பூவரசம் பொழுது 2007

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பூவரசம் பொழுது 2007
6771.JPG
நூலக எண் 6771
ஆசிரியர் -
வகை விழா மலர்
மொழி தமிழ்
பதிப்பகம் புங்குடுதீவு பழைய மாணவர் சங்கம் கனடா
பதிப்பு 2007
பக்கங்கள் 111

வாசிக்க

உள்ளடக்கம்

  • தமிழ்த் தாய் வாழ்த்து
  • கனடிய தேசிய கீதம்
  • விழா கீதம்
  • பிரதம் விருந்தினரிடமிருந்து - கு.கிருபா
  • எனது உள்ளத்திலிருந்து - ரமேஸ் செந்தில்நாதன்
  • செயலாளரிடமிருந்து - நடா உதயகுமாரன்
  • பொருளாளரிடமிருந்து - கண.சௌந்திராஜன்
  • மேருபுரம் ஸ்ரீ பத்திரகாளி அம்மன் தேவஸ்தானம் - ரொறன்ரோ
  • ஆசிச்செய்தி
  • வாழ்த்துச் செய்தி
  • புங்குடு தீவு மக்கள் விழிப்புணர்வு ஒன்றியம் : பூவரசம் பொழுதே வழி
  • வாழ்த்துச் செய்தி
  • புங்குடு தீவு கல்வி அபிவிருத்தி சபை
  • கிழக்கு சமுக அபிவிருத்தி நிறுவனம்
  • மலரினுள் நுழைய முன்னர் மலர்க் குழுவினருடன் ஓர் நிமிடம்
  • சு.வில்வரெத்தினம் வாழ்வனுபவம் கவிதையாக - இ.ஜீவகாருண்யன்
  • நினைத்துப் பார் - த.வடிவேலு
  • பொன்கொடு தீவெனும் தாயவளே போற்றி உன்னை வணங்குகின்றோம் - சோம.சச்சிதானந்தன்
  • இடப்பெயர்களும் அவைக்கான காரணங்களும் - துரை இரவீந்திரன்
  • சங்குமாவடி ஆக்கம் - த.வடிவேலு
  • புங்குடுதீவுன் இடப்பெயர்களில் எட்டாம் ஒன்பதாம் வட்டாரங்கள் - எஸ்.எம்.தனபாலன்
  • காணி நிலம் வேண்டும் - என்.கே.மகாலிங்கம்
  • எங்கள் ஊரும் எனது மண்ணும் - நாக சாந்தலிங்கம்
  • காற்றோடு கலந்த கந்தகங்களுக்கு - தமிழரசன்
  • புங்குடுதீவு ஒரு புவியியல் நோக்கு - அமரர் கு.இராசரத்தினம்
  • தமிழின் குரல் இவரைப் பற்றி இவர்கள் - துரை இரவீந்திரன்
  • குளத்துவான் - சு.குணரெத்தினம்
  • உயரப்புலம் - செ.செந்தில்நாதன்
  • சிறப்பு மிக்க தீவு - கந்தையா ஆசிரியர்
  • பெயர்கள் சில - திருமதி க.சீதேவி
  • சு.வில்வரெத்தினம் உடன் நேர்காணல்
  • பதினோரம் ஆண்டு பூவரசம் பொழுதின் புதிர்
  • மண்ணிலா குளம் - பொ.வில்வரெத்தினம்
  • நிம்மதியாய் நீ உறங்கு
  • ஆஸ்பத்திரியடி - சசியழகன்
  • காற்று வெளி காவிய நாயகனுக்கு - தமிழரசன்
  • நன்றியுடன் நினைவு கூறுகின்றோம்
"https://noolaham.org/wiki/index.php?title=பூவரசம்_பொழுது_2007&oldid=378448" இருந்து மீள்விக்கப்பட்டது