பூபாள ராகங்கள் 2002

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பூபாள ராகங்கள் 2002
8793.JPG
நூலக எண் 8793
ஆசிரியர் -
வகை விழா மலர்
மொழி தமிழ்
பதிப்பகம் யாழ் கம்பர்மலை வித்தியாலயம் பழைய மாணவர் சங்கம் (ஐக்கிய இராச்சியம்)
பதிப்பு 2002
பக்கங்கள் 176

வாசிக்க

உள்ளடக்கம்

  • பாடசாலைக் கீதம் - சங்கீத பூஷணம், மிருதங்க வித்துவான் அமரர் கந்தையா சங்கரசிவம்
  • மலர் ஆசிரியர் பார்வையில்... - மகாலிங்கம் சுதாகரன்
  • காப்பார்களின் செய்தி - திரு.கி.துரைராஜா, திருமதி.ச.துரைராஜா
  • தலைவரின் செய்தி - இ.இரகுநாதன்
  • பழைய மாணவர் சங்க ஐக்கிய இராச்சிய கிளை அமைப்பாளரின் வாழ்த்துச் செய்தி - இ.பிரபாகரன்
  • பிரதம விருந்தினரின் ஆசிச் செய்தி - ந.அனந்தராஜ்
  • கெளரவ விருந்தினர் சட்டத்தரணி கி.ச்செல்வராஜா அவர்களின் வாழ்த்துச் செய்தி
  • பாடசாலை அதிபரின் ஆசிச் செய்தி - மு.அனந்தேஸ்வரன்
  • மாண்புமிகு நீதியரசர் சு.வி.விக்கினேஸ்வரன் அவர்கள் வழங்கிய வாழ்த்துச் செய்தி
  • யாழ்ப்பாணம் - கிளிநொச்சி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் அவர்கள் வழங்கிய ஆசிச் செய்தி
  • ஆசிச் செய்தி - கஜேந்திரகுமார் காங்கேசர் பொன்னம்பலம்
  • பூலோகம் எங்கும் பூபாள ராகங்கள் - உடுவை.எஸ்.தில்லைநடராசா
  • ஆசிச் செய்தி - க.சண்முகலிங்கம்
  • ஆசிச் செய்தி - ஐ.எம்.இஸ்ஸதீன்
  • மேலதிக மாகாணக் கல்விப்பணிப்பாளரின் ஆசிச் செய்தி - சி.சிவராஜா
  • வாழ்த்துரை - பேராசிரியர்.பொ.பாலசுந்தரம்பிள்ளை
  • தாய்ச்சங்கம் சார்பில் - இ.ரமேஸ்
  • உப அதிபரின் வாழ்த்துச் செய்தி - R.L.தேவராஜா
  • புதினம் - ஈ.கே.ராஜகோபால்
  • பழைய மாணவர் சங்க ஐக்கிய இராச்சியக் கிளையின் கொழும்பு இணைப்பாளரின் வாழ்த்துச் செய்தி - ச.செநதூரன்
  • நாட்டியாலய - ராகினி ராஜகோபால்
  • தமிழ் அவைக்காற்று கலைக் கழகம் - க.பாலேந்திரா
  • பாடசாலையும் நாமும் - சி.குணேசலிங்கம்
  • கம்பர் மலை அரசினர் தமிழ்க் கலவன் பாடசாலை (கொம்மந்தறை)யின் வளர்ச்சி - ஒரு மீள் நோக்கு - மலர் ஆசிரியர்
  • இலண்டன் வாழ் இதயமுள்ள சீமான்களே! சீமாட்டிகளே,
  • பாதிப்புற்ற சிறுவர்களின் வாழ்வை வளம்படுத்த நிதி பெறுதல்
  • கவிதைகள்
    • தேடற்கரிய சொத்து - கலாநிதி காரை.செ.சுந்தரம்பிள்ளை
    • "மொழி வளர்ச்சி" - இ.ஜெயராஜ் (கம்பன் கழகம் )
    • வரலாறு கற்பதே! வாயின் சுவைக்காகவல்ல! - கவிஞர் கந்தையா இராஜமனோகரன் (சுதுமலை)
    • பூபாளப் புலர்வில் - ஸ்ரீ.பிராசாந்தன்
  • வள்ளுவர் கண்ட அரசியல் - பேராசிரியர் அ.சண்முகதாஸ்
  • கந்தபுராணக் கலாச்சாரம் - ஆறுமுக நாவலர்
  • இலங்கையில் தமிழ் இலக்கியம் கற்பித்தலில் எதிர்நோக்கும் சில பொதுவான பிரச்சனைகள் பற்றிய ஆய்வு... - செஞ்சொற் செல்வன் ஆறு திருமுருகன்
  • ஈழத்துப் பாட நூல்களின் அறிவியல் - வல்வை.ந.அனந்தராஜ்
  • BACK PAIN - Dr.Mala Radhakrishnan
  • கனவுகள் மறுக்கப்பட்ட நிஜங்கள் - திருமதி.மாதவி சிவலீலன்
  • தோல்-அகத்தின் மாற்றங்களின் அளவுகோல் - வைத்திய கலாநிhதி சசி.ராஜ்மனோகரன்
  • அன்றாட வாழ்வில் நாம் எதிர் நோக்கும் மருத்துவ சுகாதாரப் பிரச்சினைகள் - கலாநிதி செல்லத்துரை ஆனந்த வரதன்
  • பூபாள ராகங்கள் 2001 நிகழ்வுகளிலிருந்து....
  • நன்றிக்குரியவர்கள் - மகாலிங்கம் சுதாகரன்
"https://noolaham.org/wiki/index.php?title=பூபாள_ராகங்கள்_2002&oldid=400395" இருந்து மீள்விக்கப்பட்டது