பேச்சு:எயிட்ஸ்
நூலகம் இல் இருந்து
நூல் விபரம்
எயிட்ஸ் நோய் தொடர்பான அடிப்படை மருத்துவச் சந்தேகங்களை நிவர்த்தி செய்யும் சுகாதாரக் கைநூல்.
பதிப்பு விபரம்
எயிட்ஸ். எம்.கே.முருகானந்தன். பருத்தித்துறை: யதார்த்தா, உதயன் புத்தகசாலை, 2வது பதிப்பு, 1990. 1வது பதிப்பு, தை 1989 (நெல்லியடி: கலாலயா)
6 + 40 பக்கம், விளக்கப்படம். விலை: ரூபா 15. அளவு 18 * 12 சமீ.
-நூல் தேட்டம் (268)