பேச்சு:திறனாய்வு சார்ந்த பார்வைகள்

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக

நூல்விபரம்

இந்நூலில் இடம்பெறும் ஐந்து கட்டுரைகளும் ஈழத்து இலக்கியம் பற்றியதான வரலாறும், விமர்சனமும் உள்ளடங்கியனவாகக் காணப்படுகின்றன. முக்கியமாக இளம் படைப்பாளிகளை இனம்காட்டும் நோக்கம் கொண்டதாகவும் அவை அமைகின்றன.


பதிப்பு விபரம்
திறனாய்வு சார்ந்த சில பார்வைகள். மு.பொன்னம்பலம். தெகிவளை: வெளியீட்டாளர் விபரம் குறிப்பிடப்படவில்லை, 1வது பதிப்பு, டிசம்பர் 2000. (கொழும்பு 13: பேஜ்செட்டர்ஸ், 113 ஜிந்துப்பிட்டி வீதி) viii + 73 பக்கம். விலை: ரூபா 75. அளவு: 18 * 12.5 சமீ. ISBN 955-97257-0


-நூல் தேட்டம் (# 782)