புதிய பூமி 2004.10
நூலகம் இல் இருந்து
புதிய பூமி 2004.10 | |
---|---|
நூலக எண் | 5762 |
வெளியீடு | ஒக்டோபர் 2004 |
சுழற்சி | மாதம் ஒரு முறை |
மொழி | தமிழ் |
பக்கங்கள் | 12 |
வாசிக்க
- புதிய பூமி 2004.10 (11, 73) (14.3 MB) (PDF வடிவம்) - தரவிறக்கிக் கணினியில் வாசியுங்கள் - உதவி
- புதிய பூமி 2004.10 (எழுத்துணரியாக்கம்)
உள்ளடக்கம்
- பேச்சுவார்தை ஆரம்பிக்க ஜனாதிபதி இழுத்தடிப்பு வாழ்க்கைச் செலவு வானத்தை நோக்கி உயர்வு!
- நியாயமான சம்பள உயர்வு வழங்கப்படுமா? கோரிக்கைகளும் போராட்டங்களும் நியாயமானவை!
- இ.தொ.கா.வின் மற்றொரு காட்டிகொடுப்பு மேல் கொத்மலை திட்டத்திற்கு சம்மதம்
- மலையக வெகுஜனப் போராட்டத்தால் வீதிப் புனரமைப்பு செய்யப்பட்டது - ஆர்.கேசவன் (இராகலை)
- மலையக அரசியல் வாதிகள் காடைத்தனம்
- சந்திரிகாவின் தந்திரோபாயம்
- நாலும் நடக்கும் உலகிலே
- பழைய ராசா நல்ல ராசா
- தன் முதுகு ஒரு போதும் தனக்கே தெரியாது
- மீன் பிடித் தொழிலுக்கு புதைகுழி வெட்டப்படுகிறது
- ஜே.வி.பி யின் அரசியல் முட்டாள் தனத்தால் ஐக்குய தேசியக் கட்சி தன்னைப்பலப்படுத்துகிறது
- "பயங்கரவாதிகள்" பட்டியிலிருந்து தோழர் ஜொசே மரிய சிசோனின் பெயர் நீக்கப்பட்டது
- தேசிய இனப்பிரச்சனையை மழுப்பி அடக்கி வாசித்த இந்திய மாக்ஸியவாதி - திருமுருகன்
- இ.தொ.கா - அரசில் இணைந்தமைக்கு உண்மைக் காரணம் என்ன? - அழகேசன்
- மாணிக்கல் அகழ்வதற்கு கம்பெனிகளுக்கு அனுமதி தோட்டங்களை அழிக்க வழிவகுக்கும்
- பெ.சந்திரசேகரத்தின் வீராவேசம் தோ.தொழிலளார் மீது பாசமா?
- ஜனாதிபதியின் ஐ.நா.உரையும் பேச்சுவார்தைக்கு மறுப்பு - ஆசிரியர் குழு
- அமெரிக்க இந்திய ஆளும் வர்க்க அரவணைப்புடன் தேசிய இனப் பிரச்சினையை தீர்க்க இயலாது - வெகுஜனன்
- தேசியத்தை வலுப்படுத்துவது பற்றி.... - இமயவரம்பன்
- கல்வியும் சமூகமும் ஒரு வரலாற்றுப்புல நோக்கு - பேராசிரியர் சி.சிவசேகரம்
- இந்தியாவின் உதவியும் மிரட்டலும் அடிபணிந்து வரும் இலங்கையும் - சிறிகரன்
- இலங்கைத் தீவை அழிப்பதற்கான சேது சமுத்திரத்திட்டம் - சிவ.இராஜேந்திரன்
- கைலாசபதி மீதான அவதூறு பரப்புரைக்கு என்.கே.ரகுநாதன் பதில் சொல்கிறார்
- கவிதை: என் கவிதை எங்கே போகிறது? - எஸ்.எம்.ஹசீர்
- மக்கள் கலை-இலக்கியத்திற்கான யெனான் கலை-இலக்கியக் கருத்தரங்கில் மாஓ சேதுங் ஆற்றிய உரைகளின் முக்கியத்துவம் - சி.சிவசேகரம்
- தமிழத் தலைமைகள் பற்றிய தவறான கண்ணோட்டம் ஈழத் தமிழர்களிடமிருந்து அகல் வேண்டும் - நரசிம்மா
- அமெரிக்காவும் போப்பாண்டவரும் - வெட்கமடையும் கத்தோலிக்கன்(கொழும்பு -15)
- வடக்கு கிழக்கில்; புனரமைப்பு புனர்வாழ்வு இல்லை கொலைகளும் அவல வாழ்வுமே தொடர்கின்றன!
- மனித உரிமைகள் ஆணைக்குழு மீதான தாக்குதல் யாழ்-பொலிஸாரின் அடாவடித்தனம்