பேச்சு:சி. வி. சில சிந்தனைகள்
நூலகம் இல் இருந்து
நூல்விபரம்
இலக்கியப் படைப்பாளியான அமரர் சி.வி.வேலுப்பிள்ளை அவர்களின் வாழ்வும் சிந்தனையும் பற்றிய நூல்.
பதிப்பு விபரம்
சி.வி. சில சிந்தனைகள். சாரல்நாடன். கொழும்பு 6: மலையக வெளியீட்டகம், 57 மஹிந்த பிளேஸ். 1ம் பதிப்பு, 1986. (கண்டி: யூனியன் அச்சகம், கொழும்பு வீதி.)
viii + 72 பக்கம். விலை: ரூபா 17.50. அளவு: 18 * 12.5 சமீ.
-நூல் தேட்டம் (# 910)