிறப்பு மலர் (1820-1995)
நூலகம் இல் இருந்து
பேழை: மட்/வின்சன் மகளிர் கல்லூரி 175 ஆவது ஆண்டு நிறைவு சிறப்பு மலர் (1820-1995) | |
---|---|
நூலக எண் | 9071 |
ஆசிரியர் | - |
வகை | பாடசாலை மலர் |
மொழி | தமிழ் |
பதிப்பகம் | - |
பதிப்பு | 1995 |
பக்கங்கள் | 139 |
வாசிக்க
- பேழை: மட்/வின்சன் மகளிர் கல்லூரி 175 ஆவது ஆண்டு நிறைவு சிறப்பு மலர் (1820-1995) (21.7 MB) (PDF வடிவம்) - தரவிறக்கிக் கணினியில் வாசியுங்கள் - உதவி
- பேழை: மட்/வின்சன் மகளிர் கல்லூரி 175 ஆவது ஆண்டு நிறைவு சிறப்பு மலர் (1820-1995) (எழுத்துணரியாக்கம்)
உள்ளடக்கம்
- School Hymn
- Message from Swami Atmaghanananda Ramakrishna Mission, Colombo
- Message from Rev. J. Viveganathan B. D. (Seram) Chairman, Methodist Church, North & East District
- Message from Rt. Rev. Dr. J. Kingsley Swampillai Bishop of Trincomalee, Batticaloa
- A Message of felicitation from Moulavi A. L. M. Mubarak (Falahi) The Imam Jami-Us-Salam Jummah Mosque, Batticaloa
- வடக்கு - கிழக்கு மாகாண கல்வி, கலாசார, விளையாட்டு அமைச்சின் செயலாளர் திரு. க. தியாகராஜா அவர்களின் ஆசிச்செய்தி
- Message from Mr. S. S. Manoharan District Director of Education, Batticaloa.
- மண்முனை வடக்கு, பிரதேச பிரதிக்கல்விப் பணிப்பாளர், கே. ஜே. முத்துராஜா அவர்களின் ஆசிச்செய்தி
- Message from Mr. A. K. Pathmanathan Government Agent & District Secretary, Batticaloa District
- Message from Hon. Joseph Pararajasingham Member of Parliament, Batticaloa District
- Message from Chelliyan J. Perinpanayakam J.P.U.M. Mayor, Municipal Council, Batticaloa
- Message from Mrs. Nirmala Gnanakumar Secretary, Vincent Past Pupils Association
- Message from Mrs. Jayanthy Williams Hony. Secretary, VGHS Past Pupils Association Colombo Branch
- 175ம் ஆண்டுவிழா அமைப்புச் செயலாளரின் அறிக்கை - ஜோர்ஜ் பிள்ளை J.P.
- பாடசாலைக் கீதம்
- இதழாசிரியர் கருத்து..
- முதல் வணக்கம் - மலர் வெளியீட்டுக்குழு
- கல்விப் பணியில் வின்சன்ற் மகளிர் உயர்தரப் பாடசாலை - க. தியாகராஜா
- One Hundred and Seventy Fifth Anniversary - Mrs. R. Chinniah
- A Message to Senior Students of Vincent - T. P. Vithianathan
- மலரும் நினைவுகள் 1977-1990 - திருமதி ப. பாக்கியராசா
- சாதனையின் பாதையிலே - திருமதி சா. பவளகாந்தன் (அதிபர்)
- Unto you a School is Born - Miss. Rosallnd Canagaratna
- இலங்கையில் பெண்கள் கல்வியின் ஆரம்பமும்... - சித்திரலேகா மெளனகுரு
- கலைக்கு எங்கள் கல்லூரி - திருமதி. ப. சங்கரப்பிள்ளை
- Reminiscence of Vincent of Past Days - Prince G. Casinader
- Reminiscence of my Alma Mater - Guna Dissanayake
- 175 ஆண்டு காணும் மட்/ வின்சன் மகளிர் கல்லூரி - திருமதி. ம. பேரின்பநாயகம்
- VGHS from its Infancy to its Maturity - Mrs. Pushparanee Ananda Nadarajah
- the 175th Birth Anniversary VGHS - E. R. R. Edwards
- Memories that Linger - Kanagalakshimi Shanthi Seenithamby
- Vincent Girls' High Schol - Mrs. Salma Aboosally
- இன்றைய மாணவரும் இன்றைய பெற்றோரும் ஒரு நோக்கு - செ. யோகராசா
- ஆசிரியர் தினம் - திருமதி பு. சிறிராஜசிங்கம்
- Golden Showers - Mrs. Rajakarunai Sivapathasunderam nee Kanaganayagam
- The Principal Architects of Vincent - Dhana Kanapathipillai & Shyami Thevathasan
- My Reminiscenses - Mrs. V. Somasundaram
- A Glimpse of the early History of VGHS (1820 - 1895) - A. A. Arulannarajah
- வின்சன்ற் மகளிர் கல்லூரியும் வில்லுப்பாட்டும் - மாஸ்டர் சிவலிங்கம்
