பேச்சு:தமிழர் பண்பாடும் அதன் சிறப்பியல்புகளும்

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக

நூல் விபரம்

தந்தை செல்வா நினைவுச் சொற்பொழிவுத் தொடரில் 1980ம் ஆண்டு நிகழ்த்தப்பட்ட நினைவுதின உரையின் நூல்வடிவம். ஆங்கில மொழி பெயர்ப்பும் இணைந்துள்ளது.


பதிப்பு விபரம்
தமிழர் பண்பாடும் அதன் சிறப்பு இயல்பகளும். வண.பிதா.தனிநாயகம் அடிகள். யாழ்ப்பாணம்: தந்தை செல்வா அறங்காவற் குழு, 1வது பதிப்பு, 1980. (யாழ்ப்பாணம்: புனிதவளன் கத்தோலிக்க அச்சகம்) 32 பக்கம். விலை: ரூபா 5. அளவு: 21 X14 சமீ.


-நூல் தேட்டம் (148)