புவியியல்: தரம் 9

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
புவியியல்: தரம் 9
15092.JPG
நூலக எண் 15092
ஆசிரியர் -
நூல் வகை பாட நூல்
மொழி தமிழ்
வெளியீட்டாளர் கல்வி வெளியீட்டுத் திணைக்களம்‎
வெளியீட்டாண்டு 2012
பக்கங்கள் 164

வாசிக்க

உள்ளடக்கம்

  • தேசியகீதம்
  • முன்னுரை
  • நீலக்கோளான புவியின் முக்கியத்துவம்
    • ஞாயிற்றுத் தொகுதியில் புவியின் முக்கியத்துவம்
    • நீலக்கோள் தொடர்பான சில தகவல்கள்
    • உயிர்வாழும் பூமி என்ற வகையில் நீலக்கோளின் முக்கியத்துவம்
    • வளி, நீர், கற்கோளங்களின் சிறப்பியல்புகள்
    • வளிக்கோளம்
    • வளிக்கோளத்தின் கூட்டமைப்பு
    • மேட்டு நிலங்களும் நீர்வீழ்ச்சிகளும்
    • சமவெளிகள்
  • ஆசிய பிராந்தியத்தின் பெளதிக, மானிட சுற்றாடல்
    • பிராந்தியத்தின் தனித்துவம்
    • ஆசிய பிராந்தியத்தின் பெளதிக தரைத்தோற்றம்
    • முழுமையாகப் பார்க்கும் போது ஆசியாவின் மலைப்பிரதேசங்கள்
    • ஆசியப்பிராந்தியத்தின் கலநிலை
    • சவால்களை இழிவளவாக்க எடுக்கப்பட்டுள்ள முயற்சிகள்
    • சார்க் அமைப்பு
    • பிம்ஸ்டெக் அமைப்பு
  • இலங்கையில் அபிவிருத்திப் போக்கின் தன்மை
    • மகாவலி அபிவிருத்திப் பிரதேசம்
    • வடக்குப்பிரதேசம்
    • வடக்குப் பிரதேசத்துக்கே உரித்தான பெளதிக பண்புகள்
    • உட்கட்டமைப்பு வசதிகள்
    • ஊவாப் பிரதேசம்
    • பிரதேசத்தின் அபிவிருத்தியில் பெளதிக,மற்றும் மானிடச் செயற்பாடுகளின் தாக்கம்
    • விவசாயத்துறை முன்னேற்றம்
    • சுற்றாடல் பாதுகாப்பு
    • தென் பிரதேசத்தின் முக்கிய கைத்தொழில்கள்
    • விவசாயத்தை முன்னேற்றுதல்
    • மரமுந்திரிகை மற்றும் பனை நடுகைத் திட்டம்
    • மீன்பிடிக்கைத் தொழிலை மேலும் விருத்தி செய்தல்
    • மீள் குடியமர்த்தும் வேலைத்திட்டம்
  • சுற்றாடல் ஒழுக்க நெறியும் அபிவிருத்தியும்
    • மனித சுற்றாடலை பயன்படுத்தும் முறை
    • ஒழுக்கநெறி
    • சூழல் ஒழுக்கநெறியின் அவசியம்
    • பெளத்த சமயம்
    • இந்து சமயம்
    • கிறிஸ்தவ சமயம்
    • இஸ்லாமிய சமயம்
    • சின்ரோ சமயம்
    • செவ்விந்தியர்களின் சூழல் ஒழுக்கநெறி
    • சுற்ராடல் சமநிலை சீர்குலைவதால் ஏற்படும் விளைவுகள்
    • சுற்றாடல் சமநிலையும் அபிவிருத்தியும்
  • தேசப்படம் தொடர்பான இடவிளக்கவியல் அம்சங்கள்
    • தேசப்படத்தின் அடிப்படை அம்சங்கள்
    • தேசப்படம் பற்றிய வரைவிலக்கணங்கள்
    • அளவுத்திட்டம்
    • பெளதிக அம்சங்கள்
    • சமவெளி
    • தொடரலை நிலம்
    • குழிவுச் சாய்வும் குவிவுச் சாய்வும்
    • குத்துச்சாய்வு
    • மேட்டுநிலம்
    • நெடுக்குப் பள்ளத்தாக்கும் குறுக்குப் பள்ளத்தாக்கும்
    • நீரிடைவெளியும் காற்றிடைவெளியும்
    • இடைவெளி
    • களப்பு, குடா, தீவு, கழிமுகம் மணல்மேடு கரையோர அம்சங்கள்
  • புவியியல் பாடத்திட்டம்
"https://noolaham.org/wiki/index.php?title=புவியியல்:_தரம்_9&oldid=168508" இருந்து மீள்விக்கப்பட்டது