- Guiding at Vincent 1922 - 1995 - Mrs. N. Thangarajah
- Remniscence of the oldest old Girl - Winifred Eliatamby
- Staff List of VGHS
- சகோதர பாடசாலை - அ. குணரெட்ணம்
- An address read by N. S. Rasiah
- பச்சைக் கிளி - தயாழினி, ஆண்டு 3
- சிறுவர் நாம் - க. நர்த்தனா, ஆண்டு 3
- சந்தை - பொ. சங்கரி, ஆண்டு 4
- சிரவணகுமாரன் - நா. சுஜித்தா, ஆண்டு 4
- நான் கண்ட கனவு - நுஸ்கியா ஆதம் லெப்பை, ஆண்டு 4
- சுத்தம் சுகம் தரும் - ஜனனி தில்லைநாதன், ஆண்டு 4
- நான் உடைந்த ஒரு தளபாடம் - லக்ஷினி சிவலிங்கம், ஆண்டு 4
- காகம் - காயத்திரி இலட்சுமிசுந்தரம், ஆண்டு 4
- செய்நன்றி மறத்தல் - கிருத்தியா யோகராஜா, ஆண்டு 4
- ஒளவையார் - யோ. தாட்சாயினி, ஆண்டு 5
- ஒன்றும் ஒன்றும் - கோ. பவதாரணி, ஆண்டு 5
- My Pet - My Pet K. Narthana, Year 3
- Results & Performance
- நிலா - உதயகுமார் கவிதினி, ஆண்டு 6
- புகழ் சமாதானம் - சிறிஸ்கந்தராஜா தாட்சாயினி, ஆண்டு 6
- பூமித்தாய் பற்றிய சில புதுமைகள் - மேகானந்தி சிவராஜா, ஆண்டு 10
- மரங்களை நடுவோம் - செல்வி. எச். நிஷாணி, ஆண்டு 6
- எங்கள் கல்லூரி - தேனுஜா சந்திரன், ஆண்டு 7
- அம்மா என்றழைத்தேன் - கங்காதரி சிவபாதம், ஆண்டு 7
- எனது அன்னை - கஜேந்திரி தங்கவடிவேல், ஆண்டு 7
- தந்தை தாய் பேண் - க. யாழினி, ஆண்டு 6
- பேழையே நீ வழி - ப. தனுஜா, ஆண்டு 7
- பச்சிலையின் மகிமை - கு. கீர்த்தனா, ஆண்டு 6
- மறக்க முடியாத விஞ்ஞானிகள் - ப. பிரஜண்யா, ஆண்டு 9
- கல்வி அழகே அழகு - சுபதர்ஷினி கந்தசாமி, ஆண்டு 10
- அயடீன் குறைபாட்டால் ஏற்படும் மாற்றங்கள் - சுஜாந்தினி கெறேறா, ஆண்டு 9
- மனித உரிமையே நீ படும் பாடு - செளமினி கிருஷ்ணானந்தன், ஆண்டு 11
- வரலாறு படைத்த வின்சன்ற் - சீவரெட்ணம் யாழினி, ஆண்டு 12 (விஞ்ஞானம்)
- மாணவர் நலம் பேணும் ஆசான் - ஜி. குளோடியா ரதி, ஆண்டு 12 (விஞ்ஞானம்)
- ஒன்றிணைந்து வாழ்வோம் - மோ. கிருத்திகா, ஆண்டு 12 (கலைப்பிரிவு)
- தேவரும் காணாத தேவி - சு. வினோதினி, ஆண்டு 12 (கலை)
- வாவி நீ வாழி - ம. சரண்யா, ஆண்டு 9
- சூழல் மாசடைதல் - பு. வாசுகி, ஆண்டு 11
- 21ம் நூற்றாண்டில் உலகம் எதிர்நோக்கும் சவால்கள் - ஆர்த்திகா இரகுநாதன், ஆண்டு 12 (விஞ்ஞானம்)
- தமிழ் எங்கள் உயிருக்கு நேர் - செல்வி. லக்ஷ்ண்யா பவளகாந்தன், ஆண்டு 8
- மட்டக்களப்பு மாவட்டத்தில் விவசாய அபிவிருத்து - உமா மனோகரன், ஆண்டு 13 (விஞ்ஞானம்)
- Transport by Animals - R. Abiramee, Year 7
- Our Island Home - J. Sridurk, Year 9
- Greeting Cards - Nilukshie Soosaithasan, Year 8
- Thank you Teachers - Chrysostum Janeta, Year 12 (Com)
- Health & Fitness - Mythreye Somasundaram, Year 12 (Bio)
- 175 Years Ago - G. Kavitha, Year 6
- My Alma Mater - Nirosha Somanader, Year 12 (Maths)
- My Puppy - S. Ragupirya, Year 7
- A Visit to see the Dinosaurs - Juanila Varathakumar, Year 6
- Miss Olive Champness - Aruna Gnanakumar, Year 10
- A Great Personality Mother Theresa - H. L. Rishana, Year 12 (Bio)
- What are Algae? - Jesliya - Atham Labbe, Year 10
- வின்சன் மகளிர் கல்லூரியில் ஓர் இந்து மன்றம் - திருமதி. எம். சீவரெட்ணம்
- மாணவமணிகளும் எதிர்காலமும் - திருமதி S. L. ஹரிதாஸ்
- பாடசாலையில் உடற்கல்வியின் அவசியம் - செல்வி. மாலதி அன்றனி
- கவிமணியின் சமுதாய நோக்கமும் கவிப்புலமையும் - திருமதி. செளமினி. சிவலிங்கம்
- A Mathametical Marrige - Mrs. I. Magendaran
- Postal Dept. Winning Letter
- பொன்விழாக் கொண்டாடும் ஐ. நா. சபை - திருமதி. ராஜேஷ் டிலிமா
- நிலாவும், விண்மீனும், காற்றும் - திருமதி. நி. சங்குணம்
- Some Important Visitors to the School