புத்தளம் மன்னார் வீதி ஸ்ரீ சித்தி விநாயகர் ஆலய கும்பாபிஷேக மலர் 2001
நூலகம் இல் இருந்து
புத்தளம் மன்னார் வீதி ஸ்ரீ சித்தி விநாயகர் ஆலய கும்பாபிஷேக மலர் 2001 | |
---|---|
நூலக எண் | 8635 |
ஆசிரியர் | - |
வகை | கோயில் மலர் |
மொழி | தமிழ் |
பதிப்பகம் | - |
பதிப்பு | 2001 |
பக்கங்கள் | 76 |
வாசிக்க
- புத்தளம் மன்னார் வீதி ஸ்ரீ சித்தி விநாயகர் ஆலய கும்பாபிஷேக மலர் 2001 (9.18 MB) (PDF வடிவம்) - தரவிறக்கிக் கணினியில் வாசியுங்கள் - உதவி
- புத்தளம் மன்னார் வீதி ஸ்ரீ சித்தி விநாயகர் ஆலய கும்பாபிஷேக மலர் 2001 (எழுத்துணரியாக்கம்)
உள்ளடக்கம்
- ஆலய பரிபாலனசபையின் செயலாளர் கே.லோகநாதன் அவர்கள் வழங்கிய வாழ்த்துச் செய்தி
- மலராசிரியரிடமிருந்து..... - மு.கெளரிகாந்தன்
- புத்தளம் மன்னார் வீதி ஸ்ரீ சித்தி விநாயகர் ஆலயம் - மு.கெளரிகாந்தன்
- இராமகிருஷ்ண மிசன் சுவாமி ஆத்மகனாநந்தா அவர்கள் வழங்கிய வாழ்த்துச் செய்தி
- துர்க்கா துரந்தரி கலாநிதி, செல்வி தங்கம்மா அப்பாக்குட்டி அவர்கள் வழங்கிய ஆசியுரை
- இறைவனிடம் இல்லாதது நம்மிடமுள்ளது
- இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்களப் பணிப்பாளர் திருமதி சாந்தி நாவுக்கரசன் அவர்கள் வழங்கிய ஆசிச் செய்தி
- பரிமேலழகர் உரைவளம்
- மகா கும்பாபிஷேகப் பிரதமகுரு பிரதிஷ்டா கலாநிதி, சிவாசார்ய சுவாமிநாத பரமேஸ்வரக் குருக்கள் ஆதீன குரு ஸ்ரீ நாகபூஷணி அம்பாள் தேவஸ்தானம் - நயினை வழங்கிய ஆசியுரை
- வெறுப்பு
- புத்தளம் இந்து மகா சபைத் தலைவர் திரு.தா.முருகேசம்பிள்ளை அவர்கள் வழங்கிய வாழ்த்துச் செய்தி
- புத்தளம் ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலய பிரதமகுரு சிவஸ்ரீ சா.வைத்தீஸ்வரக் குருக்கள் வழங்கிய ஆசிச் செய்தி
- ஆண்டவனைப் பற்றுதல்
- புத்தளம் ஸ்ரீ சித்தி விநாயகர் ஆலய பிரதமகுரு சிவஸ்ரீ இ.சிவகுமாரக்குருக்கள் வழங்கிய ஆசிச் செய்தி
- சந்துஷ்டி
- ஆலய பரிபாலன சபையின் தலைவர் எல்.சிவநாதன்பிள்ளை அவர்கள் வழங்கிய வாழ்த்துச் செய்தி
- சொர்க்கம்
- ஆலய பரிபாலன சபையின் பொருளாளர் K.பூபாலசிங்கம் அவர்கள் வழங்கிய வாழ்த்துச் செய்தி
- சிந்தனைக்கு சாதனை இன்றிச் சாதனம் இல்லை
- சைவப் பெரியார் செல்லத்துரை சத்தியமூர்த்தி அவர்கள் வழங்கிய வாழ்த்துச் செய்தி
- பக்தி தான் தலைசிறந்தது
- சிறுதெய்வ வழிபாட்டின் வரலாற்றுப் பின்னணி ஒரு நோக்கு - மா.நாகராஜா
- பெண்மை
- புத்தளம் மன்னார் வீதியிற் கோயில் கொண்டருளிய ஸ்ரீ சித்தி விநாயகப் பெருமான் ஊஞ்சற் பதிகம் - பண்டிதர் ச.சுப்பிரமணியம்
- சித்தி விநாயகர் பதிகம் - கே.பசுபதிப்பிள்ளை
- அருள் மொழிகள்
- புத்தளம் மன்னார் வீதியில் கோயில் கொண்டருளிய ஸ்ரீ சித்தி விநாயகப் பெருமான் மீது பாடப்பட்ட பாமாலை - திரு.சி.சிவமூர்த்தி
- புகழ் வளர்க்கும் பிள்ளையார் - சி.சிவமூர்த்தி
- பாரதி கண்ட விநாயகர் - பேராசிரியர் சி.தில்லைநாதன்
- நீதி நூல்கள் கூறும் கல்விச் சிந்தனைகள் - பேராசிரியர் சோ.சந்திரசேகரம்
- வரத பண்டிதரின் இலக்கிய சமய நூல்கள் - கலாநிதி துரை.மனோகரன்
- கல்வியின் இறுதி நோக்கம் நல் ஒழுக்கமுள்ள ஒரு சமூகத்தை கட்டி எழுப்புவதாகும் - அல்ஹாஜ் எம்.எச்.எம்.மஹ்ரூப் மரைக்கார்
- விநாயகர் வழிபாடு - கலைஞர் கே.நாகேந்திரன்
- "சாத்தானும் அரிகர புத்திரனும்" - வ.மகேஸ்வரன்
- ஆசை
- பற்று
- சைவ சமயிகள் என்போர் யாவர்? - குமாரசாமி சோமசுந்தரம்
- குருநாகலையில் சைவம் - எஸ்.ரமேஷ்
- சிலாபநகரில் கிறீஸ்தவர்களினதும் இந்துக்களினதும், பரஸ்பர ஒற்றுமைப் போக்கு - திருமதி வயலெற் சந்திரசேகரம்
- கட்டிட கலையில் ஓர் கண்ணோட்டம் - அருட்கலைச் சக்கரவர்த்தி கலாஜோதி நவாலியூர் தி.சந்திரன்
- ஆலயங்களும் அறநெறிப் பாடசாலைகளும் - பா.மதுரநாயகம்
- Why eminent place for God Vibayaga? - T.Pathmanathan
- விநாயகர் விரதங்கள் - அ.ந.இராஜகோபால்
- ஆன்மீகம், ஒழுக்க விழுமியம் மற்றும் சமூக அபிவிருத்திக்கான கல்வி - மா.கருணாநிதி
- ஆலய தரிசனம் - உருத்திரசிவம் துஷ்யந்தி
- ஜோதிடக் கலை - த.பத்மநாதன்
- கும்பாபிஷேக மலருக்கான நிதியை மனநிறைவோடு வழங்கிய அன்பர்கள்
- புத்தளம் மன்னார் வீதி ஸ்ரீ சித்தி விநாயகர் ஆலய பரிபாலன சபை
- வாழ்வின் வழிகாட்டி
- உயர்ந்த உள்ளங்களுக்கு எமது நன்றி மலர்கள்