பேரலையும் பேரழிவும் 2004
நூலகம் இல் இருந்து
பேரலையும் பேரழிவும் 2004 | |
---|---|
நூலக எண் | 4373 |
ஆசிரியர் | ஜெயப்பிரபா, பாக்கியராசாஅமலநாதன், சிதம்பரப்பிள்ளை |
நூல் வகை | புவியியல் |
மொழி | தமிழ் |
வெளியீட்டாளர் | கிழக்கிலங்கை மனிதவள மேம்பாட்டு நிலையம் |
வெளியீட்டாண்டு | 2005 |
பக்கங்கள் | 228 |
வாசிக்க
பதிப்புரிமையாளரின் எழுத்துமூல அனுமதி இதுவரை பெறப்படாததால் இந்த ஆவணத்தினை நூலக வலைத்தளத்தினூடாக வெளியிட முடியாதுள்ளது. இந்த வெளியீடு உங்களுடையது என்றால் அல்லது இதன் பதிப்புரிமையாளரை நீங்கள் அறிவீர்கள் என்றால் முறையான அனுமதி பெற உதவுமாறு கேட்டுக் கொள்கிறோம்.
உள்ளடக்கம்
- ஆசிச்செய்தி - சுவாமி அஜராத்மானந்தா
- ஆசிச்செய்தி - கிங்ஸ்லி சுவாமிப்பிள்ளை
- வாழ்த்துச் செய்தி - செ.புண்ணியமூர்த்தி
- வாழ்த்துச் செய்தி - சி.இரவீந்திரநாத்
- முகவுரை
- பொருளடக்கம்
- 2004 சுனாமியும் அதன் பின்னணியும்
- பூகோளமும் பூகம்பமும்
- அலைகள்
- சூழலியற் தாக்கங்கள்
- மனித வளத்திற்கு ஏற்பட்ட தாக்கங்கள்
- உள ரீதியான பாதிப்பும் அகவடுக்களைவும்
- ஜீவனோபாயத்துறையும் மீளமைப்பும்
- சேவைத்துறையும் அடிப்படைக் கட்டுமான அழிவுகளும்
- குடியிருப்பும் புனர்நிர்மாணமும்
- இழப்புக்களும் மீள்கட்டுமான நகர்வுகளும்
- நலனோன்பு பணிகள்
- இலங்கையின் பொருளாதாரத்தில் பேரலைத் தாக்கங்கள்
- சுனாமி முன்னெச்சரிக்கை ஏற்பாடுகள்
- உசாத்துணை நூல்கள்