பெண்கள் சந்திப்பு மலர் 2001

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெண்கள் சந்திப்பு மலர் 2001
2299.JPG
நூலக எண் 2299
வெளியீடு 2001
சுழற்சி -
இதழாசிரியர் -
மொழி தமிழ்
பக்கங்கள் 104

வாசிக்க

உள்ளடக்கம்

  • பெண்கள் சந்திப்பு
  • எம்மிடமிருந்து...
  • கவிதைகள்
    • பதில் - ஆழியாள்
    • சூரியனை பற்றவைக்க - அனார்
    • சாட்சி - நளாயினி தாமரைச்செல்வன்
    • சிதைந்த கொடி - சத்யா
    • கத்தரிக்கப்பட்ட சிறகுகளும் பறக்கத் துடிக்கும் குருவிகளும் - சுமதி ரூபன்
    • ஒரு தூக்காணாங்குருவிக்கூடும் ரெட்லைனும் - பாலரஞ்சனி ஜெயபால்
    • குஞ்சுக் குருவியின் சிறகசைத்த ஆசையில்... - ஜெபா
    • புரியும் வேதனை - நளாயினி தாமரைச்செல்வன்
    • பூமி அதிரப் போவதில்லை - பாமதி
    • அவன் இல்லை - தான்யா
    • மாறுபட்ட மனிதர்கள் மத்தியில் மாறுபடும் நான் - சத்யா
  • பிரதீபா கவிதைகள்
    • என்னுடைய நாட்கள்
    • துளிர்ப்பின் மூலம்
    • அவளின் கவிதைப் புத்தகம்
    • தலையங்கமற்ற கவிதை
  • பெண்கள் சந்திப்புக்கள்: சுவடுகளின் மீள் பார்வை - தேவா
  • அவளுக்கும் ஓய்வு தேவை - புர்கான் பீ இப்திகார்
  • கவிதை: - சந்திரவதனா செல்வகுமார்
  • சமாதானத்துருப்புகள் பெண்களை அடிமைகளாக பயன்படுத்துகிறார்கள் - கமலா
  • மன்ம்பேரியிலிருந்து சாரதாம்பாள் வரை - ஜெயந்திமாலா
  • சர்வதேசப் பெண்கள் தினம் - றஞ்சி
  • பெண்ணின் மறுமலர்ச்சி - தேவகி மனோகரன்
  • விழிப்பு - சந்திரவதனா செல்வகுமாரன்
  • சொர்க்கம் நிச்சயிக்கப்படுகின்றது - தயாநிதி
  • இயற்கைக்குள் மனிதனும்.. மனிதனிற்குள் இயற்கையும் - பாமதி
  • கண்ணாடி பொம்மை - துர்க்கா
  • கவிதை: - ராகினி
  • சிகரங்களைத் தொட்ட பின்பும் கூட.. - ஓவியா
  • அவள் சரியான கெட்டிக்காரி - மல்லிகா
  • புலம்பெயர் தொடர்பு சாதனங்களும் பெண்களும் - ஜெயந்தி
  • வந்தவர் வருவாரா? - நிருபா
  • மார்க்ஸியப் பார்வையில் பெண்ணியம்: அடுத்த கட்டத்திற்கான ஒரு நகர்வு - உமா
  • மீள்வே கிடையாது - தேவா
  • பெண்களின் உரிமைப் போராட்டத்தின் எதிர்காலம் எவ்வாறு அமையப் போகிறது? - தயாநிதி
  • முதலுறவுக்கு அடுத்த நாள் - ராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம்
  • தமிழ்ப் பெண்கள் எதிர் நோக்கும் சூழ்நிலையும் மாற்றத்தை நோக்கின் எமது பங்களிப்பும் - பாமதி
  • கண்டனம்
  • உன்னத சங்கீதம் - றஞ்சி
  • உன்னத விளையாட்டுக் களனாக நனைந்து போகும் பக்கங்கள் - ஜெபா
  • உன்னத சங்கீதம் என்ற சிறுகதைக்கான விமர்சனம் - நளாயினி தாமரைச்செல்வன்
  • சனதரும போதினியில் வெளிவந்த " உன்னத சங்கீதம் " பற்றி - விஜி
  • கட்டுடைப்பும் ஆடைகலைப்பும்: மீண்டும் மீண்டும் அரங்கேற்றம் - உமா