புதிய பூமி 2009.07-08
நூலகம் இல் இருந்து
புதிய பூமி 2009.07-08 | |
---|---|
நூலக எண் | 5809 |
வெளியீடு | யூலை-ஆகஸ்ட் 2009 |
சுழற்சி | இரு மாதங்களுக்கு ஒரு முறை |
மொழி | தமிழ் |
பக்கங்கள் | 16 |
வாசிக்க
- புதிய பூமி 2009.07-08 (16, 124) (41.4 MB) (PDF வடிவம்) - தரவிறக்கிக் கணினியில் வாசியுங்கள் - உதவி
- புதிய பூமி 2009.07-08 (எழுத்துணரியாக்கம்)
உள்ளடக்கம்
- மக்களுக்கு பதில் கூற வேண்டும்!
- சம்பள உயர்வு மோசடியாகவே இருக்கும்!
- அடுத்த கட்ட நகர்வு
- விடுதலை செய் அல்லது விசாரணை செய்!
- நாலும் நடக்கும் உலகிலே - நற்குணன்
- நன்றி மறவாமை
- வெக்கம் கெட்ட பிறவி
- கறுப்புச் சனாதிபதி வெள்ளை அதிகாரம்
- சிறப்பு விருந்தினர்கள்
- எந்த இடதுசாரிகள்?
- கட்சி தாவல்கள்
- மலையக இளைஞர்களும் தலைமைகளும் - கிட்டு
- சர்வதேச நாணய நிதியத்திடம் அடிபணிந்த மஹிந்த சிந்தனை - ஜி.எஸ்
- த.சிதம்பரப்பிள்ளையின் மறைவுக்கு அஞ்சலி
- வன்முறைகளும் மலையகத்தில் அதன் தாக்கங்களும் - கிட்டு
- சிறையில் இருந்து ஒரு கடிதம்: ஒரு கம்யூனிஸ்டின் மன உறுதி - பிரதீபன்
- சம்பள வாசல்: பதுளை தேர்தலும் பஞ்சப் படியும் - ஓடும்பிள்ளை
- மக்கள் போராட்டம் 'அழிச்சாட்டமாக' இராது - ஆசிரியர் குழு
- வடக்கின் தேர்தலும் கட்சிகளின் நிலையும் - வெகுஜனன்
- தோட்டத் தொழிலாளர்களுக்கு மலங்கழிக்கும் உரிமையும் இல்லையா?
- அன்புள்ள தோழருக்கு தோழமையுடன் செண்பகன் எழுதும் மடல் - செண்பகன்
- கவிதை: சுதந்திரம் - தி.பிரதீபன்
- கலைந்து போன கனவுகளும் தேடப்பட்ட அவலங்களும் - மோகன்
- 13வது திருத்தம் - தோழர்.இ.தம்பையா
- அமுல்படுத்தவும் இயலாது அப்பால் செல்லவும் முடியாது
- திருத்தத்தை அமுல்படுத்த மஹிந்தவால் இயலாது அதற்கப்பால் பாராளுமன்றத்தாலும் செல்ல முடியாது தீர்வுதான் என்ன?
- ஆள் அமைப்பு ஆளுமை -5: பொது அமைப்புக்களிற் பங்குபற்றல் - சி.சிவசேகரம்
- இலங்கையின் இருபதாம் நூற்றாண்டு: முதலாவது பாராளுமன்றம் முதலாளிகளின் கையில் - இமயவரம்பன் 20
- மட்டக்களப்பிற் சாதியம் பற்றிய ஒரு நினைவூட்டல் - திருமுகன்
- "இப்படி வாழ்வதை விட இறப்பது மேலானது முட்கம்பி வேலிகளுக்குப் பின்னாலிருந்து வந்த குரல்கள் - தயா
- புதிய - ஜனநாயக கட்சியின் 31வது ஆண்டு (1978 - 2009) - புதிய - ஜனநாயக கட்சி மத்திய குழு
- வட்டுக்கோட்டையில் இருந்து முல்லைத்தீவு வரை ஒரு பார்வை - வெகுஜனன்
- உலக அரங்கின் நாட்குறிப்பு: தேவதூதனின் வருகையை எதிர்பார்த்து: ஏமாந்தோரும் காத்திருப்போரும் - உலகோன்
- வெட்கம் கெட்ட அமெரிக்க - மேற்குலகம் - சிறீ
- ஐ.நா.பாதுகாப்பு சபையின் நியாயம் - மனோ
- தேசிய கலை இலக்கியப் பேரவையின் அஞ்சலி -தேசிய கலை இலக்கியப் பேரவை
- கலை இலக்கிய தடாகம் இழந்து நிற்கும் கவிஞனுக்கு கண்ணீர் துளிகளால் அஞ்சலி - புதிய மலையகம்
- முருகையனின் கவிதையின் உயர்வும் உன்னதமும் - சிவா
- சமூக சிந்தனையாளன் இ.முருகையைன் மறைவிற்கு புதிய ஜனநாயக கட்சியின் அஞ்சலி - புதிய-ஜனநாயக கட்சி