புதிய பூமி 2007.09

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
புதிய பூமி 2007.09
5793.JPG
நூலக எண் 5793
வெளியீடு செப்ரெம்பர் 2007
சுழற்சி மாதம் ஒரு முறை
மொழி தமிழ்
பக்கங்கள் 16

வாசிக்க

உள்ளடக்கம்

  • சர்வ கட்சி மாநாடு ஏமாற்று நாடகம்
  • உடன் சம்பள உயர்வு வேண்டும்
  • வவுனியா குள ஆக்கிரமிப்பும் அரசியல் பின்னணியும் - இ.பெரியதம்பி
  • நாலும் நடக்கும் உலகிலே
    • கொக்கர கொக்கரக்கோ சேவலே!
    • இன்னொரு மீட்பர்?
    • மானக்கேடான மாணவர் மலர
    • சிங்கமும் அசிங்கமும்
    • கப்பலோட்டிய தமிழன்
  • கவிதைகள்
    • பூமியின் வேர் - சந்திரலேகா கிங்ஸ்லி
    • சுதந்திரம் எனும் மாயை - கிருஷ்ணா
    • பல வண்ணக் காடு - ஜெ
    • அணில் பிள்ளைகளுக்கான பாடல் - சுஹாபரணி
  • யாழ்.பல்கலைக்கழக மருத்துவ மாணவரின் மனித உரிமையும் மனிதாபிமானமும்
  • யாழ்ப்பாணத்தில் என்ன நடக்கிறது? - வ.சி.பரமசிவம்
  • தோழர் ஜோசி மரியா சிசன் கைது! உடன் விடுதலை செய்ய வேண்டும்
  • தோழர் மு.கார்த்திகேசன் 30 வது ஆண்டு நினைவு (1919 - 1977) - சி.கா.செ
  • அமைச்சுப் பதவி துறந்தது யாருக்காக?
  • மக்களின் சொத்துக்கள் கொள்ளை! தெரிவுக்குழு விசாரணை கண்துடைப்பா? - ஆசிரியர் குழு
  • ஊடக சுதந்திரமும் ஊடகவியலாளர் மீதான அச்சுறுத்தலும் - வெகுஜனன்
  • யுத்தமும் அபிவிருத்தியும் - சண்முகம்
  • வாழ்க்கைச் செலவு அதிகரிப்பால் வதைபடும் தோட்டத் தொழிலாளர்கள் - அழகேசன்
  • தோட்டக்காணிகளில் பாதிக்கப்பட்டோர் குடியேற்றம்?
  • "இலங்கை மீண்டும் போருக்கு" அமெரிக்க மனித உரிமை நிறுவனத்தின் அறிக்கையும் அவசர முடிவுகளும் - மோகன்
  • கிழக்கின் விடுவிப்பும் உதயமும் - அ.பூபதி
  • சமூகமும் பண்பாடும் (16): சமூக நோயாக மாறிவரும் மருத்துவம் - பேராசிரியர் சி.சிவசேகரம்
  • சுதந்திர இந்தியாவில் பெண்கள்
  • ஏழைப் பிள்ளைகளுக்கு பாடசாலைகளில் இடமில்லையா? - தயா
  • தரம் 1 பாடசாலை அனுமதி யாருடைய நலனுக்காக - திருமுகன்
  • இலங்கையின் இருபதாம் நூற்றாண்டு: தேசிய இன அடையாள உருவாக்கத்தின் விதைகள் - இமயவரம்பன்
  • மனிதாபிமான ஏகாதிபத்தியம் மக்களின் நண்பனாக முடியாது - நமது அரசியல் நிருபர்
  • உலக அரங்கின் நாட்குறிப்பு - உலகோன்
    • மக்கள் பிரதிநிதிகள்
    • பயங்கரவாதத்திற்கு எதிரான நடவடிக்கை
    • தற்கொலைகள் சொல்லும் உண்மை
    • யாருடைய நாடு
  • இந்திய அமெரிக்க அணுசக்தி ஒப்பந்தம் இடதுசாரிகளின் எதிர்ப்பு இறுதிவரை தொடருமா?
  • யாழ்-கொழும்பு பயணத்தில் ஆகாயம் கடலில் கொள்ளை உலைச்சல் - நமன்
  • கிராமத்தை வண்டியேற்றுகிறவர்கள் - சேகர்
"https://noolaham.org/wiki/index.php?title=புதிய_பூமி_2007.09&oldid=239351" இருந்து மீள்விக்கப்பட்டது